-
30th April 2011, 10:07 AM
#11
Member
Junior Hubber

Originally Posted by
tfmlover
வணக்கம் புரபொசர் !
பாடல்களை !
குறிப்பாக 'பதினாறும் நிறையாத ..TMSஇன் சூப்பர் டூப்பர் ஹிட் என்று அறிந்தேன்
கூடவே ..செங்கனி வாய் திறந்து ஆரம்பத்திலிருந்து முழுதுமாக
இன்னும் ..துள்ளி விழும் அருவியைப் போல்
வேறு யமுனா ராணி பாட்டெல்லாம் இருக்கிறதல்லவா ?
முடியுமானால் மட்டும் , உங்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை
நன்றி
Regards
அன்புள்ள TFM LOVER அவர்களுக்கு
எனது காலை வணக்கம் .
இந்த யானைப் பாகன் படத்தை எந்தக் கம்பனியும் வெளியிடவில்லை .
மதுரையில் உள்ள அன்பானந்தம் என்ற ஒரு அன்பர் எனக்காக கலைஞர் தொலைக் காட்சியில் இருந்து பதிவு பண்ணி அனுப்பினார் .
இந்தப் படத்தில்
'' செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் ''
என்ற பாடலை வெட்டி எடுத்து விட்டனர் ( பாவிகள், ஒரு நல்ல பாடலை நாம் பார்க்க முடியாத படி பண்ணி விட்டனர் )
மற்ற எல்லாப் பாடல்களும் உள்ளன .
மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன .
ஒவ்வொரு பாடலாக உங்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கிறேன் .
முதலில்
'' பதினாறும் நிறையாத பருவ மங்கை ''
பாடலின் ஒளிப் பதிவு .
கண்டு களியுங்கள் .
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
-
30th April 2011 10:07 AM
# ADS
Circuit advertisement
Bookmarks