Quote Originally Posted by raajarasigan View Post
அட கர்த்தரே கர்த்தரே .. கோயில் காளை அப்படின்னு போஸ்டிருகேனே..
மாடு நாயெல்லாம் சாப்டுருச்சு.. நா சாப்டல்லையே

Quote Originally Posted by PARAMASHIVAN View Post
This is the scene folks, ensoy ma
Params, நல்ல வேள இப்பவாவது பாத்திங்களே.. இல்லனா வாழ்க்கைல முப்பது வருஷம் வீணாகி இருக்கும்

The highlight of the scene is the Ramayya osthaavayya song. suddenly ANNan goes solo and what a pleasure it is. suresh65 வச்சு analysis எழுதுற அளவுக்கு மேட்டர் இருக்கு