Page 55 of 91 FirstFirst ... 545535455565765 ... LastLast
Results 541 to 550 of 901

Thread: The 1950s and 1960s

  1. #541
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    TFML,
    Padame pottuteengalae.. Very Great U R. Thanks a lot TFML. full padamum parthen.
    ana akkako. kai.. paatu varalaiyae TFML...
    Usha Sankar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #542
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by tvsankar View Post
    TFML,
    Padame pottuteengalae.. Very Great U R. Thanks a lot TFML. full padamum parthen.
    ana akkako. kai.. paatu varalaiyae TFML...
    sorry to hear that usha
    video maker'sin vElai
    nichayamaa movie la irukku usha
    i have seen it
    title la thanjai sivagangai thOttam varudaa
    angEthaan duet scene
    i will look for my copy
    prof avargal indha pakkam vandhaal avarE upload panniduvaar

    Regards

  4. #543
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Hi TFML
    how r u ? I am still away for treatment.
    ( எந்தப் படத்தில் ? கே ஏ தங்கவேலு 'தள்ளாத காலம் !
    எதையுமே தள்ளாத காலம் )
    adhu "adutha veetum pen" padathil thatha vesham podumbodhu srilasri thanvel swamigal sollum vasanam illaiya !!

    எங்க வீட்டுப் பெண் தான் விஜயநிர்மலாவுக்கு த்ிழில் முதல் படமோ ?
    இன்னும் "கால்களே நில்லுங்கள்" மற்றும் "கார்த்திகை விளக்கு" இரண்டு பாடல்களுக்குமே இரண்டு versions இருக்கு இல்லையா ?

    இந்தப் படத்தில் டி.எம்.எஸ்ஸுக்கு ஏதும் pathos solo irukka ? ( மறதி ஜாஸ்தியாகி விட்டது )
    :P

  5. #544
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by tfmlover View Post
    i too mentioned about Uyiraa Maanamaa
    jai being her bro ,
    both singing 'kodiyil irandu mararunndu..
    so strange ! i can't find it ?
    Hi TFML

    is it not some other girl ( his sister )in a scooter singing this song ?
    I thought vijayanirmala is the jodi of jaishankar in the film. She must be singing "athirathil thudupeduthai" song.
    I saw the film long back. Iippo ellam gnabaga maradhi adhigam aayiduchu.
    The song comes in the beginning of the film itself.
    You can find it in ur treasure trove I think.

  6. #545
    Senior Member Regular Hubber
    Join Date
    May 2007
    Posts
    149
    Post Thanks / Like

    vijaya nirmala - முதலில் காட்சியளித்த படம்

    Quote Originally Posted by madhu View Post

    எங்க வீட்டுப் பெண் தான் விஜயநிர்மலாவுக்கு த்ிழில் முதல் படமோ ?
    ( மறதி ஜாஸ்தியாகி விட்டது )
    அன்புள்ள மது சார்,
    எங்க வீட்டுப் பிள்ளை - இது தான் விஜய நிர்மலாவின் முதல் படம்.
    அதில் ஒரு சினிமா ஷூட்டிங் நடக்கும்.எம்.ஜி.ஆர். அங்கே போய் நிஜமாகவே சண்டை போடத் தொடக்கி விடுவர்.அந்தக் காட்சி யில் ஒரு நடிகை யாக வரும் சின்னப் பெண் தான் விஜய நிர்மலா.
    எனக்கு அந்த முகம் நினைவில் இருக்கிறது.
    தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!
    என்றும் அன்புடன்,
    சிவா.g

  7. #546
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Enga Veettu Pillai /Penn -VijayaNirmala

    Quote Originally Posted by sivaramakrishnanG View Post
    அன்புள்ள மது சார்,
    எங்க வீட்டுப் பிள்ளை - இது தான் விஜய நிர்மலாவின் முதல் படம்.
    அதில் ஒரு சினிமா ஷூட்டிங் நடக்கும்.எம்.ஜி.ஆர். அங்கே போய் நிஜமாகவே சண்டை போடத் தொடக்கி விடுவர்.அந்தக் காட்சி யில் ஒரு நடிகை யாக வரும் சின்னப் பெண் தான் விஜய நிர்மலா.
    எனக்கு அந்த முகம் நினைவில் இருக்கிறது.
    தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!
    என்றும் அன்புடன்,
    சிவா.g
    exactly SivaG sir ! you can say that again !
    the fight scence ,also
    if you can recall ' kumarippennin ullathilE
    kudiyirukka naan vara vEndum
    's prelude part
    played by the one and the same VijayaNirmala !



    (title credits showing plain 'Nirmala' )

    Regards

  8. #547
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    AnbE Amudha -TMS MSV Kannadasan -Amudha (1975)

    1975 இல் வந்தது ஆனாலும்
    இன்னும் கொஞ்சம் பழையதாக இருக்குமோ
    என்று என்ன வைக்கும் பாடல் !
    thanks to TMS MSV Kannadasan combo

    முக்கிய பாத்திரங்களில் நடித்த காலம் போய்
    இடை வெளிக்கு பின்னர்
    out of the running விஜயகுமாரி ரவிச்சந்திரன் ராஜஸ்ரீ Joined the club !

    முத்துராமனும் இருக்கிறார் !
    70 களில் அவருக்கு பல வெற்றிப் படங்கள்
    அமைந்தன அல்லவா
    திரைப்படம் ஓ ! டிய விபரங்கள் தெரியவில்லை



    Regards

  9. #548
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    மணமகள் -சின்னச்சிறு கிளியே

    மணமகள் -சின்னச்சிறு கிளியே
    இதுவரையில் காணத் தவறியவர்களுக்காக



    Regards

  10. #549
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Hi Tfml

    அன்பே அமுதா பாட்டு அப்போ ரொம்ப பாப்புலர். ஆனால் இந்த சந்தோஷ வெர்ஷனை விட சோக வெர்ஷன் தான் அடிக்கடி ரேடியோவிலே ஒலிபரப்புவார்கள். ஒலியும் ஒளியும்லே ஒரு தடவை பார்த்த நினைவு. அதில் விஜயகுமாரி வெள்ளைப் புடவை கட்டிகிட்டு புல்வெளியில் ஓஓஓஓடுவதாக ஞாபகம்.

    அந்த காட்சி கிடைக்குமா ?

    சின்னஞ்சிறு கிளியே என்றைக்குமே எவர் கிரீன் பாட்டு. வேறு ஒண்ணும் சொல்ல தோன்றவில்லை. நன்றி.

  11. #550
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Tfml, siva
    even before the kumari pennin prelude
    nirmala appears in the intro scene of the brave MGR where he fights in a action scene


Page 55 of 91 FirstFirst ... 545535455565765 ... LastLast

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •