Tks for your attempt to get the video of "pathinideivam" duet. I appreciate your endeavour to provide video links of old and sometimes forgotten songs.
Another request and perhaps you can fulfill it. Any chance of providing the video of "Panguni Poi Chithrai Vanda Pathirikai vandidum" TMS-PS duet set to tunes by TGLingappa. Fine song and the way the two legends have sung it makes it endearing.
'' ஆண்கள் மனமே அப்படித் தான் , அது அடிக்கடி மாறும் இப்படித் தான் ''
பாடல் ஒரு சூப்பர் பாடல் !
அதன் ஒளிப் பதிவும் சூப்பர் !
ரொம்ப நன்றி !
அதனை வழங்கியதற்கு !
உங்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு வீடியோ கிளிப் !
ராஜமகுடம் படத்தில் இடம் பெற்ற
P.லீலா பாடிய
'' மாடப் புறாவே ஓடி வருவாயா, என் மச்சானைக் கண்டியா ''
என்ற பாடலின் ஒளிப் பதிவு !
இந்தப் பாடலை நான் YOU TUBE ல் இருந்து தெலுங்குப் பாடலாக தரை இறக்கி வைத்திருந்தேன் .
எனது ஆசானும் குருவும் எனது நண்பரும் ஆன
கே.அப்துல் மஜீத் என்பவர்
( ஒரு ரெகார்டிங் சென்டர் கடை வைத்து பாடல்களை வாடிக்கையாளர்களுக்குப் பதிவு செய்து கொடுப்பவர் , எனது நூற்றுக்கணக்கான ஆடியோக் கேசட்டுகளை கணினியில் எப்படி ஏற்றுவது , எப்படிப் பாடல்களைப் பிரித்தெடுப்பது என்று எனக்கு சொல்லிக் கொடுத்தவர் )
ஒரு நாள் எனது இல்லத்திற்கு வந்திருந்தார் .
அவரிடம் நீங்கள் செய்த சித்து விளையாட்டுக்களை ( ஒரு வீடியோக் கிளிப்பில் ஆடியோவை மாற்றி அமைப்பது ) எல்லாம் விவரித்தேன் .
அவரும் எனக்கு ஒரு தெலுங்குப் பாடலைக் கொடுங்கள் . அதில் உள்ள தெலுங்கு ஆடியோவை எடுத்து விட்டு அதில் தமிழ் ஆடியோவை மாற்றித் தருகிறேன் என்று கூறினார்
அவரிடம் இந்தத் தெலுங்குப் பாடலைக் கொடுத்தேன் .
ஒரு நாள் இரவு முழுவதும் இருந்து இந்தத் தெலுங்குப் பாடலைத் தமிழ்ப் பாடலாக மாற்றிக் கொடுத்தார்
பாடல் எப்படி இருக்கிறது என்ற உங்கள் விமரிசனத்தை எதிர் பார்க்கிறேன்
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
Last edited by KANDASAMY SEKKARAKUDI; 14th May 2011 at 08:45 PM.
MaadappuraavE Odi Varuvaayaa -Raajamakudam -Master vEnu
நிறையவே சிரமப்பட்டு விட்டீங்களா ? புரொபசர்
ஒரு சித்தும் இல்லை ஐயா
சில clicks drags அவ்வளவுதான்,
ஒரிஜினல் வீடியோவின் ஆடியோவை மியூட் செய்து விட்டு
அதோடு நிங்கள் விரும்பும் பாடலை சேர்த்து பதிவு செய்ய வேண்டும்
கொஞ்சம் பொறுமையாக !
மாடப்புறாவே ஓடி வருவாயா எனக்கும் பிடித்த பாடல்
YedanunnadO YekkadunnadO - రాజమకుటం
மாஸ்டர் வேணுவின் ரம்மியமான இசையில்
பி லீலாவின் உற்சாகமான குரல் வளம்
ஆரம்பமே மனதை மயக்கும் புல்லாங்குழல்
இடை இடையேயும் எட்டிப் பார்க்கிறது
ஜதியோடு துள்ளி விரைந்து செல்லும் முன்பாதி
இடையிலே கொஞ்சம் வேகத்தை குறைந்துவிட்டு
மறுபடியும் ஹேய் ! என்று உற்சாகமாகும் கிராமியப் பிண்ணனி
கன்னி நான் சின்ன வயசு என்று வரும்போது ஒரு stroke வருகிறதே
அதே படத்தில் வரும் ஊரென்ன பேரென்ன ஒ வெண்ணிலாவே
அதுவும் எனைக் கவர்ந்த ஒன்று http://www.esnips.com/doc/5667ccc5-2...thEnO-TFMLover
பிப்ரவரி 25 முதல்
சென்னை காஸினோ பிராட்வே
மற்றும் தென்னாடெங்கும்
வாஹினியின் ராஜமகுடம்
தயாரிப்பு டைரக்க்ஷன் பி என் ரெட்டி
என் டி ராமாராவ் ராஜசுலோசனா கண்ணாம்பா
சஹஸ்ரநாமம் பாலாஜி ராஜகோபால்
மற்றும்பலர் நடித்தது !
