-
7th June 2011, 04:43 PM
#411
Senior Member
Diamond Hubber
Hi TFML
neenga doctorate-a illaiya enbadhu inge ellarukkum therinja vishayam.
so adhai pathi no discussion.
boo hoo... enakku gundu basavappa eppo kidaikkum ?
professor ayya..
nanri nanri nanri...
-
7th June 2011 04:43 PM
# ADS
Circuit advertisement
-
8th June 2011, 12:56 AM
#412
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
s ramaswamy
Hi all,
Oru excellent duet irukkiraradhu "Mullaivanam" padathil ...."Engirundo Ingu Vandha Rathiye" by TMS and Radha (Jayalakshmi). Any video link available?
Anbudan
Ramaswamy
Mullaivanam ! ennidamillai S Ramaswamy
proff idam irukkumaa ?
Regards
-
8th June 2011, 02:47 AM
#413
Senior Member
Seasoned Hubber
A rare but popular melody from P. Sushila composed by Melliisai Mannar MSV, for the film Bhavaani (1967).
தவிக்கும் இதயங்கள் எங்கே
என் தாலாட்டு போகட்டும் அங்கே - கண்ணதாசன்
Raghavendran
Last edited by RAGHAVENDRA; 8th June 2011 at 02:54 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
8th June 2011, 06:35 AM
#414
Member
Junior Hubber
Mughaththil mugham paarkkalaam

Originally Posted by
madhu
hI tfml
mugathil mugam parkalam link kaanume !

அன்புள்ள நண்பரே,
உங்களுக்கு எனது அதிகாலை வணக்கம் .
சிவாஜி கணேசனும், ராஜகுமாரியும் ஒருவர் முகத்தில் மற்றவர் முகத்தைப் பார்த்துக் கொண்டதின் விளைவாக , அதற்கு தண்டனையாக ஒரு தங்கப் பதுமை செய்யும் படி நேர்ந்து விட்டது .
முகம் என்ன கண்ணாடியா ?
எதிரே உள்ளதைக் காட்டுவதற்கு !
இருவரும் முகத்தில் முகம் பார்த்துக் கொள்ளுகிறார்கள் !
நீங்களும் அவர்களின் முகங்களில் உங்கள் முகத்தைக் காணுங்கள் !
http://www.mediafire.com/?zydmf4jneed
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
-
8th June 2011, 10:11 AM
#415
Senior Member
Seasoned Hubber
Remi Ragini 60's

Regards
-
8th June 2011, 07:28 PM
#416
Senior Member
Seasoned Hubber
நானே ராஜா படத்தில் குமாரி கமலா நடனம் இடம் பெற்ற இனிமையான பாடல், ஆடற் கலைக்கழகு தேடப் பிறந்தவள், என்கிற பாடலாகும். இசை டி.ஆர்.ராம்நாத். இப்படத்தில் நடிகர் திலகம், ஸ்ரீரஞ்சனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
8th June 2011, 08:51 PM
#417
Senior Member
Veteran Hubber
TFML,
add photo ellam pottu kalakareenga........ ennoda 6 , 7 vayasu nyabagam vandhadhae...
one more add.. Murphy radio.. gunda, thalai neraiya mudiya, azhaga kannu vechindu oru boy kid.......
apram.. penguin padam pottu.. onnu iurkum.. adhu enna nae therila...
anyway, thanks for the adds ....
paatuku - Special thanks TFML............ radio days...................... kashtathaiyum meeri.. sandhosham - nyabagam iruku..... happy days those were.........
-
8th June 2011, 08:52 PM
#418
Senior Member
Veteran Hubber
Ragavendra,
Thanks for the songs and the links.. REally they are GEMS...............
-
9th June 2011, 03:57 AM
#419
Senior Member
Seasoned Hubber
ஆடற் கலைக்கழகு தேடப் பிறந்தவள், ! wonderful song RAGHAVENDRA sir
paadhiyilE stopped ?
Regards
-
9th June 2011, 03:58 AM
#420
Senior Member
Seasoned Hubber
Murphy
usha !
murphy radio ad irukku aanna gundu paappa kaanalai

Regards
Bookmarks