-
12th October 2010, 01:05 PM
#221
A list of IR songs that has preludes ( humming , chorus and instrumental ) which drugs me like a dentists injection so much that only half of my consciousness is left to enjoy the remaining portion of the song. they do have wonderfull charanams, alaps and interludes, but they have catchy beginnings ....
1. Pothi vacha malligai 0.00 to 0:35
Classy start.
2. poonkathave thazh thiravaai 0.00. to 0.42
what to call it ? indhira lokathu beginning . exploding violins
3. megam kottattum 0.00 to 0.33
hi-fi .rockety start
4. anthi mazhai 0.00 to 0.38
lovely chorus plus violin
5. pon malai pozhthu 0.00 to 0.34
simple yet simply superb
6. thoongatha vizhigal rendu 0.00 to 0.28
western plus classy start
7. thendral vandhu ennai thodum. 0.00 to 0.31
smooth and melodious take off
8. ABC nee vasi 0.00 to 0.25
female Chorus at its best.
9. valayosai 0.00 to 0.22
short and cute prelude before a spectular song .
10. agaya gangai 0.00 to 0.41
can anyone think of a prelude like this .? It is aniyayathukku good. Hail IR and SJ. Miss you both .
-
12th October 2010 01:05 PM
# ADS
Circuit advertisement
-
12th October 2010, 03:57 PM
#222
Senior Member
Veteran Hubber
Originally Posted by
app_engine
'சித்தாட கட்டிக்கிட்டு'. பல பத்தாண்டுகள் கழித்தும் எவ்வளவு பிரபலம் இந்தப்பாட்டு!
(சுசீலா / கிருஷ்ணன்).
இதில் ஆச்சரியம் என்னவென்றால் பிரபல ஹீரோ / யினி ஒன்னும் இல்லாமலேயே இத்தனை காலம் நிலைத்து நின்ற குத்துப்பாட்டு என்பது தான்!
இதுபோல இன்னொண்ணு...
'மாமா... மாமா... மாமா...' (குமுதம்/ கேவிஎம்/ டி.எம்.எஸ்/ ஜமுனாராணி/ கள்ளபார்ட் நடராஜன்).
'எம்.எஸ்.வி.பாட்டுக்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் பாட்டு, சிவாஜி பாட்டு என்ற பெயரில்தான் நிலைத்தது' என்று மனசாட்சியை பரண்மேல் வைத்துவிட்டு பேசும் சிலரின் முகத்தில அறைந்த இரண்டு பாடல்கள்...
'ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக்கிளியே அழகிய ராணி' (வீரத்திருமகன்/ கண்ணதாசன்/ விஸ்வா-ராமு/ பி.பி.எஸ்/ சுசீலா/ ஆனந்தன்/ சச்சு)
'பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்' (டிட்டோ, சச்சுவுக்கு பதிலாக ஈ.வி.சரோஜா)
அந்த இரண்டு பாடல்கள் மட்டும் இல்லையென்றால் இன்றைக்கு ஆனந்தன் என்ற நடிகரை யார் நினைத்துப் பார்க்கப்போகிறார்கள்?.
-
12th October 2010, 04:03 PM
#223
Senior Member
Veteran Hubber
யாராவது "எலந்தபலம் எலந்தபயம்" பாட்டை சொல்லிடாதீங்கப்பு
-
12th October 2010, 04:36 PM
#224
Senior Member
Veteran Hubber
-
12th October 2010, 04:50 PM
#225
Senior Member
Veteran Hubber
Going further down memory lane. I believe we need to look at these movies as a base from which Tamil film music developed. That will give us a good idea as to how far we have come.
I would like to draw attention to two movie, whose songs I believe everyone interested in Tamil film music history must listen to.
1. Nandanar. There were multiple versions of Nandanar. I remember Randor Guy writing about this in detail in the now defunct sangeetham.com long time back. I am referrring to the Dandapani Desikar's version. All songs are carnatic music oriented. Dandapani Desikar has a ringing voice and adds a lot of emotion to the songs. I think it was Papanasam Sivan who would be credited for the music. 'vazhi maraithirukudhu', 'varugalamo', 'kaamam agatriya thuyanavan', 'ayye metha kadinam' are some of the lovely numbers that should not be missed.
2. Meera: An excellent example of how the singer, the character and the song cannot be separated. I think S V Venkatraman must be the music director for the Tamil version, where the tunes were different from the Hindi version. (Many of the actual Meera bhajan tunes in the Hindi version were tuned by Dilip Kumar Roy.) One of the greatest voice in any form of music.
-
12th October 2010, 04:59 PM
#226
Senior Member
Veteran Hubber
Some more Vishwanathan Ramamurthy stuff.
