-
27th July 2011, 02:49 PM
#521
Senior Member
Seasoned Hubber
Ponmudi 1950
hi S Ramaswamy ,Prof !
பொன்முடி (1950 ) மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரைப்படம் அல்லவா
அதனால் பாடல்கள் பிறமொழிப் படங்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டதில்
வியப்பேதும் இல்லை
மாடர்ன் தியேட்டர்ஸ் ஆரவல்லி (1957) ஜி ராமநாதன் இசையமைப்பில் வந்தது
அதிலும் தழுவல் பாடல்கள் இருந்தமை பெரும்பாலும் தெரிந்த விடயமே
குறிப்பாக வெண்ணிலா நிலா
மனோகர் பிக்சர்ஸ் கல்யாணிக்கு கல்யாணம் (1959) திரைப்படத்திலும்
ஜி ராமநாதன் அவர்கள் இந்த மாநிலத்தை பாராய் மகனே
என்ற பாடலின் இசையை இந்தியிலிருந்தே எடுத்திருந்தமையும் அறிந்த ஒன்றே
(Janam Janam Ke Phere - Zara Saamne To Aao Chhaliye)
தவிர
பொன்முடி Ellis R. Dungan னுக்கு பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி தந்த திரைப்படம்
படம் ஓடவில்லை
ஓட விடாமல் ஓட ஓட விரட்டினார்களாம்
Ellis R. Dungan இனிமேல் தமிழ் படங்களைத் தொடர்ந்தது எடுப்பதா இல்லையா என்று
சோதனையை தருவித்த
காதல் காட்சிகளில் நரசிம்ஹ பாரதியும் மாதுரிதேவியும் நெருக்கமாக நடித்து
( அன்றைய கால கட்டத்தில் பெரும் புரட்சியாக கருதப்பட்ட )
சமுதாயத்தை கெடுக்கிறார்
இது தமிழ் படமா ஆங்கிலப் படமா என்று
ரஸிகர்கள் கொந்தளித்து ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் அறிந்தேன்
அப்படி என்னதான் இருக்கிறது என்று நானும் எனது தகட்டில்
fast-forward rewind செய்து செய்து பார்த்தேன்
இன்றைய நிலையில் சாதாரணமாகப் பட்டாலும்
நரசிம்ஹ பாரதியும் மாதுரிதேவியும் ரொம்ப தாராளமாகவே பண்ணி இருக்கிறார்கள்
கொஞ்சி கட்டி பிடிப்பது உருண்டு உரசுவது
முத்தம் கொடுப்பது போல நெருங்கி மூக்கு மட்டும் உரசி விலகுவது
எல்லாம் குளோசப்பில் பார்க்கும் போது சகிக்கவில்லை
அவர்களுடைய தோற்றம்
இன்னும் காதல் காட்சி வசன உணர்ச்சி உட்பட
Regards
-
27th July 2011 02:49 PM
# ADS
Circuit advertisement
-
28th July 2011, 06:01 AM
#522
Senior Member
Veteran Hubber
Chinna peNNaana podhile (que sera sera)
tfml: Here is the song by Jikki! 
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
28th July 2011, 10:42 AM
#523
Senior Member
Regular Hubber
Hi TFML, Prof and Rajraj,
What a coincidence! I saw the song "Zara Saamne Se Aavo" yesterday on big screen in a musical programme arranged at my club and immediately thought of posting it in this forum as this was the song I was reminded of when hearing the TMS-PS duet "Kannum Kannum" in "Kairasi" and not the song I had posted earlier from "Yehudi".
Yes, GR had copied this song in "Kalyanikku Kalyanam", I don't know for what reason, as his original, excellent TMS solo "Unnai Ninaikkiyile" in the same film is far superior in quality and imagination as per my tastes.
Yes, Chinna Pennana Podile is copied from "Que Sara Sara' but what a good adaptation! Jikki's voice is so sweet!
Can TFML post other "Ponmudi" songs so that we can hear and see whether they are remakes of Hindi tunes?
I'm also happy that this forum has become active again!
anbudan
Ramaswamy
Last edited by s ramaswamy; 28th July 2011 at 10:47 AM.
-
28th July 2011, 07:48 PM
#524
Member
Junior Hubber

Originally Posted by
tfmlover
hi S Ramaswamy ,Prof !
