Page 35 of 91 FirstFirst ... 2533343536374585 ... LastLast
Results 341 to 350 of 901

Thread: The 1950s and 1960s

  1. #341
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Here is the link to watch Vedan Kanappan(Bedara kanappa). A kannada movie dubbed in tamil ran for 100 days. My father used to talk about the songs and this ran only for songs & Raajkumar.

    http://www.youtube.com/user/lalithak.../5/46LJ2Hdzinw

    Watch, enjoy & listen to the beautiful songs..Music by R.Sudarsanam
    PBS sang in kannada and TMS sang in Tamil.Climax song by TMS is mind blowing.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #342
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோர கும்பர் வாழ்க்கை சரிதம் தமிழ் திரையுலகில் மீண்டும் மீண்டும் சில முறைகள் படமாக்கப் பட்டுள்ளது. அதில் வெற்றியும் கண்டுள்ளது. மிகப் பிரபலமானது நாகையா நடித்த சக்ரதாரி ஆகும். அதனுடைய மற்றொரு வடிவம் பி.யூ.சின்னப்பா நடித்த சுதர்ஸன். இதில் அவர் எப்படி பாண்டுரங்கனின் பக்தனாகிறார் என்பதற்கு சாட்சியாக ஒரு பஜனை பாடல் இடம் பெறும். பாதி பாடலில் சின்னப்பா இணைந்து கொள்வார். ஒரு பஜனை பாடல் எப்படி யிருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் இப்பாடல். பாண்டுரங்கன் நாமம் பஜி மனமே.



    தற்போதைய பாடகர்களாக இருந்தால் பஜ்ஜி எனப் பாடலாம். பஜனை செய் என்பதன் வார்த்தையே பஜி என்பதாகும்.

    பாடல் மற்றும் படம் பற்றிய விவரங்கள் ஒளிக்காட்சி இணைப்பில் விரிவாக தரப்பட்டுள்ளன. அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #343
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    you're welcome ! madhu S Ramasamy
    V_S : glad you stopped by

    Regards

  5. #344
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    ThangamE Thangam

    Ragasiyathilum ragasiyam mp3
    http://music2.cooltoad.com/music/song.php?id=518680
    as requested by S Ramaswamy
    and
    while making it ..
    i just realized that this ' ThangamE Thangam

    an interesting folkish atmosphere of excitement #
    by P Susheela & A P Komala..chrs
    has somehow escaped my notice ,
    uploaded that too , just in case

    Regards

  6. #345
    Member Junior Hubber KANDASAMY SEKKARAKUDI's Avatar
    Join Date
    Nov 2010
    Location
    THOOTHUKKUDI
    Posts
    54
    Post Thanks / Like
    அன்புள்ள tfm lover அவர்களுக்கு

    எனது காலை வணக்கம்

    தேடி வந்த செல்வம்

    படத்தின் பாடல்கள் எல்லாம் எங்கள் பாண்டிய நாட்டு முத்துக்களைப் போன்றவை !

    எங்கள் ஊர் தூத்துக்குடிக்கு அருகில் தான் பழைய பாண்டிய நாட்டுத் தலை நகர் கொற்கை இருக்கிறது .

    அங்கு விளைந்த முத்துக்கள் அந்தக் காலத்தில் ரோமாபுரிக்கும் கொண்டு செல்லப் பட்டனவாம் !

    அந்த முத்துக்களை வழங்கிய உங்களுக்கு ஒரு முத்தான பழைய முத்தொள்ளாயிரம் பாடல் !

    '' இப்பி ஈன்று இட்ட எரி கதிர் வேல் நித்திலம்
    கொற்கையே அல்ல படுவது - கொற்கைக்
    குருதி வேல் மாறன் குளிர் சாந்து அகலம்
    கருதியார் கண்ணும் படும் ''

    பொருள் :

    கொற்கையில் மட்டும் தான் முத்துக்கள் கிடைக்கும் என்பதல்ல . பாண்டிய மன்னனின் மார்பை அணைய விரும்பும் மங்கையரின் கண்களிலும் முத்துக்கள் விளையும் ''

    ஒரு வேண்டுகோள் !

    ஒரு வீடியோக் கிளிப்பில் ஒரு பாடல் மட்டும் கொடுத்தால் நன்றாக இருக்கும் .

    எனக்குப் பிரித்தெடுக்கும் வேலை மிச்சம் !

    அன்புடனும் நன்றியுடனும்

    prof.s.s.kandasamy

    '' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
    S.S.KANDASAMY

  7. #346
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    Quote Originally Posted by tfmlover View Post
    Ragasiyathilum ragasiyam mp3
    http://music2.cooltoad.com/music/song.php?id=518680
    as requested by S Ramaswamy
    and
    while making it ..
    i just realized that this ' ThangamE Thangam

    an interesting folkish atmosphere of excitement #
    by P Susheela & A P Komala..chrs
    has somehow escaped my notice ,
    uploaded that too , just in case

    Regards
    TFM lover, Prof. avargale,

    Intha thread nandraaga pogirathu. Rare songs ellam focus aagirathu.

