Page 21 of 26 FirstFirst ... 111920212223 ... LastLast
Results 201 to 210 of 260

Thread: The Raaja of Erotica

  1. #201
    Senior Member Veteran Hubber jaiganes's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    West Des Moines
    Posts
    3,701
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R
    Why couldn't a girl be queenly, and give the gift of herself- DH Lawrence (Lady Chatterley's Lover)

    ராணியை ராணியாகவே இருந்துகொண்டு ரசிக்க ராஜா வேண்டுமே.

    அது சரி, எனக்கு இங்கு என்ன வேலை?
    என் இசை ரசனை கொஞ்சம் மட்டு என்று பலமுறை அங்கலாய்த்திருக்கிறேன். இதைக் கேட்டக் கேட்டு எரிச்சலடைந்த நண்பர்கள் தவிற, புதுஅறிமுகமாக கிடைக்கும் (சிக்கும்?) meesicalகள் 'இசையை ரசிக்க இரு காதுகள் இருப்பதே போதுமான தகுதி' என்பது போன்ற தாட்சண்யமான வார்த்தைகள் சொல்லி உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.

    'படிப்பதற்கு இரு கண்கள் போதும்' என்று நான் யாரையாவது மனமாற சொல்லமுடிந்தால்தான் பிரபஞ்சம் சமநிலை எய்தும். நல்லிலக்கியம், உலக சினிமா என்று என் கழிவிரக்கப் பட்டியல் நீளமான ஒன்று. அவ்வத்திரிகளில் வெளிப்படையாகவும், க்ரூரமாகவும், பூடகமாகவும் இதைத் தெரிவித்துக்கொண்டு வருகிறேன். என் ரசனையின் நிறைகுறைகளைப் பற்றி படிப்பவர்களுக்கு அக்கறை உண்டு என்று ஏனோ எனக்கொரு நம்பிக்கை.

    இசையைப் பற்றிப் பேச போதுமான vocabulary என்னிடம் இல்லாத நிலையில், அது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியே ஓரளவேனும் சொல்ல இயலும். அதிலும் சாகரத்தில் மூழ்காமல் அலைகளில் மட்டுமே கால்நனைத்தவனின் lack of proportionஇலிருது தப்புவதற்கில்லை. இவற்றையெல்லாம் மீறி இங்கே எழுதக் காரணம்: ரோஜாப் பூ ஆடிவந்தது (அக்னி நட்சத்திரம்).

    போதுமான அளவு ராஜா பாடல்களைக் கேட்காதவர் மட்டுமே செய்யக்கூடிய செயலான 'ஆகச்சிறந்த பாடற்தொகுப்பு என்று ஒன்றை தேர்வு செய்வது', என்று வந்தால் என் தேர்வு: அக்னி நட்சத்திரம். அதில் 'ரோஜாப்பூ ஆடிவந்தது' இவ்விழையில் குறிப்பிடந்தகுந்த ஒன்று.

    ceteris paribus, தலைவனுக்காக தலைவி ஏங்குவது என்பது தலைவிக்காக தலைவனுக்காக ஏங்குவதைக் காட்டிலும் கண்ணியக்குறைவானது என்ற எண்ணம் பொதுபுத்தியில் உள்ளது (என்னமோ அப்புத்தியிலிருந்து எனது மிக வித்தியாசமான ஒன்று என்று காட்டிக்கொள்ள முனைகிறேன் வாசகரே, கவனம்). சிறப்பாம்சத்தில் கவனமிலாது, பரவலை விரும்பும் ஆண்மனத்திற்கும், சிறப்பான ஒன்றை தேடும் கூர்நோக்கான பெண்மனத்திற்கும் சொல்லப்படும் உடலியல்/ பரிணாமவளர்ச்சி சார்ந்த காரணங்கள் புரிந்துகொள்ளத்தக்கதே. இங்கே கொதிப்படையும் பெண்ணியவாதிகள் மேலே படிக்காமல் கொஞ்ச நேரம் நற்றிணையில் லயித்திருங்கள்.

    பெண்ணை எளிதான கிடைபொருளாகச் சித்தரிப்பதிலுள்ள பொய்யும், முரணுமே Erotica-வின் வேர்.
    அதி நெருக்கத்தில் மட்டும் திறக்கும் மடையை அடைக்கும் சமூகத் தாழை, பொதுவில் விலக்கும் பாவனை செய்யும் படைப்புகளுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு. (இவ்விடத்தில் சங்ககாலம், விக்டோரிய ஒழுக்கக்கோட்பாடு பற்றியெல்லாம் அளக்கவேண்டியது கட்டுரையாளனின் கடமை. ஆனால், அவற்றைப் பற்றி உறுதியான ஒற்றைப் பரிமாண வரலாற்றுப் புரிதல்களை எட்டிவிடும் நம்பிக்கை எனக்கு இல்லை என்பதால் நீங்கள் பிழைத்தீர்கள்.) நெருக்கத்தில் வெளிப்படும் தன்மையை இயல்புச்(!) சமநிலையிலிருந்து நோக்கும்போது கிடைக்கும் தோற்றம் வேறானது. பல சமயம் அருவருப்பானது. ஆண் தன்னைப் பற்றியே மிக வித்தியாசமாகமாக உணரக்கூடிய சிந்தனைப்பாதை அது. ஆனால் அந்த சுயநோக்கு (introspection) மூலம் அவனது 'பெண்ணின் தன்மைமுரணை'ப்பற்றித் தோன்றும் சிந்தனைகள் மட்டுப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மிகையே

    Life is Elsewhere என்ற புதினத்தில் மிலன் குந்தெரா இப்படிச் எழுதுவார்: a great love, which abruptly arrives like a lightning bolt, frees a woman at one stroke from all shame and inhibition.... love frees in her such a powerful source of unexpected inspiration that her spontaneous behavior can resemble the expert procedures of a depraved woman.

    இதில் உள்ள depraved woman என்கிற பதத்தைக் கூட ஒரு ஆணீயப் பார்வை என்று இன்று சொல்லலாம் தான்.

    நெருக்கமற்ற சூழல்களில் 'வேட்கை அழைப்பாக' தொனிக்கும் பாடல்களில் உள்ள மிகைக்கற்பனை/அதீத சித்தரிப்பு இருப்பது ஏன்? அதன் கண்ணியமின்மையும் ரசிகானுபவத்தின் பகுதியாக இருப்பதால் தான்.
    'எண்ணுள்ளே என்னுள்ளே' பாடலை கண்ணியக்கொழுந்தாகவும் முனகல்மிகு 'ஏகாந்த வேளை' பாடலை கண்ணியலோபமாகவும் நாம் கருதுவது இயற்கைதானே. இரண்டாம் வகைப் பாடல்களை ஆத்மார்த்தமாக ரசித்தவர்கள் அரிதாக இருக்கலாம். என்னதான் இசை, 'புத்தியின் குறுக்கீடு இல்லாமல் ரசிக்கப்படக்கூடிய ஒரே கலை' என்றாலும், ஏதோ ஒரு வகையில் இரண்டாம்வகைப் பாடல்களை ரசிப்பதில் ஒரு குறுக்கீடு இருக்கத் தான் செய்கிறது. செய்நேர்த்தியை, அதன் patently trashy-தன்மையை மிகுந்த பிரக்ஞையுடன் தான் ரசிக்கிறோம்.

    இவ்வகைப் பிரிவினைகளில் தெரிவது நமது மேற்பூச்சு மாயைதான். நாகரீகம் என்பது மேற்பூச்சு சம்மந்தப்பட்டது என்பதால், இதை ஒதுக்கிவிடமுடியாது. இப்போது பாட்டுக்கு வருகிறேன் (ஒரு வழியாக!)

    ரோஜாப்பூ முதல்வகை வேடம்பூண்ட ஒரு இரண்டாம்வகைப் பாடல். "தாகம் தீருமா" என்ற சீண்டும் வரியைத் தவிற தொனியில் வெளிப்படையான சுண்டியிழுப்புகளும் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. பலமான வாத்திய அமைப்புள்ள பாடல் என்பதால் மிக ஆழ்ந்து கேட்டால் மட்டுமே வரிகள் பிடிபடும். வரிகள் (மெட்டுடன் மிகச்சிறப்பாக இணைபவை் அனால்) நேரடியானவை. எவ்வித பூடகமான குறிப்புணர்த்துதல்களும் கையாளப்படவில்லை. வேகமான மெட்டு, தாளவாத்தியங்கள் , இடையிசைச் சரங்களில் (interludes) உள்ள ஒரு வித துள்ளல் தன்மை (celebratory) எல்லாம் ஒரு வித 'சுத்திகரிப்பை' சாத்தியப்படுத்துகின்றன.

    நமது கண்ணியத்தயக்கத்தை bypass செய்து 'நேரடியாக' ரசிக்க செய்திருக்கிறார்.
    ராஜா

    பின்குறிப்பு
    1) இத்தன்மை இப்பாடலுக்கு பிரத்யேகமானது என்று சொல்லவில்லை. இதுபோல பற்பல இருக்கலாம். சமீபத்தில் இப்பாடல் பற்றி இவ்வாறு தோன்றியது. இங்கே இறக்கி வைத்து விட்டேன்.
    2) இத்தன்மை இப்பாடலின் attribute அல்ல, எனது மிகைவாசிப்பே என்பீர்களாயின: நிச்சயமாக இருக்கலாம். 'பிடித்துப்போவதற்கெல்லாம் வியாக்கியானம் தேடக்கடவது' என்றொறு ரிஷி போன ஜென்மத்தில் என் மீது கமண்டலநீர் எரிந்திருக்கலாம். என்னைச்சொல்லி குற்றமில்லை. ரிஷிபத்தினி இதுபோல ஒரு பாடலப் பாடியிருந்திருக்கலாம். :P
    ஒன்னும் புரியலை!
    ஆனாலும் நல்லாவே இருக்குது!!
    அதனால தான் சொல்றேன்..
    நீங்க நீங்க தான்!
    நாங்க நாங்க தான்.

    நகைச்சுவையை அப்பால தள்ளிட்டு உள்ளார போயி பாத்தா...
    பருகூர் ராஜா ஆரம்பித்த இந்தத்திரியில் இவ்வகையான பாடலுக்கு யாரும் பொழிப்புரை தர இது வரை முன்வந்ததில்லை. இதுவும் விக்டோரிய காலக்கட்டுப்பாடுகள் இன்னமும் நம் மனதை ஆக்ரமித்துள்ளமையால் விளைந்ததாக இருக்கலாம். நீங்கள் தான் இத்தனை விரிவாக விளம்பி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
    இருவர் கூடி கலக்கும் சமயம் நாசூக்கானது.
    அதை நாட்டுப்புற இலக்கியம் வெளிப்படையாகவே வைத்து சொல்கிறது. ஏனெனில் அவர்கள் (நாட்டுப்புற மாந்தர்) இயற்கையோடு ஒன்றிவிட்டவர்கள். இந்த மெல்லிய காமம், நாணம் புதைந்த காமம் என்பவை அவர்களுக்கு தேவையற்ற ஒன்று.
    மேல்சாதியினரைப்பொருத்தவரை முகலாய ஆதிக்க காலம் தொட்டு, மனை மகளிர் பாதுகாக்க வேண்டிய பொருளாய்ப்போனார்கள். அதன் விளைவாக காமமும் இலையின் மறைவுக்குப்போனது. குடியானவர்களுக்கோ வாழ்வும் அதன் முறைகளும் வானமும் பூமியும் பார்க்கவே நடக்கின்றது. என்வே அவர்கள் நிலையில் நின்று தமிழ்த்திரைப்படம் பேச வேண்டிய போதெல்லாம் காமம் சார்ந்த உணர்ச்சிகள் கொஞ்சம் தைரியமாகவும், மேல்சாதியினர் குறித்த கதைகளில் அவை பூடகமாகவும் ரஸாபாஸமாகவும் உணர்த்தப்பெற்றன. நீங்கள் கொண்டு வந்திருக்கும் இந்த உதாரணமும் அவ்வண்ணமே அமைந்துள்ளது. இதே கூட்டணி அமைத்த முந்தைய படைப்பான "நாயகன்" படத்திலும், "நெலா அது வானத்து மேல" பாடலும் "நீ ஒரு காதல் சங்கீதம்" எனும் பாடலும் அமைந்த விதமும் வேறு வேறாக அமைந்துள்ளதும் குறிப்பிட்டு ஆயப்படவேண்டிய ஒன்று (அத்தகைய ஆய்வு புணித வாதிகளை சற்றே புண்படுத்தினாலும் பரவாயில்லை).
    Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
    - Gore Vidal

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #202
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2008
    Posts
    2,941
    Post Thanks / Like
    P_R,

    Lovely post. Very good analysis. I think if someone were to seriously listen to the 'erotic songs' of Raja, he / she can easily complete a PhD!!! As I had said in one of the earliest posts in the thread, Raja had given multiple colours to this most human of emotions. Be it aggressive, be is subtle, be it coy. You can just go on and on. Such is the scope of this subject and the amount of work done by Raja in this area is phenomenal. (And remember, we had no loss here, though Raja gave this people on a first come first served basis )

  4. #203
    Senior Member Veteran Hubber jaiganes's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    West Des Moines
    Posts
    3,701
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R
    Why couldn't a girl be queenly, and give the gift of herself- DH Lawrence (Lady Chatterley's Lover)

    ராணியை ராணியாகவே இருந்துகொண்டு ரசிக்க ராஜா வேண்டுமே.

    அது சரி, எனக்கு இங்கு என்ன வேலை?
    என் இசை ரசனை கொஞ்சம் மட்டு என்று பலமுறை அங்கலாய்த்திருக்கிறேன். இதைக் கேட்டக் கேட்டு எரிச்சலடைந்த நண்பர்கள் தவிற, புதுஅறிமுகமாக கிடைக்கும் (சிக்கும்?) meesicalகள் 'இசையை ரசிக்க இரு காதுகள் இருப்பதே போதுமான தகுதி' என்பது போன்ற தாட்சண்யமான வார்த்தைகள் சொல்லி உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.

    'படிப்பதற்கு இரு கண்கள் போதும்' என்று நான் யாரையாவது மனமாற சொல்லமுடிந்தால்தான் பிரபஞ்சம் சமநிலை எய்தும். நல்லிலக்கியம், உலக சினிமா என்று என் கழிவிரக்கப் பட்டியல் நீளமான ஒன்று. அவ்வத்திரிகளில் வெளிப்படையாகவும், க்ரூரமாகவும், பூடகமாகவும் இதைத் தெரிவித்துக்கொண்டு வருகிறேன். என் ரசனையின் நிறைகுறைகளைப் பற்றி படிப்பவர்களுக்கு அக்கறை உண்டு என்று ஏனோ எனக்கொரு நம்பிக்கை.

    இசையைப் பற்றிப் பேச போதுமான vocabulary என்னிடம் இல்லாத நிலையில், அது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியே ஓரளவேனும் சொல்ல இயலும். அதிலும் சாகரத்தில் மூழ்காமல் அலைகளில் மட்டுமே கால்நனைத்தவனின் lack of proportionஇலிருது தப்புவதற்கில்லை. இவற்றையெல்லாம் மீறி இங்கே எழுதக் காரணம்: ரோஜாப் பூ ஆடிவந்தது (அக்னி நட்சத்திரம்).

    போதுமான அளவு ராஜா பாடல்களைக் கேட்காதவர் மட்டுமே செய்யக்கூடிய செயலான 'ஆகச்சிறந்த பாடற்தொகுப்பு என்று ஒன்றை தேர்வு செய்வது', என்று வந்தால் என் தேர்வு: அக்னி நட்சத்திரம். அதில் 'ரோஜாப்பூ ஆடிவந்தது' இவ்விழையில் குறிப்பிடந்தகுந்த ஒன்று.

    ceteris paribus, தலைவனுக்காக தலைவி ஏங்குவது என்பது தலைவிக்காக தலைவனுக்காக ஏங்குவதைக் காட்டிலும் கண்ணியக்குறைவானது என்ற எண்ணம் பொதுபுத்தியில் உள்ளது (என்னமோ அப்புத்தியிலிருந்து எனது மிக வித்தியாசமான ஒன்று என்று காட்டிக்கொள்ள முனைகிறேன் வாசகரே, கவனம்). சிறப்பாம்சத்தில் கவனமிலாது, பரவலை விரும்பும் ஆண்மனத்திற்கும், சிறப்பான ஒன்றை தேடும் கூர்நோக்கான பெண்மனத்திற்கும் சொல்லப்படும் உடலியல்/ பரிணாமவளர்ச்சி சார்ந்த காரணங்கள் புரிந்துகொள்ளத்தக்கதே. இங்கே கொதிப்படையும் பெண்ணியவாதிகள் மேலே படிக்காமல் கொஞ்ச நேரம் நற்றிணையில் லயித்திருங்கள்.

    பெண்ணை எளிதான கிடைபொருளாகச் சித்தரிப்பதிலுள்ள பொய்யும், முரணுமே Erotica-வின் வேர்.
    அதி நெருக்கத்தில் மட்டும் திறக்கும் மடையை அடைக்கும் சமூகத் தாழை, பொதுவில் விலக்கும் பாவனை செய்யும் படைப்புகளுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு. (இவ்விடத்தில் சங்ககாலம், விக்டோரிய ஒழுக்கக்கோட்பாடு பற்றியெல்லாம் அளக்கவேண்டியது கட்டுரையாளனின் கடமை. ஆனால், அவற்றைப் பற்றி உறுதியான ஒற்றைப் பரிமாண வரலாற்றுப் புரிதல்களை எட்டிவிடும் நம்பிக்கை எனக்கு இல்லை என்பதால் நீங்கள் பிழைத்தீர்கள்.) நெருக்கத்தில் வெளிப்படும் தன்மையை இயல்புச்(!) சமநிலையிலிருந்து நோக்கும்போது கிடைக்கும் தோற்றம் வேறானது. பல சமயம் அருவருப்பானது. ஆண் தன்னைப் பற்றியே மிக வித்தியாசமாகமாக உணரக்கூடிய சிந்தனைப்பாதை அது. ஆனால் அந்த சுயநோக்கு (introspection) மூலம் அவனது 'பெண்ணின் தன்மைமுரணை'ப்பற்றித் தோன்றும் சிந்தனைகள் மட்டுப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மிகையே

    Life is Elsewhere என்ற புதினத்தில் மிலன் குந்தெரா இப்படிச் எழுதுவார்: a great love, which abruptly arrives like a lightning bolt, frees a woman at one stroke from all shame and inhibition.... love frees in her such a powerful source of unexpected inspiration that her spontaneous behavior can resemble the expert procedures of a depraved woman.

    இதில் உள்ள depraved woman என்கிற பதத்தைக் கூட ஒரு ஆணீயப் பார்வை என்று இன்று சொல்லலாம் தான்.

    நெருக்கமற்ற சூழல்களில் 'வேட்கை அழைப்பாக' தொனிக்கும் பாடல்களில் உள்ள மிகைக்கற்பனை/அதீத சித்தரிப்பு இருப்பது ஏன்? அதன் கண்ணியமின்மையும் ரசிகானுபவத்தின் பகுதியாக இருப்பதால் தான்.
    'எண்ணுள்ளே என்னுள்ளே' பாடலை கண்ணியக்கொழுந்தாகவும் முனகல்மிகு 'ஏகாந்த வேளை' பாடலை கண்ணியலோபமாகவும் நாம் கருதுவது இயற்கைதானே. இரண்டாம் வகைப் பாடல்களை ஆத்மார்த்தமாக ரசித்தவர்கள் அரிதாக இருக்கலாம். என்னதான் இசை, 'புத்தியின் குறுக்கீடு இல்லாமல் ரசிக்கப்படக்கூடிய ஒரே கலை' என்றாலும், ஏதோ ஒரு வகையில் இரண்டாம்வகைப் பாடல்களை ரசிப்பதில் ஒரு குறுக்கீடு இருக்கத் தான் செய்கிறது. செய்நேர்த்தியை, அதன் patently trashy-தன்மையை மிகுந்த பிரக்ஞையுடன் தான் ரசிக்கிறோம்.