பொன்முடி (1950 ) மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரைப்படம் அல்லவா
அதனால் பாடல்கள் பிறமொழிப் படங்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டதில்
வியப்பேதும் இல்லை
மாடர்ன் தியேட்டர்ஸ் ஆரவல்லி (1957) ஜி ராமநாதன் இசையமைப்பில் வந்தது
அதிலும் தழுவல் பாடல்கள் இருந்தமை பெரும்பாலும் தெரிந்த விடயமே
குறிப்பாக வெண்ணிலா நிலா
மனோகர் பிக்சர்ஸ் கல்யாணிக்கு கல்யாணம் (1959) திரைப்படத்திலும்
ஜி ராமநாதன் அவர்கள் இந்த மாநிலத்தை பாராய் மகனே
என்ற பாடலின் இசையை இந்தியிலிருந்தே எடுத்திருந்தமையும் அறிந்த ஒன்றே
(Janam Janam Ke Phere - Zara Saamne To Aao Chhaliye)
தவிர
பொன்முடி Ellis R. Dungan னுக்கு பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி தந்த திரைப்படம்
படம் ஓடவில்லை
ஓட விடாமல் ஓட ஓட விரட்டினார்களாம்
Ellis R. Dungan இனிமேல் தமிழ் படங்களைத் தொடர்ந்தது எடுப்பதா இல்லையா என்று
சோதனையை தருவித்த
காதல் காட்சிகளில் நரசிம்ஹ பாரதியும் மாதுரிதேவியும் நெருக்கமாக நடித்து
( அன்றைய கால கட்டத்தில் பெரும் புரட்சியாக கருதப்பட்ட )
சமுதாயத்தை கெடுக்கிறார்
இது தமிழ் படமா ஆங்கிலப் படமா என்று
ரஸிகர்கள் கொந்தளித்து ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் அறிந்தேன்
அப்படி என்னதான் இருக்கிறது என்று நானும் எனது தகட்டில்
fast-forward rewind செய்து செய்து பார்த்தேன்
இன்றைய நிலையில் சாதாரணமாகப் பட்டாலும்
நரசிம்ஹ பாரதியும் மாதுரிதேவியும் ரொம்ப தாராளமாகவே பண்ணி இருக்கிறார்கள்
கொஞ்சி கட்டி பிடிப்பது உருண்டு உரசுவது
முத்தம் கொடுப்பது போல நெருங்கி மூக்கு மட்டும் உரசி விலகுவது
எல்லாம் குளோசப்பில் பார்க்கும் போது சகிக்கவில்லை
அவர்களுடைய தோற்றம்
இன்னும் காதல் காட்சி வசன உணர்ச்சி உட்பட
Regards
அன்புள்ள TFM LOVER அவர்களுக்கு
எனது மாலை வணக்கம் .
எங்கே கொஞ்ச நாளாக உங்களைக் காணவில்லை !
பொன் முடி படத்தில்
நரசிம்ம பாரதியும், மாதுரி தேவியும் நாகரீகமாகவே காதல் காட்சியில் நடித்திருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது !
அந்தக் காலத் தமிழ் மக்கள் இன்றைய தமிழ்ப் படங்களின் காதல் காட்சிகளைக் காண நேரிட்டால் தூக்குப் போட்டுத் தற்கொலை பண்ணிக் கொள்ளுவார்களோ , என்னமோ ?
சே ! ரொம்ப அசிங்கம் !
இன்றைய படங்களில் காதல் காட்சிகள் !
நரசிம்ம பாரதியும் மாதுரி தேவியும் எப்படிக் காதல் காட்சியில் நடித்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள் !
'' ஆருயிரே பிரேமை அமுத வாரியில் '' - G.ராமநாதன் ,T.V.ரத்னம் - பொன் முடி
இந்தப் பாடல் எந்தப் பாடலின் காப்பி ?
ஒரு கர்னாடக ராகத்தை அடிப்படையாக வைத்து இசை அமைத்தது போல் எனக்குத் தெரிகிறது !
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
-
29th July 2011, 12:33 AM
#525
Senior Member
Seasoned Hubber
Professor,
thank you for the ponmudi songs
Do you have the Sivaji version of Sri Valli songs..It came around 1960/61.
-
29th July 2011, 03:35 AM
#526
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
rajraj
tfml: Here is the song by Jikki!
Rajraj
Regards
-
29th July 2011, 03:37 AM
#527
Senior Member
Seasoned Hubber
hi S Ramasawamy
unnai ninaikkaiyilE ,a must from GR TMS combination
if i could ever lay my hands on Kalyaanikku Kalyaanam vcd again !
Regards
-
29th July 2011, 05:09 AM
#528
Senior Member
Seasoned Hubber

Regards
-
29th July 2011, 09:30 AM
#529
Senior Member
Regular Hubber
Hi Prof, TFMLover avargale,
Mikka nandri "Ponmudi" duet and "Kalyanikku Kalyanam" solo thandadirku. Ponmudi duet Neelambari ragathil amaindadaga enakku thondrugirathu. Can anyone confirm it?
Intha paadal nichayamaga copy alla. Original. Enakku oru ennam. Why did not GR continue to sing? Nalla voice ullavar allava? May be the advent of TMS and SG impressed him so much that he never felt the need to sing after their arrivals in the early 50s.
Prof avargale, intha duet songai download seyyum ennam irukkiradhu, aanal midway audio level dips. Is it possible to rectify it. Romba nandri. Also requesting you to please allow us to listen to other songs from this movie too. Then we can rubbish the sweeping statement made by Randor Guy.
I remember him singling out only the "azughai" song of CSJ and Padmini as worth mentioning when he wrote about "Thangappadumai" recently in his "Blast from the Past" column. No mention of "En Vaazhvil Pudu Pathai Kanden", the brilliant solo of PS in two versions, or the excellent TMS-Jikki duet "Indru Namadullame pongum pudu vellame". Though in his defence we can say he did write about VR's excellent musical score.
"unnai ninaikkiyile" is among my all-time fav. solos of TMS, TFM Lover avargale. It's such a soothing song, but not many enthusiastsn wil mention this song of TMS when they talk about his best of bests. This song and the three solos in "Thirumanam" will always remain in my top 10 TMS solos.
Anbudan
Ramaswamy
Last edited by s ramaswamy; 29th July 2011 at 09:32 AM.
-
29th July 2011, 01:30 PM
#530
Member
Junior Hubber
அன்புள்ள
ராமசாமி
ராஜேஷ்
திரை இசைப் பிரியர்
உங்கள் மூவருக்கும் எனது நண்பகல் வணக்கங்கள் .
ராமசாமி சார்,
உங்கள் வேண்டுகோளின் படி பொன் முடி பாடல் வீடியோவில் இருந்து ஆடியோவைப் பிரித்தெடுத்து எனது மென்பொருள் கூல் எடிட் புரோ ( cool edit pro ) மூலம் ஆடியோவைச் சமன் செய்து உங்களுக்கு வழங்குகிறேன் .
'' ஆருயிரே பிரேமை அமுத வாரியில் '' - g.ராமநாதன், t.v.ரத்னம் - பொன் முடி
ஒலிப் பதிவு :
http://www.mediafire.com/?tnh0aorn6bpz9an
வீடியோவில் இவ்வாறு செய்வது எனக்குத் தெரியாது . நமது திரை இசைப் பிரியர் இதில் கை தேர்ந்தவர் ! அவரைச் செய்யச் சொல்லுங்கள் .
பொன் முடி படத்தில் மொத்தம் பதினோரு பாடல்கள் உள்ளன . ஒவ்வொன்றாகக் கொடுக்கிறேன் .
அன்பு ராஜேஷ் சார்,
சிவாஜியின் ஸ்ரீ வள்ளி படத்தின் பாடல்களை வேறொரு வலைத் தளத்தில் நான் கொடுத்திருக்கிறேன். அதனால் அவைகளை என்னால் உங்களுக்கு வழங்க முடியும் என நினைக்கிறேன்.
அன்பு திரை இசைப் பிரியர் அவர்களுக்கு
தயவு செய்து எனக்காக கல்யாணிக்குக் கல்யாணம் குறுந்தகட்டின் மேல் கை வைத்து அதன் பாடல்களை எனக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன் .
அன்புடன்
prof.s.s.kandasamy
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
Last edited by KANDASAMY SEKKARAKUDI; 29th July 2011 at 01:57 PM.
S.S.KANDASAMY
Bookmarks