-
29th July 2011, 10:52 AM
#11
Senior Member
Senior Hubber
Cj: என்ன மச்சான் போன் எனக்கா
gm: ஹான் ஒனக்கு தான்.. பல்லாவரத்துல கல்லொடைக்க ஆல் தேவையாம். ஒன்ன கூப்புடுறாங்க போறியா
l: ஒரு டெம்போ வாங்கி உட்டா டெலிவரி சுலபமா பண்ணலாம்
cj: ஐயோ ஐயோ இவ ஒரு ஐடியா தலைவி
gm: வேணா சும்மா பொம்பளைய புகழாதே
cj: எங்கக்கா இந்த மச்சான லவ் பண்ணிச்சி
gm: எஸ்
cj: கோயில்ல கல்யாணத்த வச்சிகலாம்னு மச்சான கோயிலுக்கு வரச்சொல்லிச்சு
gm: எஸ், அங்க போயி பார்த்தா அடுத்தவன்கிட்ட தாலிய கட்டிட்டு என் கால்ல உழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டா
ஏன்னு கேட்டா நீங்க அஞ்சு நிமிஷம் லேட்டுன்னு சொல்லிட்டா
cj: எங்கக்கா யார வேணாலும் கல்யாணாம் பண்ணிக்கலாம்
gm: பண்ணிக்கட்டும்
cj: ஆனா இவரு தான் எனக்கு மச்சான்
gm: ஏன்னா இவன் மூஞ்ச அவன் மச்சான்னு ஒத்துக்கவே மாட்டேங்குறான்
-
29th July 2011 10:52 AM
# ADS
Circuit advertisement
Bookmarks