-
26th August 2011, 07:24 AM
#681
Junior Member
Newbie Hubber

Originally Posted by
tifosi
Has this been discussed before?
Aathukku paalam Avasiyam... adhu pol Aambalaikku pombalai avasiyam 
Good one !!
-
26th August 2011 07:24 AM
# ADS
Circuit advertisement
-
26th August 2011, 07:48 PM
#682
Senior Member
Diamond Hubber

Originally Posted by
P_R
Abirami
Omakuchi is drunk on glass of water (horse neighing sound effect

)
GM explains the need to say 'cheers'.
O: நீங்க ஒரு தத்துவ மேதை சாக்பீஸ்
Saravanan: சாக்பீஸா?
GM: சாக்ரடீஸ்ங்கறத தான் அந்த நாய் அப்படி சொல்லுது
Senthil slips in the கிணத்தடி
S: மாமா!
GM: கீழ விழுந்தா எல்லாரும் அம்மா, அப்பானுவாங்க...நீ என்ன மாமாங்குற
S: நான் ஒரு கலைஞன் இல்லையா. எல்லாத்தயும் வித்யாசமா செய்வேன்.
GM: அப்பொ கலைஞன்னா புல்லுபூண்டத் திங்க வேண்டிதானே, எதுக்கு சோறு திங்கிற?
இந்தியாவின் எதிர்காலத்தூண்கள் உதையை யாராவது அப்லோட் செய்தால் அண்ணன் முருகேசிக்கு ஆயிர ரூபாய் மொய் செய்வார்.
annan murugesikku moi seiradhu irukkattum.. munnai madhiri indha thread'la post pannittu irunga..
-
26th August 2011, 08:22 PM
#683
Senior Member
Diamond Hubber
few of my previous avatars..
-
26th August 2011, 08:24 PM
#684
Moderator
Platinum Hubber
LOL @ sondha abimaanam
With your kind permission I plan to steal it for twitter
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
26th August 2011, 08:44 PM
#685
Senior Member
Diamond Hubber
eduthukkOnga..
-
26th August 2011, 08:45 PM
#686
Senior Member
Diamond Hubber
remaining pics of Annan i had in backup for long time
-
26th August 2011, 08:46 PM
#687
Senior Member
Diamond Hubber
apart from these I had a lot of his pics as avatar for the past 5 yrs... never thought of saving those..
-
26th August 2011, 10:07 PM
#688
Senior Member
Senior Hubber

Originally Posted by
tifosi
Has this been discussed before?
அம்மி மிதிச்சு..... உன் வாய் இருக்கே வாய் வாயா அது
Thanks. Good one. Pls post more
-
26th August 2011, 10:12 PM
#689
Senior Member
Senior Hubber

Originally Posted by
P_R
Abirami
Omakuchi is drunk on glass of water (horse neighing sound effect

)
GM explains the need to say 'cheers'.
O: நீங்க ஒரு தத்துவ மேதை சாக்பீஸ்
Saravanan: சாக்பீஸா?
GM: சாக்ரடீஸ்ங்கறத தான் அந்த நாய் அப்படி சொல்லுது
Senthil slips in the கிணத்தடி
S: மாமா!
GM: கீழ விழுந்தா எல்லாரும் அம்மா, அப்பானுவாங்க...நீ என்ன மாமாங்குற
S: நான் ஒரு கலைஞன் இல்லையா. எல்லாத்தயும் வித்யாசமா செய்வேன்.
GM: அப்பொ கலைஞன்னா புல்லுபூண்டத் திங்க வேண்டிதானே, எதுக்கு சோறு திங்கிற?
இந்தியாவின் எதிர்காலத்தூண்கள் உதையை யாராவது அப்லோட் செய்தால் அண்ணன் முருகேசிக்கு ஆயிர ரூபாய் மொய் செய்வார்.
PR
Lost and found மாதிரி இருக்கு.
(இது போன்ற சென்டிமென்ட்டுகள் நிறைந்த திரி நம்ம வாழப்பழ காமடி கலகம்)
Couple of pages back HR has posted Baba. And the other one from ILavarasi (nee sollavidil) is also there. Have a look pls.
-
26th August 2011, 10:16 PM
#690
Senior Member
Senior Hubber

Originally Posted by
HonestRaj
remaining pics of Annan i had in backup for long time

HR. you long live maan
My quick favorites:
1. Annan;s Director look (Gentil maan?)
2. Drums mani (14th one)
3. Senthil on the summakaanaachum thookku mEdai (Havaa Havaa)
Bookmarks