-
22nd January 2011, 11:21 PM
#221
Senior Member
Senior Hubber
கர்நாடகா, கேரளா, உருது, துளு, இந்தி, கூம்பா - கூம்பா ஆகிய மாநிலங்களிருந்து வந்திருக்கும் மணமக்களை வாழ்த்திப் பேசுகின்ற இந்த பொன்னான நேரத்திலே ...
நமது கட்சியின் மகளிர் அணி தலைவியும், மாநிலம் போற்றும் சமூக சேவகியும், மக்கள் பணியே மகேசன் பணி என்றிருக்கும் தானைத் தலைவி, காற்புக்கரசி, எழிலரசி, எழில் கொஞ்சும் அரசி, அவர்களுடைய சீரிய பணியை பாராட்டுகின்ற இந்த நேரத்திலே ...
தியாகங்களை, செய்த இந்த பொன்னுரங்கத்திற்கு தமிழகமே, தமிழகமே, என்ன பரிசு தரப்போகிறாய் எனக்கு?
தமிழகத்தின் வரலாற்றிலே பொன்னுரங்கத்தின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பபடவேண்டிய நாள் தொலைவில் இல்லை
நான் பேசப்பேச என் அருமைத்தம்பி உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விடுகிறான். தம்பீ அழாதே! நீ பட்ட ரணம் வீண் போகாது. அண்ணன் விரலசைதால் நீ வீறு கொண்டு எழுவாய்
என்பது எனக்கு நன்றாகத் தெரியும் என்று சொல்லிக்கொண்டு உங்களிடமிருந்து நான் வடை பெறுகிறேன்.
-
22nd January 2011 11:21 PM
# ADS
Circuit advertisement
-
23rd January 2011, 02:18 AM
#222
Senior Member
Platinum Hubber

Thanks smi.

Originally Posted by
SMI
கர்நாடகா, கேரளா, உருது, துளு, இந்தி, கூம்பா - கூம்பா ஆகிய மாநிலங்களிருந்து
-
24th January 2011, 11:43 AM
#223
Senior Member
Senior Hubber
Annan as thandachORu, waiting for food in the kitchen:
நானெல்லாம் அமெரிக்கால சயின்டிஸ்ட் மத்தியில பைப் பிடிச்சிகிட்டு பேசிட்டு இருக்க வேண்டியவன்.
Below part edited after watching Sun TV today morning.
Annan to Crane Manohar:
இது காலை டிப்பன்
நீ போயி ஒரு அப்பு அப்பன்
(Crane Manohar drops the kudam on GM's leg and runs for tiffen)
Annan in pain: யாருடா இவன் குப்பன்
-
24th January 2011, 02:47 PM
#224
Senior Member
Senior Hubber
netthu night Baba (endha channelne marandhu pochu..my memory!), was watching annan portions here n there...superstar total damage. some of the lines i don't think any comedian will dare to speak!
other than that, 1 dialogue had us all at home in splits...when Karunas tells "naanum kooda thaan naalu neram kulikkiren" or something like that, annan replies: "dei, eruma kooda thaan endha neramum thannila....." any co-gounder fan, please fill in...that snapping reaction had us all laughing so loud that no one really heard the full dialogue but the effect still lasts!
INDIAN...WORLD CHAMPION
!!!
-
24th January 2011, 02:51 PM
#225
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
jinju
netthu night Baba (endha channelne marandhu pochu..my memory!), was watching annan portions here n there...superstar total damage. some of the lines i don't think any comedian will dare to speak!
K Tv

Originally Posted by
jinju
other than that, 1 dialogue had us all at home in splits...when Karunas tells "naanum kooda thaan naalu neram kulikkiren" or something like that, annan replies: "dei, eruma kooda thaan endha neramum thannila....." any co-gounder fan, please fill in...that snapping reaction had us all laughing so loud that no one really heard the full dialogue but the effect still lasts!
DELHI GANESH....
-
24th January 2011, 02:55 PM
#226
Senior Member
Senior Hubber

Originally Posted by
SuraTheLeader

ah thanks brother..it's obvious, am aging
INDIAN...WORLD CHAMPION
!!!
-
24th January 2011, 11:22 PM
#227
Senior Member
Diamond Hubber

Originally Posted by
SMI
Annan as thandachORu, waiting for food in the kitchen:
நானெல்லாம் அமெரிக்கால சயின்டிஸ்ட் மத்தியில பைப் பிடிச்சிகிட்டு பேசிட்டு இருக்க வேண்டியவன்.
sindhanai sirppi
-
25th January 2011, 03:55 PM
#228
Senior Member
Senior Hubber

Originally Posted by
SMI
Annan as thandachORu, waiting for food in the kitchen:
நானெல்லாம் அமெரிக்கால சயின்டிஸ்ட் மத்தியில பைப் பிடிச்சிகிட்டு பேசிட்டு இருக்க வேண்டியவன்.
Below part edited after watching Sun TV today morning.
Annan to Crane Manohar:
இது காலை டிப்பன்
நீ போயி ஒரு அப்பு அப்பன்
(Crane Manohar drops the kudam on GM's leg and runs for tiffen)
Annan in pain: யாருடா இவன் குப்பன்
Continuing with Samuthiram - Ponnu paarkkum scene:
எம்மா சாவித்திரி, பாச மலர் ப்ரதர்ஸுக்கு சப்போட்டா? இவனுங்க* டிஸ்டன்ஸ மெயின்டெயின் பண்ணா நீ சைலன்ஸ மெயின்டெயின் பண்ணு
That sister role is supposed to be the most prestigious one in the movie.
* Sarathkumar, Murali, MV etc.
-
25th January 2011, 07:38 PM
#229
Senior Member
Diamond Hubber
round of applause for P_R's Annan avatars

this one is for Kundalakesi - The terrarist
-
25th January 2011, 07:56 PM
#230
Moderator
Platinum Hubber
I yam thank you.
aNNan graciously offers to be CM in Baba
ஜனங்களுக்கும் எனக்கும் ஒரு நல்ல கனெக்ஷன் இருக்கு
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
Bookmarks