-
23rd May 2011, 09:43 AM
#351
Senior Member
Regular Hubber
பேராசிரியர் அவர்களே,
"திண்ணை பேச்சு" பாடலை திஎம்எஸ் சந்திரபாபு என்ன உற்சாகமாக பாடி இருக்கிறார்கள்! சிவாஜி-சந்திரபாபு நடிப்பும் அதே உற்சாகத்தோடு காணப்படுகிறது. அந்த கால படங்களில் ஸ்டுடியோ செட்டுக்களில் பாடல் படம் எடுக்கும் பொழுது பின்னால் அந்த காலத்தில் வந்த பட ஸ்டில்லும் தெரியும. அந்த வகையில் சிவாஜி நடித்த அம்பிகாபதி பட ஸ்டில் பின்னால் தெரிகிறது.
அன்புடன்
ramaswamy
-
23rd May 2011 09:43 AM
# ADS
Circuit advertisement
-
24th May 2011, 12:55 PM
#352
Member
Junior Hubber
Tks for the fine folk duet by PS and APKomala. All these are forgotten songs and it's a great job by you in unearthing these gems and providing video links to such songs. Is there an audio link? Would appreciate if it's given. Also would like to know who is the other actress with the youthful Rajasulochana?
அன்புள்ள ராமசாமி அய்யா அவர்களுக்கு
எனது நண்பகல் வணக்கம் .
தேடி வந்த செல்வம்
படத்தின் பாடல்களின் ஒளிப் பதிவினைக் கண்டு களித்த உங்களுக்கும் ,
ஏனைய நண்பர்களுக்கும் அந்தப் பாடல்களின் ஒலிப் பதிவுகள் !
பாடல்களின் வீடியோக் கிளிப்புகளில் இருந்து ஆடியோ பிரித்தெடுக்கப் பட்டது !
1. '' நம்ம சரக்கு ரொம்ப நல்ல சரக்கு '' - T.M.சௌந்தரராஜன்
http://www.mediafire.com/?2y0uhgxw7r27n7s
2. '' பக்கத்திலே இருப்பே நான் பார்த்துப் பார்த்து ரசிப்பேன். '' - T.M.சௌந்தரராஜன்
http://www.mediafire.com/?ncacbm289abqvqm
3. '' பங்குனி போய் சித்திரை வந்தா பத்திரிக்கை வந்திடும் - T.M.சௌந்தரராஜன், P.சுசீலா
http://www.mediafire.com/?3ha35f1ell15ibk
4. '' பிளாட்பாரம் மட்டமுன்னு எண்ணாதீங்க '' - S.C.கிருஷ்ணன்
http://www.mediafire.com/?3314c7qk91pufyv
5. '' பூ வாடை நீ எனக்கு , பாவாடை நான் உனக்கு '' - சீர்காழி கோவிந்தராஜன், T.V.ரத்தினம்
http://www.mediafire.com/?jkitzfp4c7dz2pt
6. '' ரகசியத்திலும் ரகசியம் நான் சொல்லப் போகும் ரகசியம் '' - P.லீலா
http://www.mediafire.com/?f6zregxrcwa9e4a
7. '' தங்கமே தங்கம் யாரு அந்த மாப்பிள்ளைச் சிங்கம் '' - A.P.கோமளா, P.சுசீலா குழுவினர்
http://www.mediafire.com/?38hboc1d1cv91ff
திரும்பத் திரும்பக் கேட்டு ரசிக்கலாம் !
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
-
25th May 2011, 08:36 AM
#353
Senior Member
Regular Hubber
அன்புள்ள பேராசிரியர் அவர்களே,
நான் ஒரே ஒரு பாடலை கேட்டிருந்தாலும் உங்களடைய உயர்ந்த பண்பால் எல்லா பாடலையும் கொடுத்திருகிறீர்கள். மிக்க நன்றி. அபாரமானது உங்களுடைய பணி. வீடியோவில் உள்ள பாடல்களை சிரமம் பாராமல் அதன் ஆடியோவை கத்தரித்து கொடுக்க மிக்க பொறுமையும் பழைய தமிழ் பட பாடல்களின் மீதுள்ள பற்றும் வேண்டும்.
நன்றிகள் பல பல
அன்புடன்
ராமஸ்வாமி
-
25th May 2011, 08:46 AM
#354
Senior Member
Regular Hubber
அன்புள்ள பேராசிரியர் அவர்களே/ தமிழ் பிலிம் லவர் அவர்களே,
அந்த காலத்தில் ஒரு பிளாட்போர்மை, அதாங்க ரோடு சைடு வாக்கை, வைத்து பாடல்களை எழுதி இருக்கிறார்கள். inane என்று சொல்வார்களே அந்த மாதிரி ஒரு பொருளை வைத்து பாடல்கள் வந்திருக்கின்றன சிந்தனையை தூண்டும் விதமாக. இப்பொழுதோ ............
அன்புடன்
ராமஸ்வாமி
-
25th May 2011, 04:13 PM
#355
Senior Member
Regular Hubber
Hi,
Sirgazhiyarin arumayana "oho Nila Raani" endra paadalin video kodukka mudiyuma. Ithu oru arumayana paadal sivajikku SG paadiyathu 'Chittoor Rani Padmini" endra padathil endru ninaivu.
