-
6th June 2011, 08:02 PM
#2161
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Dilbert
Yo ! He was comparing AB's come back after an accident during coolie's shooting to Thaliavar coming back to Rana after similar mishap.. He meant that
Not Literal Coolie script ! lol
Neengea onum comedy kemedy pannlea?
comparision with coolie was ok. but with that, the imagination that all the three characters in raana will be alive in the movie.
did they get this information from KSR? how did they come to know about this news?
dont u think they are just making up stories desperately to write something about rajini and raana?
or in any place in my post did i say that litereally raana script will have similarity to coolie script?
-
6th June 2011 08:02 PM
# ADS
Circuit advertisement
-
6th June 2011, 08:38 PM
#2162
Senior Member
Veteran Hubber

Originally Posted by
SoftSword
dilb,
i was commenting at the lame imagination of the journalists in this aspect.
like a movie like coolie, etc., the script chance which will keep all three characters alive...
endha source'umae illaama oru table'la ukkaandhu epdi ellaam news create panraanga...
adha sonen.
Sare vedungea ! Thaliavar vandu Dinchak Dinchak ! irumbile oru idhaiyam Dinchak dinchak.. Dance poottutu ! apdiyea hum aapke hain kaun madhri.. 3 Rajni conculsion Family song..Vaikalam..
My onions and Signature changes according to my desperate need to be in lime light as the BIG Brother :0 - just saying..
-
7th June 2011, 03:21 PM
#2163
Senior Member
Regular Hubber
இதுவரை இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நாயகனாகத் திகழ்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, இப்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நாயகனாக உயர்ந்துள்ளார்.
ராணா படத்துக்காக ரஜினிக்கு அளிக்கப்பட்ட சம்பள முன்பணம் ரூ 24 கோடி என ஈராஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தனது சம்பள விவரங்களை ஒருபோதும் மறைக்காதவர் ரஜினி. காரணம் முறைப்படி, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தி, வருமான வரித் துறையிடம் நற்சான்றிதழும் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பெற்று வருபவர்.
அவரது மெகா ஹிட் படங்களான சிவாஜி, எந்திரன் போன்றவற்றின் சம்பளத்தை வருமான வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகே பெற்றுக் கொண்டது நினைவிருக்கலாம்.
இப்போது ராணா படத்துக்காக ரஜினிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் மற்றும் முன்பண விவரங்களை ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஈராஸ் என்பதால், இந்த விவரங்களை முறைப்படி அறிவித்துள்ளது ஈராஸ். இதன்படி, ராணாவுக்கு ரஜினிக்கு அளிக்கப்பட்டுள்ள முன்பணம் ரூ 24 கோடி.
படத்தின் விற்பனைக்குப் பிறகு லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் அவருக்கு மீதிச் சம்பளமாக வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுனில் லுல்லா தெரிவித்துள்ளார்.
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் சௌந்தர்யா ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், இதுவரை இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகர் என்று கூறப்பட்டு வந்த ரஜினி, இப்போது ஆசிய அளவில் முதலிடத்தில் உள்ளார்!
-
7th June 2011, 10:00 PM
#2164
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
groucho070
Aye aye...though I'd rather concur to "pomblengga are too complex that antha padaicha andavanaleyum puriya mudiyathu" theory
congrats unga articlea indiaglitz.com publish panni irrukuthu... Hope you know since they mentioned your name
In theory there is no difference between theory and practice; in practice there is
-
7th June 2011, 10:07 PM
#2165
Senior Member
Diamond Hubber
grouse...
-
7th June 2011, 10:45 PM
#2166
Senior Member
Platinum Hubber
Indiaglis
-
8th June 2011, 06:20 AM
#2167
Senior Member
Diamond Hubber
A2A, I didn't know, thanks. Thanks SS, Plum. But Athu avinggala tedi kandupidichu publish pannala. Naanthan, veela vetti illaama angga anupuna. But it was written for you guys (especially my wife), so all credit goes to you. By the way, some nice pix there.
Last edited by groucho070; 8th June 2011 at 06:26 AM.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
8th June 2011, 09:43 PM
#2168
Senior Member
Regular Hubber
விரைவில் டிஸ்சார்ஜ்; ரசிகர்களை சந்திக்க தலைவர் ஆர்வம் – நடிகர் தனுஷ் தகவல்!