    இவ்வகைப் பிரிவினைகளில் தெரிவது நமது மேற்பூச்சு மாயைதான். நாகரீகம் என்பது மேற்பூச்சு சம்மந்தப்பட்டது என்பதால், இதை ஒதுக்கிவிடமுடியாது. இப்போது பாட்டுக்கு வருகிறேன் (ஒரு வழியாக!)

    ரோஜாப்பூ முதல்வகை வேடம்பூண்ட ஒரு இரண்டாம்வகைப் பாடல். "தாகம் தீருமா" என்ற சீண்டும் வரியைத் தவிற தொனியில் வெளிப்படையான சுண்டியிழுப்புகளும் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. பலமான வாத்திய அமைப்புள்ள பாடல் என்பதால் மிக ஆழ்ந்து கேட்டால் மட்டுமே வரிகள் பிடிபடும். வரிகள் (மெட்டுடன் மிகச்சிறப்பாக இணைபவை் அனால்) நேரடியானவை. எவ்வித பூடகமான குறிப்புணர்த்துதல்களும் கையாளப்படவில்லை. வேகமான மெட்டு, தாளவாத்தியங்கள் , இடையிசைச் சரங்களில் (interludes) உள்ள ஒரு வித துள்ளல் தன்மை (celebratory) எல்லாம் ஒரு வித 'சுத்திகரிப்பை' சாத்தியப்படுத்துகின்றன.

    நமது கண்ணியத்தயக்கத்தை bypass செய்து 'நேரடியாக' ரசிக்க செய்திருக்கிறார்.
    ராஜா

    பின்குறிப்பு
    1) இத்தன்மை இப்பாடலுக்கு பிரத்யேகமானது என்று சொல்லவில்லை. இதுபோல பற்பல இருக்கலாம். சமீபத்தில் இப்பாடல் பற்றி இவ்வாறு தோன்றியது. இங்கே இறக்கி வைத்து விட்டேன்.
    2) இத்தன்மை இப்பாடலின் attribute அல்ல, எனது மிகைவாசிப்பே என்பீர்களாயின: நிச்சயமாக இருக்கலாம். 'பிடித்துப்போவதற்கெல்லாம் வியாக்கியானம் தேடக்கடவது' என்றொறு ரிஷி போன ஜென்மத்தில் என் மீது கமண்டலநீர் எரிந்திருக்கலாம். என்னைச்சொல்லி குற்றமில்லை. ரிஷிபத்தினி இதுபோல ஒரு பாடலப் பாடியிருந்திருக்கலாம். :P
    இதே வரிசையில், இதே பொருள்பட நாட்டுப்புற பாடலை மைய்யப்படுத்தி, சில இடங்களில் இதேபாடலின் பண் சாயலில் இளையராஜா அமைத்த இன்னொரு பாடல் பொன்விலங்கு படத்தில் வரும் சந்தன கும்பா பாடல். உங்களுக்கும் ரோஜாப்பூ ஆடி வந்தது நினைவுக்கு வந்தால் சொல்லவும்...
    http://www.thiraipaadal.com/album.ph...R00496&lang=en
    Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
    - Gore Vidal

  5. #204
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Thanks suresh.

    JG, far from. This is more 'appattam' (though thanks to Uma Ramanan there is a marked lack of oomph - not for want of trying on her part. Very trying she is.

    Rojappoo can be sung in front of a family audience, school band for annual day where parents attend - and it would be passed
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  6. #205
    Senior Member Veteran Hubber jaiganes's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    West Des Moines
    Posts
    3,701
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R
    Thanks suresh.

    JG, far from. This is more 'appattam' (though thanks to Uma Ramanan there is a marked lack of oomph - not for want of trying on her part. Very trying she is.

    Rojappoo can be sung in front of a family audience, school band for annual day where parents attend - and it would be passed
    oh no.. not that way..
    I said the tune and lyrics are dangerously similar.
    Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
    - Gore Vidal

  7. #206
    Senior Member Veteran Hubber jaiganes's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    West Des Moines
    Posts
    3,701
    Post Thanks / Like

    BTW roaming the city streets on a bed with your girl friend - what does it qualify under? Exhibitionism? or candaulism (as wiki says here --> http://en.wikipedia.org/wiki/Candaulism) dont be scared.. the video is not that detailed, but the suggestions are funny to objectionable depending on your POV. There is one more thamizh song by Bhagyaraj on similar lines...
    Ahh here it is..

    Fantastic counterpoints (vocal) by SPB and Janaki start of this wonderful song. Both the songs are musical masterpieces, however as a kid one never got to see the videos and now I realize why (). Watch out for the animation done in pre shankar days in thamizh films...
    Both the songs demonstrate the growth of technology and its use in song sequences and the embarassment that artistes had to undergo in the first song is averted by superior use of technology in the latter song...
    Happy friday folks!!!!
    Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
    - Gore Vidal

  8. #207
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    chittu kuruvi

    right a thappa nu theiryadhu.
    en amma - tamizh - kavidhai - homework la busy a irundhanga..
    MUDUGU - type kavidhai.....

    mudugu patri - epadi nu sonnanga.

    adha kaetadhum - enaku indha paatu dhan - chittu kuruvi
    idhu dhan thoniyadhu..........

    MUDUGU list la varuma indha paata....

    Raja ku - tamizhla neraiya theirnju iruku .............
    Usha Sankar

  9. #208
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2010
    Location
    Bengaluru
    Posts
    539
    Post Thanks / Like
    Oh great creator of being,
    grant us one more hour,
    to perform our art,
    and perfect our lives.
    We need great golden copulations.

    Thus wrote the immortal Jim Morrison, in what can be inferred as an elevated soul in an escalated state of mind, in the song that I consider to be one his most imaginative and brilliant poetries, The Ghost Song.

    Well, it isn’t this one that I’m to write about here. Rather, it’s a song that starts off with lines that could well be a nod to Morrison’s prayer, or maybe its just me! Ok, I’m talking about the song ‘Deham pon deham, ondrodu ondraagum vizha’ from a seemingly nondescript Thamizh movie from the 80s called ‘Anbulla Malare’.

    When I had picked this CD last year (by the beleaguered Inreco label, featuring Anbulla malare, Yennai paar yen azhagai paar and Iravu pookkal) I noticed this song listed on its cover, which had Janaki credited as its singer. Almost immediately, I guessed, and hoped, it would be an erotica-musical-delight, the likes of which include Vazhimel Vizhiyaal, Pon meni urugudhey, Nalla neram neram, Unakkum enakkum anandham, and other ‘item numbers’ of this composer-vocalist combination.

    Here’s where you can listen to this album (some sublime melodies in there too)
    http://www.raaga.com/channels/tamil/...p?mid=t0002642

    A solo flute to kick start proceedings? Ok, not unexpected.
    Picking up from the flute, a pulsating bass line? We’re discussing Raja, aren’t we?
    A constant Mrudangam beat and keyboard chords to keep company? Again, not unexpected, right?
    This forms the 30 secs prelude. Now, isn’t there something strange about how the prelude sounds considering this is an erotic number? I’m referring to the images of sunrise, tender light of dawn, serenity of morning hours, etc., for this is the picture I could form in my mind.
    (If we bother to dwell a bit into this technically, the short keyboard piece towards the end of the prelude roughly starts off this way:
    Sa Ri1 Ga3 Pa, Pa Da1 Pa Ga3 Pa. A very Bhupalam like start which I later figured is actually Revagupti (Ga3 instead of 2). Now, this ragam, like Bhupalam is generally regarded as a morning ragam).

