-
25th July 2011, 08:32 PM
#321
Senior Member
Diamond Hubber
ஆரண்யக் காண்டம் - கடைசி இருபது நிமிடக் காட்சிகளை பார்க்கவில்லை. பார்த்தவரைக்கும் மிகவும் அருமை. தியாகராஜன் குமாரராஜாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பாத்திரத்திற்கான நடிகர்கள் தேர்வு, வசனம், இயக்கம் இந்த மூன்றிலும் அதிகமாக ஸ்கோர் செய்திருக்கிறார் தி.குமாரராஜா
நடிப்பு என வரும்போது கூத்துப் பட்டறை குரு சோமசுந்தரன் பின்னி பெடலெடுத்திருக்கிறார். குரலில் ஏற்றம், இறக்கம் வைத்து நிஜ மனிதன் போலவே படம் முழுவதும் உலா வந்திருக்கிறார்.
அடுத்து சம்பத் ராஜ்.
படைப்பிற்கான பெயர் சூடலே தனித்துவம். ஆரண்யம் - வனம். காடுகளில் பல தரப்பட்ட மிருகங்கள். Survival of the fittest. அதை மிக அழகாக வடித்திருக்கிறார்கள். வினோத்தின் ஒளி ஓவியம் உலகத் தரம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
25th July 2011 08:32 PM
# ADS
Circuit advertisement
-
25th July 2011, 08:40 PM
#322
Moderator
Diamond Hubber

Originally Posted by
venkkiram
நடிப்பு என வரும்போது கூத்துப் பட்டறை குரு சோமசுந்தரன் பின்னி பெடலெடுத்திருக்கிறார். குரலில் ஏற்றம், இறக்கம் வைத்து நிஜ மனிதன் போலவே படம் முழுவதும் உலா வந்திருக்கிறார்
Pinna avar enna 'chitt' robot-a
-
25th July 2011, 08:47 PM
#323
Senior Member
Diamond Hubber
அவ்வளவு ரியாலிட்டியா இருந்தது எனச் சொல்ல வந்தேன் மாஸ்டர். வேறொன்றுமில்லை
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
25th July 2011, 08:55 PM
#324
Moderator
Diamond Hubber
Lol, I got that. Andha 'nija manidhan' konjam idikkudhu. Adhan ketten.
-
25th July 2011, 09:02 PM
#325
Senior Member
Diamond Hubber
சொல்ல மறந்தது - பின்னணி இசை மற்றும் தயாரிப்பு.
யுவன் பணிபுரிந்த (பணிபுரியும்) படங்களின் தரத்தால் அவரது பயோடேட்டா நல்ல திசையில் சீராக வளர்ந்து வருகிறது. 
எஸ்.பி.பி சரணுக்கு பாராட்டுக்கள்
இதுவே ஷங்கர் தயாரிப்பாக இருந்திருந்தால் சினிமா உலகம் ஆ-ஊ என மலையளவு புகழ்ந்திருப்பார்கள். குறைந்த பட்சம் நமது மையத்தின் சார்பாக ஒரு மலர்க்கொத்து அனுப்பி சரணை கௌரவிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இப்படத்தின் தோல்வி இனி இதுபோன்ற தரமான படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றக்கூடாது!
Last edited by venkkiram; 25th July 2011 at 09:05 PM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
25th July 2011, 09:18 PM
#326
Senior Member
Diamond Hubber
வாழ்ந்து கேட்ட மனிதர்கள் வருகிற படங்கள்.. என் நினைவில் மூன்றே முன்று படங்கள்.
1 ) கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் - ஸ்ரீவித்யா குடும்பம்
2 ) கஸ்தூரி மான் - சரத்பாபு குடும்பம்
3 ) ஆரண்யக் காண்டம் - குரு சோமசுந்தரன் குடும்பம்
வாழ்ந்து கெடுவதில் உள்ள சோகம் விவரிக்க இயலாதது. சண்டைக் கோழியை சாகடிக்க காரணமாய் இருந்துவிட்டு, வீட்டில் மகனிடம் திட்டு வாங்கும் காளையன் எங்கே தான் நிராதரவாக போய்விடுவேனோ என்ற அச்சத்தில் "நீயும் போயிட்டா நான் எங்கடா போவேன் !" எனச் சொல்லி, மகனை வலியக்க அரவணைக்கும் இடம் - தமிழ் திரையுலகில் ஆயிரத்தில் ஒன்று. காலம் காலமாக நெஞ்சில் பதியப் போகும் காட்சியாக இந்தப் படத்திலிருந்து எடுத்துச் செல்வேன். அதற்காக தி.குமாரராஜாவிற்கு இன்னொரு முறை
Last edited by venkkiram; 26th July 2011 at 07:13 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
26th July 2011, 10:31 AM
#327
Senior Member
Diamond Hubber
Venkki,
Apart form the 'Aaranya Kaandam' thingy, the characters had names of animals too. Singaperumal, Kaalaiyan, Pasupathy, Gajendran, Gajapathy.
Moreover, TK also said in an interview that the songs played in the background had a relevance to the particular scenes. Anybody came across that?
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
30th July 2011, 09:40 AM
#328
Senior Member
Diamond Hubber
வாவ். நீங்க சொன்னபிறகுதான் கதாபாத்திரங்களில் பெயர்களில் ஒளிந்திருக்கும் செய்தியை உணர முடிந்தது. மகாநதிக்கு அப்புறம் பாத்திரத் பெயர்கள் கதைக்கு ஏற்றார் போல அமைந்ததிருக்கிறது இதில்.
காட்சிகளுக்கு இடையில் ஒலித்து வரும் பாடல்களுக்கான தொடர்பு இன்னொரு முறை ஊன்றிப் பார்த்தால் உணரலாம் என நினைக்கிறேன்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
30th July 2011, 09:18 PM
#329
Senior Member
Veteran Hubber

Originally Posted by
ajaybaskar
Moreover, TK also said in an interview that the songs played in the background had a relevance to the particular scenes. Anybody came across that?
Wanted to note it. But second time pakka chance kedaikkala 
Will get DVD anyway! Eager to know!
யுவன் இசை ராஜா...

-
1st August 2011, 01:34 PM
#330
Senior Member
Devoted Hubber

Originally Posted by
ajaybaskar
Venkki,
Apart form the 'Aaranya Kaandam' thingy, the characters had names of animals too. Singaperumal, Kaalaiyan, Pasupathy, Gajendran, Gajapathy.
Moreover, TK also said in an interview that the songs played in the background had a relevance to the particular scenes. Anybody came across that?
I noticed tht... Jackie shroff intro, gangster's jolly chat,Jamindar intro scence r notable... Y1 used a single theme for all mood n it suits verywell...
Yohan: Adhyayam Ondru Mission 1: New York City
Bookmarks