-
15th February 2011, 05:00 AM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
maravan
பொங்கல் ரிலீஸில் பாக்ஸ் ஆபீஸில் வசூல் அள்ளிக் கொண்டிருப்பது சிறுத்தையா இல்லை காவலனா என்று அறிவிக்க கணக்கு வழக்கு பார்த்த்தில் சிறுத்தையை பின்னுக்கு தள்ளிவிட்டாரம் காவலன்.
இதுவரை 21 கோடி வசூல் செய்திருக்கிறதாம் காவலன். சிறுத்தை 16 கோடி. விஜய் கிட்ட மோத முடியுமா என்கிறார்கள் கனிசமாக லாபம் பார்த்து வரும் விநியோகஸ்தர்கள்.!
இதுக்கு சோர்ஸ் என்னனு கேளுங்க மொதல்ல! அப்புறம் நம்ம மேட்டருக்கு வரலாம்!
This is a very big world!
-
15th February 2011 05:00 AM
# ADS
Circuit advertisement
Bookmarks