1. 'thottal poo malarum' (Padakoti / TMS - Susheela/ Lyrics??) : Lovely claps. Wonderful Suddha Dhanyasi based number.
2. 'thazhayam poo mudichu' (credits?): A very nice folk melody.
3. 'kattodu kuzhal aada, aada' (TMS/Susheela/Eshwari, Lyrics?, Movie?) - Another very nice folk based melody.
4. 'ponnonru kanden penn ange illai' (Movie? / TMS/PBS/ Kannadasan): One of the early Brindavana Saranga number. An evergreen number.
5. 'poo malayil or malligai' (Ooty varai uravu/TMS/Susheela/Kannadasan): Was this only MSV? The humming at the start proclaims that this is going to be an instant classic. The song maintains that level.
-
12th October 2010, 07:04 PM
#227
Senior Member
Platinum Hubber
Originally Posted by
Sanjeevi
யாராவது "எலந்தபலம் எலந்தபயம்" பாட்டை சொல்லிடாதீங்கப்பு
அதெப்படி விட முடியும்? வரலாறு ரொம்ப முக்கியமுங்க
தமிழ் வாரப்பத்திரிகைகளின் அடிப்படையில் பார்த்தால் இது தான் இசைத்தட்டு விற்பனையில் அன்னக்கிளிக்கு முன் சாதனை நிலையில் நின்றது.
தமிழர்களின் மனம் கவர்ந்த பாடல் என்பதில் தர்க்கமேயில்லை!
தமிழ்த்திரையிசை என்பது எல்லாம் கலந்தது தானே, இத்தகைய பாடல்களுக்கு இருந்து வந்த முக்கிய இடத்தை மறக்க முடியுமா?
இதோடு கண்டிப்பாக சேர்க்க வேண்டிய இன்னொரு தெம்மாங்கு :
வாங்க மச்சான் வாங்க வந்த வழியப்பாத்துப்போங்க
ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்புடிப்பாக்குறீங்க
(மதுரை வீரன், எம்ஜியார் பாட்டு, ஜி.ஆர் இசை, பி லீலா டி எம் எஸ்)
மதுரை வீரன் வந்து விட்டதால் இன்னொரு பாட்டை விட்டுட்டுப்போக முடியாது :
நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
(டி எம் எஸ் / ஜிக்கி என்ற ஜி.கிருஷ்ணவேணி)
-
12th October 2010, 07:43 PM
#228
Senior Member
Veteran Hubber
Originally Posted by
app_engine
இன்னொரு கேரளப்பாடகருக்கு கொஞ்சம் கவனம் கொடுப்போம் :
பி.ஜெயச்சந்திரன், தனித்துவமான குரல் (சில சமயம் யேசுதாஸுடன் குழப்பப்பட்டாலும்).
'ராஜாகண்ணு.. அடி வாடியம்மா
புது ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ'
(ஒரே முத்தம் / ஜெயச்சந்திர்ன் / எழுதியவர் கங்கை அமரன்(?) / ராஜா இசை)
-
12th October 2010, 07:52 PM
#229
Senior Member
Veteran Hubber
Originally Posted by
jaiganes
Originally Posted by
rajeshkrv
jai, agnisaatchi all songs by vaali
Cool!!!Thx
Yes, the production started after the demise of Kavignar Kannadasan.
-
12th October 2010, 09:18 PM
#230
Senior Member
Senior Hubber
Continuing my list
1. Theru paarkka vandhirukkum sithiria penne
(Iru dhuruvam- oh what a song .. inikka inikka nenachu .chu..... what a singing by PS .. KD, MSV again )
http://www.bharatstudent.com/ctv/wat...d=jaeopijmoabp
2. Thesulavuthey then malarale (TFM cannot ignore Shri Adhi narayanrao (husband of Smt Anjali devi). He was a very talented musician and his musical score was beyond imagination.. this one is an epic song.. Ghantasala & Suseela wow what a rendition ...)
3. Azhaikathe ninaikathe .. another gem by Adhinarayanarao .. the flute creates magic and PS takes it to greater heights..
4. Kangalum kavi paaduthey (SG and TL have sung it so beautifully which again is a brilliant composition by Adhinarayana rao from Adutha veettu penn..) I just love this song
5. Then unnum vandu ma malarai kandu ..
one of the catchy tune which i got inclined during my early days. What a music by t.chalapathi rao and lyrics by k.p.kamatchi(remember the priest in parasakthi)
Veenai inba naadham meetidum vinodham viraladum vidham polave . Sweet AMRaja with PS .. is definitley one of the top songs of TFM
Bookmarks