-
24th May 2011, 06:18 PM
#831
Senior Member
Senior Hubber
@ Sakalakalla
I guess u mean the Nothing But Wind Concert ..
I too was present and it was a surreal experience..first time i saw Maestro..It was an unforgettable evening @ Music Academy on Jun 5th 2010..
-
24th May 2011 06:18 PM
# ADS
Circuit advertisement
-
26th May 2011, 04:59 PM
#832
Senior Member
Senior Hubber
-
26th May 2011, 08:49 PM
#833
Senior Member
Senior Hubber
-
26th May 2011, 09:28 PM
#834
Senior Member
Platinum Hubber

Originally Posted by
crvenky
Superb!
Eyes got moist when reading some portions!
One thrilling part here :

Originally Posted by
ஆத்மார்த்தி
ஆனால் இந்த கட்டுரை இதுவரை சொல்லப்பட்டவற்றுக்காக எழுதவில்லை. எழுத வைத்த சம்பவம் மிகச்சிறியது.
சென்ற வாரம் எனக்குத் தெரிந்த செல் கடையொன்றில் நின்று கொண்டிருந்தேன். சில சி.டி க்களை தேர்வு செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த கடைக்கு ஒரு சிறுமி அல்லது இளம் பெண் சொல்லபோனால் 14 வயது இருக்கும். வந்தவள் என் நண்பர் கடை முதலாளியிடம் "எனக்கு ஐ.பாட் ல சாங்க்ஸ் ஏத்தி தருவீங்களா..?" எனக்கேட்க, லிஸ்டை வாங்கினார்.
நான் மேலோட்டமாக அந்த பட்டியலை பார்த்தேன்.
எல்லாமே இளையராஜா பாடல்கள். 70களிலிருந்து நேற்று வரை கிட்டத்தட்ட 300 பாடல்கள்.
நான் கேட்டே விட்டேன் "இதெல்லாம் யார் கேட்கறதுக்கு பதியுறீங்க..?"
"எனக்கு தான்.. நான் தான் கேட்பேன்"
"இளையராஜா பிடிக்குமா ரொம்ப..?
"இளையராஜா மட்டும் தான் பிடிக்கும்"
அது தான் அது தான் இளையராஜா. ராஜா ராஜா தான்.
-
26th May 2011, 11:19 PM
#835
Senior Member
Platinum Hubber
Interesting post from the Vijayakanth thread in TF section
=== quote from the article of a Vijayakanth fan who attended VK's marriage, note IR's kuRumbu ===
கலைஞர் பேசியது எனக்கு சுத்தமாக நினைவில்லை. ஆனால் இளையராஜா பேசியதில் ஒன்றே ஒன்றுதான்(சப்ஜெக்ட் அப்படி) எனக்கு பளிச்சென்று இன்றும் நினைவுக்கு வருகிறது.
"இனிமேல் விஜயகாந்த், 'விரிச்சு வைச்ச பாயும், எடுத்து வைச்ச பாலும் வீணாகத்தான் போகுது.. அந்த வெள்ளி நிலாக் காயுது..' என்று பாட முடியாது என்று நினைக்கிறேன்.." என்றார். இது எப்படி இருக்கு..? மறக்கவா முடியும்..!
===end quote===
-
28th May 2011, 11:36 AM
#836
Inimey naagadhaan
V4 Desi Pundits (Hindi version of Inimey Naangadhaan) is being telecast in POGO TV on Sunday (29-May-2011) at 12 PM. Awaiting to hear the scintillating background score of IR. (Also eager to know who has sung the Hindi version of "Unnai Kel")
-
31st May 2011, 02:54 PM
#837
Senior Member
Seasoned Hubber
Timesofindia has converted the justification given by IR for using hungarian musicians into a controversy. Don't know what is the source of this misinterpretation. Has IR used hungary musicians for songs? As far as I know he has used hungary musicians for BGMs.
http://timesofindia.indiatimes.com/e...ow/8661747.cms
thanks,
Krishnan
-
1st June 2011, 08:40 AM
#838
Senior Member
Seasoned Hubber
-
1st June 2011, 11:10 PM
#839
Senior Member
Diamond Hubber
நம்முடைய செல்ல மொட்டைபாஸ் பிறந்தநாள் ஜூன் 3 தான்! ஆனால் மு.க வின் பிறந்தநாளோடு க்ளாஷ் ஆவதால் முன்பே கொண்டாடிவிடுகிறார். அனைவரையும் முந்திக்கொண்டு நான் வாழ்த்திவிடுகிறேன்
ஞானதேசிகருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஆன்மாவை சுத்தமாக்கும் சுகம் சேர்க்கும், பிறவிப்பயனை அடைந்துவிட்டோமோ என ஐயங்கொள்ளவைக்கும் இசைக்கு வாழ்நாள் நன்றிகள் உங்கள் பாதங்களில் சமர்ப்பணம் ஐயா!
-
2nd June 2011, 12:53 AM
#840
Junior Member
Newbie Hubber
100 வருசம் வாழவேண்டும் எங்கள் இசைஞானி இளைய
http://rajarasigan.blogspot.com/
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஒரு மணி நேரத்தில் ஒரு திரைப்படத்தை வெற்றி படமாக்க கூடிய சக்தி படைத்த ஒரே மந்திரகோல் மனிதர் இசைஞானி இளையராஜா மட்டுமே..
இப்படி பல நூறுகளோடு விளையாடிய நம் தலைவர் வயதிற்கான செஞ்சுரியையும் அடிக்க வேண்டும் என்பதே கோடான கோடி ரசிகர்களின் வேண்டுதல்
இசை வாழ... இசைஞானி வாழனும் .
JUNE 2 ம் தேதி பிறந்த நாள் கொண்டாட போகும் நம் தலைவர் நூறு வருசம் நலமுடன் வாழ வாழ்த்துவோம்...வணங்குவோம்...
HAPPY BIRTHDAY THALAIVAA...
Bookmarks