தலைவர் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்றும். சிங்கப்பூரில் சிறிது காலம் தங்கியிருப்பார் என்றும் ரசிகர்களுடன் பேச அவர் ஆர்வமாக இருப்பதாகவும் நடிகர் தனுஷ் கூறியிருக்கிறார்.
இது குறித்து இன்றைய தினகரன் நாளிதழில் வெளியாகியிருக்கும் செய்தியை கீழே தருகிறேன். நல...்ல செய்தியை சொன்னமைக்கு தனுஷூக்கு நன்றி.
ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் ஆகிறார் ரசிகர்களை சந்தித்து பேச ரஜினி ஆர்வம்
சென்னை : இன்னும் சில நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகவுள்ள ரஜினி, ரசிகர்களிடம் நேரடியாக பேச ஆர்வமாக உள்ளார் என்று தனுஷ் தெரிவித்தார். ‘ராணா’ பட ஷூட்டிங்கில் கலந்துகொண்ட ரஜினிக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு வீடு திரும்பினார். சில நாட்களில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற, கடந்த மாதம் 27&ம் தேதி சென்றார் ரஜினி. அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. உடல்நலக்குறைவு ஏற்பட என்ன காரணம் என்பதைக் கண்டுபிடித்த டாக்டர்கள், ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த தனுஷ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ரஜினி உடல்நலம் தேறிவிட்டார். அவருக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை தேவையில்லை. 10 நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார்’ என்றார்.
இந்நிலையில், ரஜினி எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது. உண்மை நிலை என்ன என்பது குறித்து, சிங்கப்பூரில் உள்ள தனுஷிடம் தினகரன் நிருபர் நேற்று கேட்டபோது, கூறியதாவது: சூப்பர் ஸ்டார் ரஜினி, பூரண குணமடைந்து விட்டார். அவர் முன்பு போல் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறார். இன்னும் சில நாட்களில், டிஸ்சார்ஜ் ஆகி விடுவார். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனையால் சூப்பர் ஸ்டார் உடல்நலம் தேறியுள்ளார்.
சிங்கப்பூரிலுள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் லதா ரஜினிகாந்த், நான், என் மனைவி ஐஸ்வர்யா, அவரது தங்கை சவுந்தர்யா, எனது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோர் தங்கியிருக்கிறோம். மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருக்கும் ரஜினியை நாங்கள் அனைவரும் நன்கு கவனித்துக் கொள்கிறோம். அவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகு இதே அபார்ட்மென்டில் தங்கி ஓய்வு எடுப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. உடல்நலம் தேறியுள்ள ரஜினி, முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எனவே, வேறொரு நாட்டுக்குச் சென்று அங்கு ஓய்வு எடுப்பாரா? அல்லது இதே அபார்ட்மென்டில் தங்க சம்மதிப்பாரா? அல்லது சென்னைக்கு வந்து ஓய்வு எடுப்பாரா என்பது பற்றி முடிவு செய்யவில்லை.
நல்ல ஆரோக்கியத்துடன் கலகலப்பாக இருக்கும் ரஜினி, தனது அறையிலுள்ள டி.வியில், படங்கள் பார்த்து ரசிக்கிறார். ஆன்மீகப் புத்தகங்கள் படிக்கிறார். தியானம் செய்கிறார். வாக்கிங் செல்கிறார். மேலும் சில உடற்பயிற்சிகளும் செய்கிறார். பேரன்களுடன் விளையாடுகிறார். ரஜினி தனது ரசிகர்களுக்கு ‘வாய்ஸ்’ மூலம் பேசினார். அவர் ஏன் வீடியோவில் தோன்றி பேசக்கூடாது என்று கேட்கிறார்கள். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின், ரசிகர்களை நேரடியாக சந்தித்து பேச ரஜினி ஆர்வமாக இருக்கிறார். தன் கருத்துகளை அறிக்கை வாயிலாக சொல்லும் எண்ணமும் அவருக்கு இருக்கிறது. எனவே, விரைவில் சூப்பர் ஸ்டார் நலமுடன் சென்னை திரும்புவார். இவ்வாறு தனுஷ் கூறினார்.
-
8th June 2011, 10:08 PM
#2169
Senior Member
Diamond Hubber
/*
whats with dhanush and his looks nowadays...
looks yuck
*/
-
9th June 2011, 10:21 AM
#2170
Senior Member
Regular Hubber
Don't you know the "real" reason...?
Bookmarks