    Sivaji Ganesan, Savithri, Gemini naditha VRin migapprabalamana music ulla padam "pathibakthi". Intha padathil TMS-JPChandrababu paadum oru arumayana paadal "Intha Thinnai Pechu Veeraridam". Pattukkottayaarin thathuvam mikka varigalaikkonda paadal. Adarku video link thara mudiyuma? Intha padathin ella paadalgalum arumayanavai.

    Anbudan

    Ramaswamy

    PS: BTW TFMlover avargale, athu enna Vancouver Canucks. Ice hockey piriyara neengal?
    Last edited by s ramaswamy; 21st May 2011 at 10:23 PM.

  8. #347
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    Hi TFMlover,

    Tks for the fine folk duet by PS and APKomala. All these are forgotten songs and it's a great job by you in unearthing these gems and providing video links to such songs. Is there an audio link? Would appreciate if it's given. Also would like to know who is the other actress with the youthful Rajasulochana?

    T G Lingappa is one MD who has not been appreciated much. He had oodles of talent, but got drowned in the VR wave like so many others, don't you agree. The fact that after giving so many hit songs he just disappeared from the Tamil film scene in the early 60s is a bit of a surprise.

    Ramaswamy

  9. #348
    Member Junior Hubber KANDASAMY SEKKARAKUDI's Avatar
    Join Date
    Nov 2010
    Location
    THOOTHUKKUDI
    Posts
    54
    Post Thanks / Like
    MR.RAMASAMY WRITES :

    TFM lover, Prof. avargale,

    Intha thread nandraaga pogirathu. Rare songs ellam focus aagirathu.

    Sivaji Ganesan, Savithri, Gemini naditha VRin migapprabalamana music ulla padam "pathibakthi". Intha padathil TMS-JPChandrababu paadum oru arumayana paadal "Intha Thinnai Pechu Veeraridam". Pattukkottayaarin thathuvam mikka varigalaikkonda paadal. Adarku video link thara mudiyuma? Intha padathin ella paadalgalum arumayanavai.

    Anbudan

    Ramaswamy

    அன்புள்ள ராமசாமி அவர்களுக்கு

    எனது காலை வணக்கம் .

    இதோ நீங்கள் விரும்பிக் கேட்ட

    பதி பக்தி படப் பாடலின் ஒளிப் பதிவு !

    '' இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும் அண்ணாச்சி ''



    T.M.சௌந்தரராஜன், J.P.சந்திரபாபு குழுவினர் பாடியது .

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய ஒரு புரட்சிகரமான பாடல் !

    பட்டுக்கோட்டையார் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த ஒரு பொது நலவாதி என எல்லோருக்கும் தெரியும் .

    இந்தப் பாட்டிலே அவர் எழுதிய ஒரு சில வரிகள் !

    '' பொது நலம் பேசும் புண்யவான்களின் போக்கினில் அனேக வித்யாசம்
    புதுப் புது வகையில் புலம்புவதெல்லாம் புவியை மயக்கும் வெளி வேஷம்
    இந்தப் பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த நல்லோரை எல்லோரும் கொண்டாடுவோம் ''


    பொதுநலவாதிகளின் பேரில் அவருக்கு ஏன் இந்தக் கோபம் ?

    இந்த வரிகளின் உண்மையான பொருள் புரியாமல் நான் இது நாள் வரை திணறிக் கொண்டிருக்கிறேன் .

    நண்பர்களே,

    கொஞ்சம் விளக்குங்களேன் !

    அன்புடன்

    PROF.S.S.KANDASAMY

    '' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
    S.S.KANDASAMY

  10. #349
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு மிக்க பேராசிரியர், TFMLover மற்றும் நண்பர்களுக்கு,
    ஜெயலலிதா, அசோகன், ஆனந்தன், நடித்த லாரி டிரைவர் படத்தில் பி.பி.ஸ்ரீநிவாஸ் சுசீலா பாடிய இனிமையான பாடலான ஓ மாமன் மகளே பாடலின் ஒளி வடிவம் கிடைக்குமா. பாடலின் ஒலி வடிவம் என்னிடம் உள்ளது.
    நன்றியுடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #350
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    அன்புள்ள பேராசிரயர் அவர்களே,

    கோடி நன்றிகள் உங்களுக்கு பதிபக்தி பாடலின் வீடியோ பதிவை கொடுத்ததற்கு. அருமையான பாடல், பட்டுக்கோட்டையாரின் முழு திறமையை வெளிப்பதிய படம் என்று சொல்லலாம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்களின் டாப் ஆல்பம் இது.
    மிக வருடங்களிற்கு பிறகு இந்த பாடலின் ஒளிப்பதிவு பார்த்தேன். மிக்க நன்றி.

    அன்புடன்

    ராமஸ்வாமி

Page 35 of 91 FirstFirst ... 2533343536374585 ... LastLast

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •