Quote Originally Posted by HonestRaj View Post
SMI ...
இந்த ஹப்புல, ஒரு ஸ்ட்ராங்கான எதிர் கட்சி இல்லாத திரி இது தான். சண்டைக்கி வந்தா த்ரெட் வளந்துரும்னு ரொம்ப உஷாரா இருக்காங்கப்பா. சரி அன்-அப்போஸ்டா ஆட்சி புரிய வேண்டியது தான்