-
9th May 2011, 09:03 PM
#11
Senior Member
Platinum Hubber

Originally Posted by
PARAMASHIVAN
Ithu Ranga padathil irunthu thaanE

, MD Shankar Ganesh ah

இதுல ஷாக் ஆக என்ன இருக்குங்க?
ராசா முதல்ல ஜானகியை குழந்தைக்குரலில் 'கண்ணா நீ எங்கே' பாட வச்சார் (ருசி கண்ட பூனை). அதுக்கப்புறம் நிறைய வந்தாச்சு...
(உ-ம்)
கங்கை அமரன் - டாடி டாடி (மௌன கீதங்கள்)
சங்கர்-கணேஷ் - டூத் பேஸ்ட் இருக்கு (ரங்கா)
-
9th May 2011 09:03 PM
# ADS
Circuit advertisement
Bookmarks