-
6th June 2011, 07:17 AM
#871
Senior Member
Diamond Hubber
மாதவன், விக்ரமை எல்லாம் பேட்டிக்கு கூப்பிட்டவனைச் சொல்லணும். மொதோ மொதல்ல ஒரு பெரிய ஊடகத்துல ராஜாவைப் பத்தி ஒரு தொகுப்பு. பால்கி கூட இரண்டாம் பட்சம் தான். கமல் மட்டுமே எதைச் சொல்லணுமோ அதை தெளிவா சொல்லியிருக்கிறார். நன்றிகள் பல.
எஸ்.பி.பி, ஜானகி, சித்ரா, பாலச்சந்தர், மணிரத்னம், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலா இப்படிப் பட்ட ஆளுமை மனிதர்களை தேடிப் பிடித்து பேட்டி எடுத்திருக்கணும். கமல் பயன்படுத்திய வார்த்தைகள் கச்சிதம் .... "கயிற்று மேல் நடந்துகொண்டே பரத நாட்டியம் - ஜிம்னாசியம் செய்வதற்கு ஒப்பானது.."
நன்றி skr!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
6th June 2011 07:17 AM
# ADS
Circuit advertisement
-
6th June 2011, 09:12 AM
#872
Senior Member
Veteran Hubber
Thanks skr for link. Right from the start when Thenpandi Cheemayile started, tears were rolling down till the end of the show. Yes, when Kamal was explaining the pudhu mappillaikku and Nee Paartha Paarvaikku and how it was born. It was wonderful to hear his words, "it was mother cooking for you, you'll never forget that taste. It's not just nostalgia, but great taste" and that how an impossible task of re-composing Hey Ram songs which were already picturized. Thank you Kamal sir and would want to see both of you in more films together.
-
6th June 2011, 10:23 AM
#873
Senior Member
Platinum Hubber
Hey, they picked some really fantastic songs to showcase Raja! Job extremely well-done!
(Interesting to see the exposure of the Anil Kapoor song where Anu Malik's creative juices supposedly overflowed
)
-
6th June 2011, 10:27 AM
#874
Senior Member
Platinum Hubber
The choice of Balki / Kamal / Maddy / Asha B & also Vikram is definitely due to their popularity north of Vindhyas. Good ones! (Had the likes of BR / Bala were picked, it would have been horrible sodhappal IMHO).
Except for the Rakkamma comment, Maddy was good - that the machchAna & sendhoorappoovE visuals got showcased gave me immense satisfaction!
-
6th June 2011, 06:50 PM
#875
Senior Member
Veteran Hubber

Originally Posted by
venkkiram
மாதவன், விக்ரமை எல்லாம் பேட்டிக்கு கூப்பிட்டவனைச் சொல்லணும். மொதோ மொதல்ல ஒரு பெரிய ஊடகத்துல ராஜாவைப் பத்தி ஒரு தொகுப்பு. பால்கி கூட இரண்டாம் பட்சம் தான். கமல் மட்டுமே எதைச் சொல்லணுமோ அதை தெளிவா சொல்லியிருக்கிறார். நன்றிகள் பல.
எஸ்.பி.பி, ஜானகி, சித்ரா, பாலச்சந்தர், மணிரத்னம், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலா இப்படிப் பட்ட ஆளுமை மனிதர்களை தேடிப் பிடித்து பேட்டி எடுத்திருக்கணும். கமல் பயன்படுத்திய வார்த்தைகள் கச்சிதம் .... "கயிற்று மேல் நடந்துகொண்டே பரத நாட்டியம் - ஜிம்னாசியம் செய்வதற்கு ஒப்பானது.."
நன்றி skr!
a lot of hubbers are far more knowledgeable about IR and his music than Madhavan or Vikram - the reason they were chosen for the interview is both are known to Bollywood - Maddy through many of his Bollywood ventures and Vikram thru 'Ravan' !!
these morons (who did that show) have absolutely no freaking clue as to the magnitude of IR's genius!
even the questions posed to Kamal were most likely lacklustre - am sure that if a Violin Vicky, or, an SKV or a Bala (Karthik) were to have posed questions to Kamal about IR, they would have done a fantastic job!
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
-
7th June 2011, 04:22 AM
#876
Senior Member
Devoted Hubber

Originally Posted by
venkkiram
மாதவன், விக்ரமை எல்லாம் பேட்டிக்கு கூப்பிட்டவனைச் சொல்லணும். மொதோ மொதல்ல ஒரு பெரிய ஊடகத்துல ராஜாவைப் பத்தி ஒரு தொகுப்பு. பால்கி கூட இரண்டாம் பட்சம் தான். கமல் மட்டுமே எதைச் சொல்லணுமோ அதை தெளிவா சொல்லியிருக்கிறார். நன்றிகள் பல.
எஸ்.பி.பி, ஜானகி, சித்ரா, பாலச்சந்தர், மணிரத்னம், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலா இப்படிப் பட்ட ஆளுமை மனிதர்களை தேடிப் பிடித்து பேட்டி எடுத்திருக்கணும். கமல் பயன்படுத்திய வார்த்தைகள் கச்சிதம் .... "கயிற்று மேல் நடந்துகொண்டே பரத நாட்டியம் - ஜிம்னாசியம் செய்வதற்கு ஒப்பானது.."
நன்றி skr!
நல்ல வேலை ராஜாவை பேச சொல்லவில்லையே என்று சந்தோசப்படுங்க...
-
7th June 2011, 05:46 PM
#877
Senior Member
Diamond Hubber

