Page 102 of 216 FirstFirst ... 25292100101102103104112152202 ... LastLast
Results 1,011 to 1,020 of 2160

Thread: Latest News on Tamil Cinema

  1. #1011
    Moderator Diamond Hubber Thirumaran's Avatar
    Join Date
    Nov 2005
    Location
    Chennai
    Posts
    10,222
    Post Thanks / Like
    Actress Monica :L Kuliyal kaatchchiyil nadipathil thavaru illai

    Tm : correct.. appadi nadikkum boathu dress poattuttu nadikirathu thaan thappu..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1012
    Senior Member Veteran Hubber Cinemarasigan's Avatar
    Join Date
    Jun 2007
    Location
    Bangalore
    Posts
    1,230
    Post Thanks / Like
    Quote Originally Posted by Thirumaran View Post
    Actress Monica :L Kuliyal kaatchchiyil nadipathil thavaru illai

    Tm : correct.. appadi nadikkum boathu dress poattuttu nadikirathu thaan thappu..
    " The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".

  4. #1013
    Senior Member Seasoned Hubber AudazJay's Avatar
    Join Date
    Jul 2009
    Posts
    1,074
    Post Thanks / Like
    TM
    "We are what we repeatedly do. Excellence, then, is not an act, but a habit." Aristotle.

  5. #1014
    Banned Junior Hubber
    Join Date
    Feb 2011
    Posts
    32
    Post Thanks / Like

    I would like to act in Films again – Actress Radha

    Radha made her Debut through the film “Alaigal Oyvathillai”. Then, she acted in more than 100 films like “Engaeyo Kaetta Kural”, “Mudhal Mariyadhai”, and “Kadhal Parisu” and so on. As soon as she got married, she quit acting. Now, she has made her

    Daughter Karthika to enter into Acting. Karthika has acted in a few Telugu films and has now acted in “Ko”, which was released just recently.

    Radha and her Daughter Karthika jointly participated in the Press meet of the film “Ko”. In that, Radha said that, “Almost 19 years has passed, since I left the Cinema field. I thought that, if I am to act again in Cinema, I should act as Heroine only. That is why, I made my Daughter as a Heroine. What is the difference in me acting as the Heroine or my Daughter acting as Heroine? Karthika has done a very responsible role in the film “Ko”. The film has come out very well. I am waiting to sit and watch this film with fans.

    There are no particular reasons for me to stay away from the Cinema industry. I got married and got Children. Cinema is like a 24/7 Job. Once when we enter into the Cinema, we cannot say any excuses that, “I should take care of my Son, I should go and see my Daughter etc. only now, I am little relaxed. I would act again”…added Radha.

  6. #1015
    Senior Member Senior Hubber
    Join Date
    Jan 2010
    Posts
    809
    Post Thanks / Like
    Prithviraj (of Mozhi/Raavanan fame) has gotten married to his sweetheart Supriya Menon today.

    http://tamil.galatta.com/entertainme...iya_48970.html


    BBC World journalist Supriya Menon is getting married to Malayalam actor Prithviraj. As per reports, the couple met more than a year back while Supriya was reporting on southern cinema. Prithviraj used to fly in to Mumbai to meet her. The couple is tying the knot today in Palakkadu. After the traditional wedding, a grand reception has also been planned in Thiruvananthapuram for the film industry and fans.
    [Report from INDIA TODAY]
    INDIAN...WORLD CHAMPION!!!

  7. #1016
    Member Regular Hubber Pradeep_vijay_kumar's Avatar
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    43
    Post Thanks / Like
    மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு
    தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, ஒற்றுமையின்மை மற்றும் கோஷ்டிப் பூசல் என எனது எண்ணத்துக்கு மாறுபட்டு ரசிகர் மன்றத்தினர் நடந்து கொள்வதால், எனது பிறந்த நாளான மே 1-ம் தேதி முதல் ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன், இது எனது முடிவான அறிவிப்பு, என நடிகர் அஜீத் அதிரடியாக அறிவித்துள்ளார்.


    அவரது இந்த அறிவிப்பால் அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த வரிசையில் உள்ளவர்களில் முக்கியமானவர் அஜீத். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக மேல்தட்டு ரசிகர்கள் அதிகம்.

    ரஜினிக்குப் பிறகு இவர் படங்களுக்குத்தான் பெரிய ஓபனிங் உள்ளது. அடுத்ததாக அவர் தனது 50வது படமான மங்காத்தாவை வெளியிடத் தயாராகி வருகிறார்.