Intha paadalin videovai sila varudangal munbu vijay tvil paarthathaga ninaivu. Poonthottathil Sivaji nindu kondu paaduvadaga amainda paadal thane?
Enakku ennnavo thondrugirathu SGin best "has always been under the baton of G Ramanathan". Gomathiyin Kaadalanagattum, Raja Desingu agattum allathu Chakvarthi Thirumagal aagattum. Avarudaya "best efforts were in the 1950s either under GR, KVM or VR". This is my opinion.
Regards,
Ramaswamy
-
25th May 2011, 09:06 PM
#356
Member
Junior Hubber

Originally Posted by
s ramaswamy
Hi,
Sirgazhiyarin arumayana "oho Nila Raani" endra paadalin video kodukka mudiyuma. Ithu oru arumayana paadal sivajikku SG paadiyathu 'Chittoor Rani Padmini" endra padathil endru ninaivu.
Intha paadalin videovai sila varudangal munbu vijay tvil paarthathaga ninaivu. Poonthottathil Sivaji nindu kondu paaduvadaga amainda paadal thane?
Enakku ennnavo thondrugirathu SGin best "has always been under the baton of G Ramanathan". Gomathiyin Kaadalanagattum, Raja Desingu agattum allathu Chakvarthi Thirumagal aagattum. Avarudaya "best efforts were in the 1950s either under GR, KVM or VR". This is my opinion.
Regards,
Ramaswamy
அன்புள்ள எஸ்.ராமசாமி அவர்களுக்கு
எனது மாலை வணக்கம் .
நீங்கள் சொல்வது தான் உண்மை !
இசை மேதை G.ராமநாதன் அவர்கள் இசையமைத்த படங்களில் தான் சீர்காழியின் திறமை வெளிப்பட்டிருக்கிறது !
கோகிலவாணி படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்கள் அதற்கு உதாரணம் !
'' அன்பொளி வீசி உயிர் வழிந்தாடும் ''
'' சரச மோகன சந்கீதாம்ருத ''
இந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் .
வேறு எந்தப் பாடகரும் பாட முடியாத இசை நுணுக்கங்கள் உள்ள பாடல்கள் !
அப்புறம் நீங்கள் விரும்பிக் கேட்ட சித்தூர் ராணி பத்மினி படப் பாடல் !
'' ஓஹோ நிலா ராணி உள்ளமே '' - சீர்காழி கோவிந்தராஜன் - சித்தூர் ராணி பத்மினி
பலர் இந்தப் பாடலைக் கேட்டே இருக்க மாட்டார்கள் !
பார்த்து ரசியுங்கள் !
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
Last edited by KANDASAMY SEKKARAKUDI; 25th May 2011 at 09:15 PM.
S.S.KANDASAMY
-
25th May 2011, 09:51 PM
#357
Member
Junior Hubber
-
26th May 2011, 10:02 PM
#358
Senior Member
Regular Hubber
பேராசிரியர் அவர்களே,
நீங்கள் கொடுத்த "ஓஹோ நிலா ராணி" பாடலின் லிங்க் அருமை! என்ன ஒரு பாடல். இனிமை என்ற சொல்லுக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறது என்று எண்ணுகிறேன். சீர்கழியரின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
சிவாஜியும் வைஜயந்தியும் இணைந்து நடித்த இரண்டு படங்களில் ஒன்று இது என்று நினைக்கிறேன். மற்றது "இரும்புத்திரை" அல்லவா?
ராமநாதனின் ஆரவாரமற்ற இசை அமைப்பு பாடலுக்கு ஒரு லிப்ட் கொடுக்கிறது.
நன்றிகள் மீண்டும்
ராமஸ்வாமி
-
26th May 2011, 10:57 PM
#359
Senior Member
Seasoned Hubber
அன்பு மிக்க பேராசிரியர் அவர்களுக்கு
வழக்கம் போல் - உங்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றிகள். சித்தூர் ராணி பத்மினி பாடலை பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்....
ராமஸ்வாமி சார்,
வைஜயந்தி மாலா, பத்மினி, பானுமதி, இவர்களுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - இத்தனை பேர் ஒன்றாக ஒரே படத்தில் நடித்தால் எவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும்.இருந்திருக்க வேண்டும்.
ஹ்ம்... ஏமாற்றம் தான். ராஜ பக்தி படம் இத்தனை பேர் நடித்த படம்...
ஆனால் பாடல்கள் அருமை. குறிப்பாக பானுமதியின் பாடல்கள்...
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th May 2011, 08:43 AM
#360
Senior Member
Regular Hubber
Hi Raghavendra,
"Raja Bhakti" endra padam naan kelvipattadu illai. Intha padappadalgalin link thara mudiyuma?
"Pathi Bhakti'yil "Veedu Nokki" irandu murai idam perum. Video link irukkiradha? P Suseelavin arumayana thalattu paadal "Chinnanchiru kanmalar" intha padathil undo. Adhan video link thara mudiyuma?
I know I am placing too many demands.
Anbudan
Ramaswamy
Last edited by s ramaswamy; 28th May 2011 at 09:09 AM.
Bookmarks