    Janaki now picks up from the prelude, ‘Deham pon deham’. A faint quiver in the singing evokes a sense of inhibition blossoming into excitement. A husky tone of shyness entwines an energetic tone of passionate longing.

    The first para plays within the Revagupti scale again. The bass guitar here is something I doubt anyone other than IR can conjure. It cuts across the vocals in a sort of hop-skip-jump manner and treads a unique path altogether, while still firmly supporting the structure of the song. The background rhythm packs together a mrudrangam, bongo and drums, with the mrudangam driving it with a fast and continuous pattern.

    A syncopation piece on the keyboard punctuates the beginning of the first interlude that has a little flute solo, a Bharathiraja-style over-nourished-aunties-in-white-fairy-gowns-performing-aerobics-amidst-romancing-couple chorus section, and ending in an electric guitar lead.

    The charanam section is where the gears are shifted from foreplay to primary centerpiece action (pun unintended). The song structuring here, too, is done in a way, where momentum builds-up, reaches a crescendo, lingers momentarily in a state of high-tension (vocals and instruments briefly pause, a solo bass line pounds heavily and the mrudangam drill beat joins in), reaches the summit (singing resumes, other instruments join back), before gradually descending back to normalcy.

    (He uses an anya swaram in the form of Ni in the charanam, but otherwise the base ragam remains the same)

    Now why would one want to set such a song to a morning raga? Is not this theme generally associated with night? However, it can be seen that advisory texts speak of a certain charm/magic of the hour of dawn and its significance in the ritual. Is this essence of choosing a ragam commonly associated with dawn? Is this what Morrison implied when he asked ‘grant us one more hour, to perform our art, and perfect our lives’?

    Raja, Janaki

  10. #209
    Senior Member Veteran Hubber jaiganes's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    West Des Moines
    Posts
    3,701
    Post Thanks / Like
    Awesome song!! Thanks to moderators for unearthing this thread..
    @KV - yaar saar neenga? pinni pirichu menjuteenga!!!
    It is indeed a morning raaga singing the joys of energetic night..
    The interlude and "inter charanam ludes" (first time I am hearing this in a song from Raaja) - The most striking
    aspect is the use of Electric guitar - It is constant, it joins two or three other instruments in its musical "love" - but always playing the
    "leader" - the use of synth and this elec guitar is straight out of the "Ee daaha ee moha" recipe from Bharjari bete cook book. It for sure plays "some form of Subapanthuvaraali" evoking some gloomy vision too. (Need to see the picturisation -albeit secretly).
    I had remarked in an earlier discussion in a separate thread that we should not use the word "arrangement" when it comes to reviewing instruments and their tracks in an Ilaiyaraaja song. The word I had suggested was "Creative aural alignments" - This is best experienced in the way the electric guitar has been set to play together with flute, then with keyboard and then alone at different phases of the song. A truly marvellous song - And a big O for the use of mridangam in this song - it conveys the undercurrents in a better way than a tabla... in this case..
    Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
    - Gore Vidal

  11. #210
    Senior Member Seasoned Hubber
    Join Date
    May 2009
    Posts
    789
    Post Thanks / Like

    KV -
    Last edited by AravindMano; 6th April 2011 at 04:27 AM. Reason: sodhappittEn
    நெலயா நில்லாது நினைவில் வரும் நெறங்களே

Page 21 of 26 FirstFirst ... 111920212223 ... LastLast

Similar Threads

  1. BEST RAAJA SONG 2009
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 16
    Last Post: 18th December 2009, 06:32 AM
  2. Meendum Raaja?
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 7
    Last Post: 15th July 2008, 02:16 PM
  3. REDISCOVERING RAAJA
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 45
    Last Post: 2nd July 2008, 09:11 PM
  4. Why Raaja why?
    By kameshratnam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 18th December 2007, 09:04 PM
  5. 70s Raaja Vs 80s Raaja Vs 90s Raaja Vs 2000s Raaja
    By krihoo in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 16
    Last Post: 6th October 2005, 02:54 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •