app,
உறைதல் clotting
ஆண் உறை condom
கடித உறை, அஞ்சல் உறை envelope
மண்டையில் உறைத்தது it struck me
உறைவிடம், விடுதி, தாக்கல் செய் lodge
உறையிடம் place to stay in
உறைப்பு spicy
தபால்தலை இணைத்த உறை stamped envelope
உறை Jacket
உறை Folder
உறைகள், விவரக் குறிப்புகள் Envelopes and labels
உறைய வைக்கும் கருவி freezer
உறையவை, அதிகக் குளிரால் கட்டியாக்கு; செயல்படுவதை நிறுத்து; ஊக்கத்தைக் கொடு freeze
(புத்தகம்) உறைபோடு, (இசை தட்டு) உறையிடு, சுற்றி மூடு wrap
படுக்கை உறை, விரிப்பு முதலியன bedclothes
உறைபனி frost
உறை பனியைத் தகர்த்துச் செல்லும் கப்பல் icebreaker
(தாளின் மேல்) எழுது, (கடித உறையில்) முகவரி எழுது labeled
உறை, மேலுறை cover
உறை பனி படர்ந்த frosted
நாற்காலி முதலயவனவற்றுக்கு உறை மெத்தை போடு upholster
உறையைக் கழற்று, கட்டைப் பிரி unwrap
உறை, போர்வை, அட்டை wrapping
உறையால் மூடு enwrap
உறையிலிட்டு அடைத்துவை, வேலி போடு, சுற்றி அடை. Enclose





Reply With Quote
Bookmarks