-
9th January 2010, 10:46 PM
#31
Moderator
Diamond Hubber
காபி வித் `சிநேகா'
விஜய் டி.வி.யில் நாளை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் `காபி வித் அனு' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை சிநேகா பங்கு பெறுகிறார்.
இந்த சீசனில், பல புதிய கான்செப்டுகள் இடம் பெற உள்ளன. எல்லா பிரபலங்களுக்கும் நேயர்களுக்கும் தெரியாத ஒரு முகம் உண்டு. மேலும் அவருக்கே உரிய ஒரு அரிய திறமையும் கூட இதில் அடங்கும். அவற்றை சரியாகக் கண்டுபிடித்து, அனுஹாசன் நேயர்களிடம் பகிர்ந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதில், பிரபலத்திற்கும் அனுவுக்கும் இடையே நடக்கும் ஒரு நேர்காணல் போல் தோற்றமளிக்காமல், பார்வையாளர்கள் முன் நடக்கும் ஒரு நிகழ்ச்சியாகவே இது அமைந்திருக்கிறது.
இதோடு பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் தனுஷ் மற்றும் ஸ்ரேயா ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெற உள்ளனர். `திருவிளையாடல்' படத்தில் இருவரும் ஒன்றாக நடித்ததற்கு பிறகு பொங்கல் தினத்தன்று இருவரும் சேர்ந்து நடித்த `குட்டி' திரைப்படம் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் நடித்த அனுபவங்களையும், இருவரின் குடும்பம், நண்பர்கள், விருப்பு, வெறுப்பு ஆகியவற்றைப் பற்றி சுவையான கலந்துரையாடல் இடம் பெற உள்ளது.
இந்த நிகழ்ச்சி வரும் வெள்ளி அன்று காலை 9 மணிக்கு.
-
9th January 2010 10:46 PM
# ADS
Circuit advertisement
-
4th October 2010, 08:14 AM
#32
Senior Member
Veteran Hubber
Reviving this thread. I dont know which season is running.
Last week happened to watch Coffee with Anu. O.S.Aruna, Revathy Shankar and Anitha Ratnam were the guest.
Show was pretty good.
I havent watched yesterday`s show. has anybody seen?
-
26th July 2011, 11:58 AM
#33
Senior Member
Devoted Hubber
what happened to this show? has vijay tv they stopped this?
Bookmarks