Originally Posted by
irir123
even the questions posed to Kamal were most likely lacklustre - am sure that if a Violin Vicky, or, an SKV or a Bala (Karthik) were to have posed questions to Kamal about IR, they would have done a fantastic job!
I always wanted to ask this question only to kamal - Whom do you think is more talented, among you and Raja sir. And the answer i have in my mind is, surely Raja. I hope nobody feels that i belittled kamalji's talent by any ways.
-
7th June 2011, 07:28 PM
#878
Senior Member
Diamond Hubber

Originally Posted by
irir123
even the questions posed to Kamal were most likely lacklustre
ஆனால் கமல் அந்த பெட்டியை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றார் அழகான நிகழ்வுகளை எடுத்துச் சொன்னதன் மூலம். நமக்கு இஞ்சி இடுப்பழகி எப்படி பிறந்தது என்பதும், ஹேராம் பின்னணி இசை எப்படி அமைக்கப் பட்டது என்பதும் முன்பே தெரிந்த விஷயம் தான். ஆனால் இந்த பொக்கிஷங்களை நூறு முறை என்ன ஆயிரம் முறை கூட கமல் பேச கேட்டு ரசிக்கலாம். மேலும், இந்த சி.என்.என் - ஐ.பி.என் பேட்டி சென்றடையும் இலக்கு மக்கள் எல்லோரும் இதை அறியும் பொது ராஜாவின் ஆற்றலை தெரிந்து கொள்ளும் சிறந்த முன்னுரையாக தென்படும். ராஜா போன்ற இசையமைப்பாளர்கள் சமுத்திரம் போல. இந்த விக்ரம், மேடி போன்றவர்கள் கடற்கரையில் கால் வைத்து விளையாடுபவர்கள். கடலைப் பற்றி காலை மட்டும் நினைப்பவர்கள் சொல்வது எப்படி இருக்குமோ அப்படியே கமல் தவிர எல்லோரும் சொன்னது. "எஸ்.பி.பி, ஜானகி, சித்ரா, பாலச்சந்தர், மணிரத்னம், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலா இப்படிப் பட்ட ஆளுமை மனிதர்களை தேடிப் பிடித்து பேட்டி எடுத்திருக்கணும்" என நான் சொல்லக் காரணம் இதுதான். ராஜாவின் படைப்பாற்றலை அருகே இருந்து கவனித்தவர்கள். மற்றும் சக துறைகளில் தேர்ந்தவர்கள். ஆனால் பிரபலம் ஆன ஒரே காரணத்தினால் மேடி, விக்ரம், பால்கி போன்றவர்கள் பேசி இருக்கிறார்கள் என்பது திருவாசக இசை ஒலிப்பேடு வெளியீட்டு விழாவில் கமல் - ரஜினி போன்றவர்களை அழைத்ததற்கு ஒப்பானது. சரி சரி ! ஏதோ ஒரு வகையில் ராஜாவின் புகழ் இதுவரை பரவாத இடங்களுக்கெல்லாம் பரவினால் நல்லதே.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
7th June 2011, 07:44 PM
#879
Senior Member
Diamond Hubber
வெங்கிராம், பால்கி, கிட்டதட்ட ராஜாவின் புகழ்பெற்ற தென்னிந்தியப் பாடல்களை வடக்கு நோக்கி எடுத்துச்செல்லும் ஒரே காரணத்துக்காகவே ஹிந்தியில் படம் எடுப்பது போன்றவர். னிச்சயம் அவர் முக்கியமானவர் தான். இங்கு விட பாலிவுட்டில் அவரும் அவர் படங்களும் சற்று பிரிசித்தம் தானே
-
7th June 2011, 07:56 PM
#880
Senior Member
Platinum Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
பால்கி, கிட்டதட்ட ராஜாவின் புகழ்பெற்ற தென்னிந்தியப் பாடல்களை வடக்கு நோக்கி எடுத்துச்செல்லும் ஒரே காரணத்துக்காகவே ஹிந்தியில் படம் எடுப்பது போன்றவர்.
+1
The max hit rate for IR songs (i.e. under IR label) happened for cheeni kum & pA in Mumbai ! The only others of any reckoning were of the flop sadmA (kaNNE kalaimAnE & en vAzhvilE Hindi versions) and I don't think they had as much media visibility as 'cheeni kum hai' or 'mudhi mudhi'...
Bookmarks