தாங்கள் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற
நீங்கள் காட்டும் ஆர்வம் மிகுந்த முயற்சிகளுக்கு
பாராட்டுதல்களும் நன்றியும்
என்றென்றும் !
Koodu Sellum ParavaigalE- Jikki -Kangal -S V VenkatRaman
பி லீலாவுக்கு மாடப்புறா அமைந்தது போல
ஜிக்கிக்கு கூடு செல்லும் பறவைகளே கொஞ்சம் கேளுங்க
கண்கள் திரைப்படத்தில்
S V வெங்கட்ராமன் இசையில் துள்ளும் குரல்
அதிலும் கூட சுழன்று சுழன்று வரும் இதர இசைக்கருவிகளை
தொட்டுத தொட்டு செல்லும் piano accordion இசை ரம்மியமாக இருக்கும்
Tks for your attempt to get the video of "pathinideivam" duet. I appreciate your endeavour to provide video links of old and sometimes forgotten songs.
Another request and perhaps you can fulfill it. Any chance of providing the video of "Panguni Poi Chithrai Vanda Pathirikai vandidum" TMS-PS duet set to tunes by TGLingappa. Fine song and the way the two legends have sung it makes it endearing.
Regards
Ramaswamy
i am uploading few songs from thEdi Vandha Selvam
stay tuned S Ramaswamy !
anbaana vaarthaigalukku nandri
Arasu Pictures 'ThEdi Vandha Selvam (1958 )
Produced & Directed by P.Neelakandan
Story & Dialogue by M S Solaimalai
T G Lingappa composed music & songs
PattukkOttai Kalyanasundharam
A Maruthakasi ,Thanjai Ramaiyadoss &
M.K.Aathmanathan wrote songs
one of those films that established SSR’s image of a family
oriented village hero ,
his authenticity in villager roles came naturally
on the right lines with such socially significant storyline films
coherent dialogue along with
meaningful good songs and simple performance by stars
met success in their heydays and
still remains watchable popular to this day
, going to stand the test of time !
பெரும்செட்டுகள் அலங்காரம் ஆர்ப்பாட்டம் இல்லாத
கிராமிய பின்னணியில் உருவான கதையமைப்பு
அலட்டிக் கொள்ளாத நடிப்பு பொருத்தமான ஜோடி கள்
அதுவும் டி எஸ் பாலையா குலதெய்வம் ராஜகோபால் போன்றவர்களை
குறிப்பிட்டே ஆக வேண்டும்
நல்ல பாடல்கள் வசன நடையோடு ' தேடி வந்தசெல்வம்
படத்திற்கு படம் வித்தியாசமான விதம் விதமான
பாடல்களை தரவல்ல டி ஜி லிங்கப்பா வின் இசையும் பாடல்களும்
பாடகர்களின் திறமையை
குறிப்பாக டி எம் எஸ் பி சுஷீலாவின் குரல்களின் தனித்தன்மையை
இப்படத்திலும் தக்க விதத்தில் வெளிக்கொணர்ந்து இருக்கிறார் !
இதுவரை கேட்டு (முடிந்தால் பார்த்து ) ரசிக்கத் தவறிய
பழைய புதிய பாடல் ரசிகர்களுக்காக
டி எம் எஸ்ஸின் இசைப் பணியில் தனிபுகழ் மிக்கதொரு
காலத்தால் அழியாப் பொக்கிஷப் பாடல்
ஜி ராமநாதன் ஏ மருதகாசி கூட்டணியில்
சதாரம் திரைப்படத்திற்காக
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே ...
TMS ஜெமினி கணேசனுக்காக
Excellent songs from Thedi Vandha Selvam. These songs are largely forgotten now. Tks for the videos of the songs and in particular my favourite in this movie - "Panguni Poi". Also can you give the audio link to the P Leela solo, (I presume it's PL) picturised on Saroja Devi and the other villain actor whose name I don't know. I had not heard this song before.
Also the "platform" song sung by S C Krishnan and picturised on "Kuladeivam" Rajagopal is obviously penned by Pattukkottiyar, am I right? The "santhams" and message look to be his only.
And many tks for the "Satharam" classic of TMS. "urugi, urugi paadiyirukkirar". What a singer! And like you said it is an evergreen song.
Regards
Ramaswamy
Last edited by s ramaswamy; 18th May 2011 at 09:00 AM.
This thread is a treasure. Amazing contributions by tfmlover, Professor sir and many others for sharing such rare and phenomenal compositions. I know just saying thanks won't justify your service, but please accept my sincere thanks and compliments.
Bookmarks