    இந்த நிலையில் நாளை மறுநாள், மே 1-ம் தேதி அவருக்குப் பிறந்த நாள் வருகிறது. இதனை விமரிசையாகக் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று அவர் ஒரு அறிக்கையை தனது பிஆர்ஓ விகே சுந்தர் மூலம் அனுப்பியுள்ளார்.

    அந்த அறிக்கையில், "எனது நீண்ட திரைப் பயணத்துக்கு உதவிய ரசிகர்கள், பொதுமக்கள், ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த நேரத்தில் நெடுநாட்களாக என்னைச் சிந்திக்க வைத்த ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.

    நான் என்றுமே என் ரசிகர்களை என் சுயநலத்துக்காக பயன்படுத்தியதில்லை. எனது விருப்பு வெறுப்புக்கேற்ப அவர்களைப் பயன்டுத்தியதில்லை. என் படங்கள் தரமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றைப் பற்றி விமர்சிக்க ரசிகர்களுக்கும் உரிமை உள்ளது.

    என் படத்தை ரசிக்கும் எல்லாருமே என் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இல்லை என்பதையும் நான் அறிவேன்.

    இந்தக் காரணத்தாலேயே என் ரசிகர்களிடையே நான் வித்தியாசம் பார்ப்பதில்லை- பார்க்கவும் மாட்டேன்.

    கோஷ்டிப் பூசல், ஒற்றுமையின்மை, தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, தன்னிச்சையாக இயங்குவது, சொந்த அரசியல் லாபங்களுக்காக நற்பணி இயக்கத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடப்பது போன்றவை என் எண்ண ஓட்டத்துக்கு உகந்தவை அல்ல.

    சமூக நலனில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக அவரவர் குடும்பத்துக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன்.

    நலத்திட்டங்கள் செய்ய இயக்கம் எதுவும் தேவையில்லை. நல்ல உள்ளமும் எண்ணமும் இருந்தாலே போதும்.

    எனவே வரும் மே 1-ம் தேதி எனது 40வது பிறந்த நாளில் இந்தக் கருத்தையே முடிவாக அறிவிக்கிறேன்.

    இன்றுமுதல் எனது தலைமையில் இயங்கிவந்த நற்பணி மன்றங்களைக் கலைக்கிறேன்.

    மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகனுக்கு அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"
    DIE-HARD FAN OF VIJAY NA

  8. #1017
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    K. Balachander conferred 2010 Dada Saheb Phalke Award

  9. #1018
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    திமிங்கலத்தின் கண்ணீர் கடலுக்குள்ளேயே கரைந்து போனது மாதிரி ஒரு சோகமான சம்பவம். இன்று காலை ஒரு அசோசியேட் இயக்குனர் தற்கொலை செய்து கொண்டார். சிரஞ்சீவியின் மகன் நடித்த மஹதீரா படத்தின் தமிழ் டப்பிங் வெர்ஷன் வெளியாகும் இதே நாளில் இறந்தார் என்பதுதான் ஆற்றுப்படுத்த முடியாத சோகம். இந்த படத்திற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?

    கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் காந்தி கோபால். நையாண்டி தர்பார், வீட்டுக்கு வீடு லு£ட்டி போன்ற சின்னத்திரை நகைச்சுவை சீரியல்களுக்கும் டயலாக் இவர்தான். இன்று காலை சுமார் பதினொரு மணியளவில் தனது திருவான்மியூர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு மனைவியும் குழந்தையும் இருக்கிறார்கள். தற்கொலைக்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை. என்றாலும் நாம் சொல்லப் போகும் பிளாஷ்பேக் ஓரளவுக்கு விளங்க வைக்கும் என்று நம்புகிறோம்.

    ஆந்திராவில் மஹதீரா திரைப்படம் வெளியான நேரத்தில் தான் உறுப்பினராக இருக்கும் தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்தார் காந்தி கோபால். அதில் அவர் கூறியிருந்தது இதுதான். நான் சிரஞ்சீவியின் உறவினரான அல்லு அர்ஜுன் அழைப்பின் பேரில் ஆந்திரா சென்று அவருக்கு ஒரு கதை கூறினேன். அதுதான் மஹதீரா என்ற பெயரில் இப்போது வெளியாகியுள்ளது. கதையை கேட்டு எனக்கு வாய்ப்பளிப்பதாக கூறிய அவர் என்னை ஏமாற்றிவிட்டார். இது என்னுடைய கதைதான் என்பதற்குண்டான ஆதாரத்தையும் இணைத்துள்ளேன் என்று அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தாராம். ஆதாரமாக இவர் கதை கூறிய போது பேசிய டேப், மற்றும் பதிவு செய்யப்பட்ட ஒரிஜனல் ஸ்கிரிப்ட் இரண்டும் இணைக்கப்பட்டிருந்ததாம்.

    இவரது நியாயத்தை உணர்ந்த எழுத்தாளர் சங்கம், புகாரை பெப்ஸிக்கு அனுப்பி வைத்தது. ஆனால் சிரஞ்சீவியை எதிர்க்க முடியாது என்று கூறிய பெப்ஸி அந்த புகாரை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

    மஹதீரா தமிழில் வெளியான இதே தினத்தில்தான் இறந்திருக்கிறார் காந்தி கோபால். பொய்கள் தலைவிரித்து ஆடும்போதெல்லாம் உண்மை அடங்கி ஒடுங்கிதான் சாகிறது. என்ன செய்ய? இதுதான் சினிமா ஜனநாயகமும் கூட!
    Last edited by ajaybaskar; 27th May 2011 at 05:39 PM.
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  10. #1019
    Senior Member Senior Hubber Ilayathalapathy Fan's Avatar
    Join Date
    Nov 2010
    Location
    Native: Palakkad, India(Residence:Toronto)
    Posts
    564
    Post Thanks / Like
    FROM SHANKAR'S BLOG: In the above post of yours, in response to a fan’s question, you said that : “I wrote a script for kamal sir after indian.. that script also demanded heavy makeup.. kamal sir felt dat after indian n avvai shanmughi he should do a film without any special make up, then only it will look different.
    U know onething ki...ran, for that script only i initially titled ‘anniyan’, later i used it for ambi’s story bcoz it suited well.
    I still have dat script fresh even today.. very interesting one n completely different from my other themes.. i may even do dat as my next film.. with whom i dont know.. anything i’ll decide after enthiran only.” [17th Comment].

    Sir, I request you to throw some more light on this script?Is there any possibility of revoking that Script again? Kindly reply Sir.Thank You. THEN SHANKAR RESPONDED: s…m working on that script also inbetween sai
    FIRST LOOK IS STUNNING THUPPAKI TEAM ROCKS!!

    http://img687.imageshack.us/img687/7...4828247714.jpg

  11. #1020
    Senior Member Veteran Hubber Cinemarasigan's Avatar
    Join Date
    Jun 2007
    Location
    Bangalore
    Posts
    1,230
    Post Thanks / Like
    Sun Pictures chief arrested..

    Chief executive officer of Sun Pictures, Hansraj Saxena, was on Sunday arrested by Chennai City Police on cheating charges based on a complaint by a film distributor over a dispute on Vishal-starrer 'Theeratha Vilayattu Pillai'.

    According to T S Selvaraj of Kanda Films, he paid Rs 1.25 crore to Sun Pictures for distributing 'Theeratha Vilayattu PIllai'. However, the movie did not do well at the box office and Kanda Films faced huge losses.

    When Selvaraj asked Sun Pictures to repay him Rs 82.5 lakh, he was threatned with dire consequences. Based on his complaint, the Police arrested Saxena in the Chennai airport on Sunday when he returned from Hyderabad.

    Last year, a complaint was registered against Saxena for damage of a Chennai-based hotel. When journalists on Sunday asked Chennai City Police Commissioner J K Tripathy about this, he said the case was pending before court.

    http://www.indiaglitz.com/channels/t...cle/68257.html
    " The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".

Similar Threads

  1. Karthik Raja (KR) Albums and Latest news
    By Hulkster in forum Current Topics
    Replies: 161
    Last Post: 13th January 2011, 06:58 PM
  2. Latest News & Other Tidbits on AR Rahman (II)
    By NOV in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 1486
    Last Post: 2nd September 2009, 08:30 AM
  3. Listen to Latest n Old Tamil Albums Over 2k Here
    By logon2future in forum World Music & Movies
    Replies: 0
    Last Post: 19th February 2007, 10:45 PM
  4. Latest Tamil songs & Videos
    By mottufx in forum Classifieds
    Replies: 0
    Last Post: 3rd August 2005, 02:01 PM
  5. TAMIL LATEST RINGTONES
    By ferrari9845 in forum Classifieds
    Replies: 1
    Last Post: 20th June 2005, 08:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •