-
19th April 2011, 12:39 AM
#11
Senior Member
Diamond Hubber
ரெய்னாவின் பங்களிப்பு இதுவரை சொல்லும்படியாக இல்லை. மோர்க்கல் , ஜகதி இருவரும் ரன்களை கொடுத்து வருகிறார்கள். விஜய் - அனிருத் - பத்ரிநாத் - அஷ்வின் : எந்த நேரத்திலும் இவர்கள் எதிராளிகளுக்கு பெரிய சங்கடமாக தோன்றவில்லை என்பதாகவே படுகிறது. வர வர ரொம்ப மெனக்கட்டால் ஒழிய, தலைமையில் தோனி எதாவது அதிசயங்கள் நிகழ்த்தினால் ஒழிய வெற்றி ஒரு கடினமான ஒன்றாக தென்படுகிறது.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
19th April 2011 12:39 AM
# ADS
Circuit advertisement
Bookmarks