professor sir, TFML.. enakku oru doubt !
முன்பு ஒரு பாட்டைக் கேட்டபோது "மரத்தில் எப்படி மாடப்புறா குடியிருக்கும் ? அது மாடத்தில்தானே கூடு கட்டும்?" என்று ஒரு சர்ச்சை கிளம்பியதாம்.
அது "சின்னச் சின்ன ஊரணியாம்" பாட்டில் வரும் "மாமரத்து கிளைகளிலே மாடப்புறா கூடுகளாம்" என்ற வரிகளாலா ? அல்லது முரடன் முத்து படத்தில் வரும் " கோட்டையிலே ஒரு ஆலமரம்" பாடல் வரிகளாலா ?
யாராச்சும் சொல்லுங்களேன்.





Reply With Quote
Bookmarks