Page 37 of 91 FirstFirst ... 2735363738394787 ... LastLast
Results 361 to 370 of 901

Thread: The 1950s and 1960s

  1. #361
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு மிக்க ராமசாமி அவர்களுக்கு,
    தாங்கள் கேட்டுள்ள பாடல்கள் அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கூடிய விரைவில் தர முயல்கிறேன். அது வரை தாங்கள் பார்த்து மகிழ,
    பந்த பாசம் படத்தில் தேவிகாவுடன் நடிகர் திலகம் பாடும் பந்தல் இருந்தால் பாடல். பாடல் வரிகளில் இருவருடைய மன நிலையும் புலப் பட்டிருக்கும். காதலும் உண்டு அதே சமயம் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்ற நிலைப்பாட்டில் கதாநாயகன் பாடும் சூழ்நிலையினை மாயவநாதனின் வரிகள் மிகச் சரியாக பிரதிபலிக்கும் அருமையான பாடல்



    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #362
    Senior Member Veteran Hubber Querida's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    Canada
    Posts
    3,196
    Post Thanks / Like
    Can't say enough how wonderful this thread is...

    -Digression-

    Super avatar Raghavendra!

    -End Digression-

  4. #363
    Senior Member Veteran Hubber suvai's Avatar
    Join Date
    Nov 2006
    Posts
    2,004
    Post Thanks / Like
    I totally agree with Q avanga....

    ks nga....neenga post pannina rendu paadalgalin links are not working # 385 & # 386.
    if you can kindly give a link................would appreciate.............thank u nga in advance.

    Tfm nga...never heard that song before...#376......thank u

  5. #364
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    அன்புள்ள ராகவேந்தர் அவர்களே,

    "பந்தபாசம்" பாடல் லிங்க் அருமை. நல்ல பாட்டு. டிஎமேஸ்-ஜானகி டூயட் இன் டபுள் ஹீரோ heroine உள்ள படத்தில் அந்த காலத்தில் கொஞ்சம் rare ஏனென்றால் டிஎமேஸ் சுசீலா ஒரு ஜோடியாகவும் பிபிஎஸ்-ஜானகி இன்னொரு ஜோடியாகவும் பாடுவது தான் அந்த கால கட்டத்தில் சகஜம்.

    பந்தபாசம் நல்ல படம். அதே பாவ மன்னிப்பு ஸ்டார் காஸ்ட் உள்ள படம். ஜெமினியின் மேல் ஆபீஸ் காசை கையாடல் செய்தார் என்று பழி. அது எப்படி சரியானது, சிவாஜி எப்படி அதற்கு உதவினார் என்று தான் கதை. மற்ற ப சீரிஸ் படங்களை போல் அவ்வளவு பிரபலம் ஆகாத படம்.

    இதே படத்தில் ஜெமினி-சாவித்ரி படத்தில் பாடும் (பின்னணி பிபிஎஸ்-சுசீலா) இன்னொரு நல்ல பாட்டு உண்டு, அதன் லிங்கும் தந்தால் மிக நன்றாக இருக்கும்.

    அன்புடன்

    ராமஸ்வாமி

  6. #365
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    Hi all,

    Pandapaasam song's interlude sounded similar to the interlude of the PS song "Maanattam Thantha Mayilaatam" from "Aalayamani", just one small portion, to me. "Aalayamani" came in the same year 1962 as Pandapaasam, did it not, which one was released earlier?


    Ramaswamy

  7. #366
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    NP suvai , glad you (saw) like it

    Regards

  8. #367
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by s ramaswamy View Post
    Hi all,

    Pandapaasam song's interlude sounded similar to the interlude of the PS song "Maanattam Thantha Mayilaatam" from "Aalayamani", just one small portion, to me. "Aalayamani" came in the same year 1962 as Pandapaasam, did it not, which one was released earlier?


    Ramaswamy
    sure Ramaswamy ! it does resemble
    பந்தலில் கண்ணான கண்ணனுக்கு சாயல் இருக்கிறது
    if you follw the interlude just between பாய்ந்துவரும் கண்கள் மேய்ந்து வரும் ..



    overtures கடல் நடுவே மீன் ஏன் துடிக்கும் &
    இடை தழுவும் கைகள் of பந்தல் இருந்தால் ..right ?

    பந்தல் இருந்தால் .. விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரை இசையில்
    எஸ் ஜானகி இனிமை டி எம் எஸ்ஸின் திடமான குரல்வளம்
    இரண்டும் அருமை
    எஸ் ஜானகியின் குரல் இரண்டாம்தரநாயகி
    பாத்திரங்களுக்காக தெரிவான காலகட்டம்
    அதுவும் எல் விஜயலட்சுமி விஜயகுமாரி தேவிகா போன்றோருக்கு

    இதழ் மொட்டு விரிந்திட
    முத்து விளைந்திடும்
    சித்திரப்பெண் பாவை.
    .
    நீங்கள் குறிப்பிடும் பி பி எஸ் பி சுஷீலா பாடல்
    மாயவநாதனின் கவிவளத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
    பாடல் காட்சியமைப்பு ஜெமினி சாவித்திரியின் ரசமான ஊடல் நடிப்பு
    சாவித்திரியின் முகபாவங்கள் எல்லாமே A1
    மாயவநாதன் ஏனோ அதிகம் எழுதவில்லை
    இப்படத்தில் அவரது கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு இன்னும்
    நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ பாடல்களும் பிரபலம்
    முன்பும ஆவலோடு அப்லோட் செய்தவை

    Regards

  9. #368
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Idaz Mottu Virindhida -BandhaPaasam -PS PBS -VR -MaayavaNathan

    இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திரப் பெண்பாவை
    பி சுஷீலாவும் சாவித்திரியும்
    அழகிய பொய்க்கோப அசைவில் சிணுங்க
    ஸ்ரீநிவாஸ் காதல் மன்னனுக்காய் மென்மையான அணுக
    மாயவநாதன் ஆழமான கவித்துவ வரிகளில்
    தாவித் தாவி நடைபோடும் இசை
    ஸ்வரம் பாடும் விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பழைய பாடல்களின் சிறப்புக்கு தனியொரு உதாரணம்
    சேலஞ்சிங்கான காக்க வைத்த காதல் வரிகள் PS PBS சிரத்தையோடு பாடியிருக்கிறார்கள்

    வரிகள் ஆன்லைனில் எங்கும் இல்லை என்று எண்ணுகிறேன்
    அதையும் முயற்சிப்போம்..

    இதழ் மொட்டு விரிந்திட
    முத்து விளைந்திடும் சித்திரப் பெண்பாவை
    கண்பட்டு மறைந்தென்னை
    விட்டு பறந்திடும் காரணம் தான் யாதோ
    இங்கு கோபமும் வரலாமோ
    முகம் குங்கும நிறமாமோ

    எனை கண்டு துவண்டு குழைந்திட நின்றவர்
    கவிஞனின் உறவாமோ
    சொன்ன சொல்லை மறந்தவர்
    என்னை மறந்தவர் யாரெனத் தெரியாதோ
    வரத் தாமதம் எதனாலோ
    அது காதலின் குணமாமோ


    இளந்தென்றலில் மணமாவாள்
    அள்ளிக் கொண்டதும் சேயாவாள்
    நான் வந்ததும் பனியாவாள்
    ஏன் இன்றவள் பகையானாள்

    கொடி கண்டதும் கிளையாவார்
    இசை வந்ததும் மொழியாவார்
    மலர் கண்டதும் வண்டாவார்
    கனி கண்டதும் கிளியாவார்

    இளம் மலருக்கு கோபமும் வருமோ
    வரும் வண்டுக்கு இது தெரியாதோ
    அந்த வானுக்கும் நிலவுக்கும் பகையோ
    அதைக் கண்டது யார் என்ன கதையோ

    அந்த வள்ளுவன் குரல் போலே
    அவள் வகைக்கொரு சுவையாவாள்
    கருங்கல்லினில் மனமாமோ
    எனைக் கண்டதும் இளகாதோ

    அவர் கண்களும் சிறையாமோ
    அதில் கன்னியர் இரையாமோ
    இழை கல்லிலும் எடுப்பாரோ
    அதை பின்னியும் முடிப்பாரோ

    அன்பு தழைக்கிற இடமென்ன மனமோ
    விதை தெளிக்கிற இடமென்ன விழியோ
    நெஞ்சில் நினைத்ததும் இனிப்பது எதுவோ
    கொஞ்சம நெருங்கிட நெருங்கிட துணிவோ

    இதழ் மொட்டு விரிந்திட
    முத்து விளைந்திட பயிராகும் முத்தமிழ்
    மனமொத்து நடந்தொருமித்தவுளந்தனில்
    வைத்தது நெறியாகும்
    இளங்க்காவியம் அரங்கேறும்
    தென்றல் காதினில் ஸ்வரம் பாடும் ..




    சாவித்திரி ஜெமினி அருமையான சேர்க்கை
    கண்பட்ட ' ஜோடியும் கூட
    மலை முகில்களுக்கிடையே உலா வருவது
    இந்த ஜோடிக்காகவே அதிகம் அமையப்பெற்ற காமரா வித்தை
    அடிக்கடி காரிலே பவனி வந்தது எல்லாம்
    இடையே சேர்த்துக்கொள்ளப்பட்ட உண்மை ,பல படங்களில்

    கோபத்தில் முதுகைத் திருப்பிக் கொண்டு நடப்பதாக இருந்தாலும்
    பிளவுஸ் பாட்டர்ன் அழகும் நம் கண்ணுக்கு தெரிய வேண்டும் இல்லையா
    சாவித்திரியின் மென்மையான அலங்காரம்
    போட்டிருப்பது ஜன்னல் இல்லாத ஜாக்கெட் என்றாலும்
    தென்றல் அடிக்கிறதா இல்லையா ?

    Regards

  10. #369
    Senior Member Veteran Hubber suvai's Avatar
    Join Date
    Nov 2006
    Posts
    2,004
    Post Thanks / Like
    very uplifting song.....nga tfm.....idhaz mottu virinthada......lyrics well woven with the music....awesome!! thanks for sharing.

    @ tfm

  11. #370
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Mr Green suvai

    Regards

Page 37 of 91 FirstFirst ... 2735363738394787 ... LastLast

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •