-
29th April 2011, 10:29 AM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
KANDASAMY SEKKARAKUDI
அன்புள்ள tfm lover அவர்களுக்கு
எனது அதிகாலை வணக்கம் .
என்னிடம் யானைப் பாகன் படம் முழுவதும் இருக்கிறது .
உங்களுக்கு முழுப் படமும் வேண்டுமா, அல்லது அதன் பாடல் காட்சிகளை மட்டும் வெட்டி எடுத்து u tube மூலம் கொடுக்கட்டுமா ?
அன்புடன்
prof.s.s.kandasamy
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
வணக்கம் புரபொசர் !
பாடல்களை !
குறிப்பாக 'பதினாறும் நிறையாத ..TMSஇன் சூப்பர் டூப்பர் ஹிட் என்று அறிந்தேன்
கூடவே ..செங்கனி வாய் திறந்து ஆரம்பத்திலிருந்து முழுதுமாக
இன்னும் ..துள்ளி விழும் அருவியைப் போல்
வேறு யமுனா ராணி பாட்டெல்லாம் இருக்கிறதல்லவா ?
முடியுமானால் மட்டும் , உங்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை
நன்றி
Regards
-
29th April 2011 10:29 AM
# ADS
Circuit advertisement
Bookmarks