-
12th October 2010, 08:15 AM
#211
Senior Member
Veteran Hubber
ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக
ஸ்ரீ.வாலி's poetry , I dig thanks rajeshKRV
நேற்றைய பொழுது கண்ணோடு
இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு
romantic tune from ஸ்ரீ.மகாதேவன்.....ஸ்ரீ.சௌந்தரராஜன் & சுசி டூயட்.
முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்
பின்னொரு பிறவி எடுத்துவந்தேன்
பேசியபடியே கொடுக்கவந்தேன்...
வினதா.
-
12th October 2010 08:15 AM
# ADS
Circuit advertisement
-
12th October 2010, 08:18 AM
#212
Senior Member
Veteran Hubber
ever popular பசுமை நிறைந்த கண்ணதாசன்....ஸ்ரீ.மகாதேவன்......ஸ்ரீ.சௌந்தரரா ஜன்.
dazzling composition from ஸ்ரீ.மகாதேவன்...
தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று..
vinatha
-
12th October 2010, 10:40 AM
#213
Senior Member
Veteran Hubber
பட்டுக்கோட்டையாரின் simple but profound வரிகள்.
This is one of my favorite composition .
In a இயற்கை song , கவிஞர் talks about importance of மனிதகுல ஒற்றுமை .
கனியிருக்கு விருந்து வைக்க
காடிருக்கு கூடு கட்ட
கலந்து பேச நானிருக்கேன் வாங்க சும்மா
காத்திருக்க நேரமில்லை வந்திடுங்க.....ஒ ஒ ஒ ஒ ....
சின்னஞ்சிறு சிட்டுக்களே
சிங்காரப் பறவைகளே!
தெம்மாங்கு குயில்களே
சிவந்த மூக்கு கிளிகளே!
தேனெடுக்கும் வண்டுகளே ஓடி வாங்க நான்
சேதியொண்ணு சொல்லப்போறேன் சீக்கிரம் வந்திடுங்க........ஒ...ஒ....
this is the stanza கவிஞர் talks about the importance of மனிதகுல ஒற்றுமை.
He takes bamboo trees .
Bamboo is a member of the grass family - colony plant .
It uses energy from this existing plant to produce more plants ...thus increasing the size of the colony next year . The new plants will grow in the same way .
மூங்கில் ஒன்றை ஒன்று தழுவி ஓங்கி வளர்கின்றன ..அதுபோல நாமும் ஒற்றுமையா வேறுபாடுகள் இன்றி வாழ்ந்தா வாழ்க்கையில் உயரமுடியும் , ஒற்றுமை இல்லாது போனால் மனிதகுல வாழ்வின் தரம் உயராது.
வளர்ச்சி தடைபடும் என்பதை...
ஓங்கி வரும் மூங்கில் மரம்,
ஒண்ணையோன்னு புடிச்சிருக்கு,
ஒழுங்காக் குருத்துவிட்டு
கெள கெள யா வெடிச்சிருக்கு,
ஒட்டாமே ஒதுங்கிநின்னா ஒயர முடியுமா? எதிலும்
ஒத்துமை கலைஞ்சுதுன்ன வளர முடியுமா?
beautiful composition . I cherish it very dearly.
வினதா .
-
12th October 2010, 11:20 AM
#214
En iniya pon nilave from moodu pani.
jubiliant guitar in the beginning and throughout. Mesmerizing voice of KJY. Haunting chorus in the interludes, infact everywhere..A perfect song by the side of a camp fire. BM's photography and picturization removes the barrier between viewer and the movie..heaven on earth.
-
12th October 2010, 11:26 AM
#215
Senior Member
Veteran Hubber
nitu krishnan,
Thanks for the pick.. sollaliaye nu parthen.
Valuable info ellam solreenga..
idhai ellam - Raja gem - last you heard thread lyaum
share panreengala ? pl
-
12th October 2010, 11:27 AM
#216
Originally Posted by
tvsankar
nitu krishnan,
Thanks for the pick.. sollaliaye nu parthen.
Valuable info ellam solreenga..
idhai ellam - Raja gem - last you heard thread lyaum
share panreengala ? pl
kandippa...
-
12th October 2010, 11:31 AM
#217
Senior Member
Veteran Hubber
Originally Posted by
nitu_krishnan
Originally Posted by
tvsankar
nitu krishnan,
Thanks for the pick.. sollaliaye nu parthen.
Valuable info ellam solreenga..
idhai ellam - Raja gem - last you heard thread lyaum
share panreengala ? pl
kandippa...
Thank you krishna...........
-
12th October 2010, 11:32 AM
#218
Senior Member
Veteran Hubber
Originally Posted by
nitu_krishnan
Originally Posted by
tvsankar
nitu krishnan,
Thanks for the pick.. sollaliaye nu parthen.
Valuable info ellam solreenga..
idhai ellam - Raja gem - last you heard thread lyaum
share panreengala ? pl
kandippa...
Thank you krishna...........
-
12th October 2010, 11:36 AM
#219
Senior Member
Senior Hubber
baroque, Kaakum karangal -Gnayiru enbadhu kannaga by Vaali
-
12th October 2010, 11:43 AM
#220
Senior Member
Veteran Hubber
oh! really..
Very nice work from கவிஞர் வாலி . My all time favorite poetry.
I depend on CD covers info.
படம் பத்தியெல்லாம் தெரியாது எனக்கு ...
I run around with assorted music collections.
thanks,
vinatha.
Bookmarks