-
29th April 2011, 06:15 PM
#681
Senior Member
Platinum Hubber
Walter Vetrivel is his template for serious roles.
* After mannavaa mannavaa, facing tragedy - quite a pongal. If not for his numerous aNNan colloborations, it will qualify him for a nomination here
* savaals and savadAls to P Vasu. kodumaiyilum kodumai
* Maindaining strittu officer pose during pattu nilA and katterumbu faced with Suganya's provocations ( adhukku compensationA dhAN Thirumathi Pazhanichamy-la book paNNi kabaLIgaram paNNittArnu nenaikkaREn...although there is a duet that is left unpicturised in WV - or maybe they did picturise and SR compensated for lack of action in those two songs - because I remember duet stills with SR-Suganya for WV)
-
29th April 2011 06:15 PM
# ADS
Circuit advertisement
-
29th April 2011, 11:57 PM
#682
Senior Member
Platinum Hubber
Originally Posted by
Plum
katterumbu
You mean 'siththeRumbu'? (chinna rAsAvE, siththeRumbu enna kadikkudhu)
Wasn't that a Prabhudeva song?
-
30th April 2011, 08:24 AM
#683
Senior Member
Diamond Hubber
ப்ளம், அந்த படத்துல மொதோ காட்சி : வில்லன் ஒருவரை துரத்திப் பிடித்து ஜீப்பில் வரும்போது மைக்கைப் பிடித்து வீதி நெடுக பேசி வருவாரே.. அப்போதிருந்தே பொங்குவது ஆரம்பித்து விட்டது. கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற படங்களில் நடித்தும் ஒருவர் இப்படி பொங்குகிறார் என்றால் என்னத்த சொல்வது?
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
30th April 2011, 01:13 PM
#684
Senior Member
Platinum Hubber
........
Originally Posted by
AREGU
கலை ராணி, கையில் அட்வான்ஸ் வாங்கினதிலிருந்தே அழ ஆரம்பிச்சுடுவாங்களாமே..?
-
30th April 2011, 06:23 PM
#685
Senior Member
Senior Hubber
how come SSR is not included in the poll?
I am yet to see a movie where he has not overacted.
he would always act like as if he had consumed 8 litres of kanji (starch) before the shoot.
இலக்கியத்தில் நான் வண்ண தமிழ் மழலைக்கு பாலூட்டும் தாய்
சினிமாவில் விட்டெரியும் காசுக்கு வாலாட்டும் நாய்
-Vaali
-
30th April 2011, 07:00 PM
#686
Senior Member
Veteran Hubber
Originally Posted by
venkkiram
சில படங்களில் சத்யராஜும் அளவுக்கதிகமா பொங்கினதுண்டு. வால்டர் வெற்றிவேல் சிறந்த உதாரணம்.
sathyaraj nallaa dhaanapa nadichchiruppaaru... adhayE over-acting'nu solreengalaa ?
malabar police kooda nallaadhaan nadichchiruppaapla.
ஊரு வம்ப பேசும்
அட உண்மை சொல்ல கூசும்
போடும் நூறு வேஷம்
தினம் பொய்ய
சொல்லி ஏசும்
ஏ தில்லா டாங்கு டாங்கு
அட என்னா உங்க போங்கு
-
30th April 2011, 07:00 PM
#687
Senior Member
Regular Hubber
pongum actors ellam list podreenga... ponga vaikkara directors sila paer irukkanga... olunga nadikkaravangalaiyum ponga vaippanga..
-
8th May 2011, 02:30 PM
#688
Senior Member
Senior Hubber
Bookmarks