-
6th September 2011, 10:48 PM
#1501
Senior Member
Veteran Hubber
டியர் mr_karthik,
தங்களின் சரமாரியான பாராட்டுதல்களுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள் !
தாங்கள் குறிப்பிட்டு எழுதியுள்ளது போலவே,
"சிவந்த மண்"ணை பசுமை நிறைந்ததாக்கி ஜமாய்த்துவிடுவோம் !
"வசந்த மாளிகை" கொண்டாட்டங்கள் விரைவில் தொடங்கும் !
டியர் சந்திரசேகரன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 6th September 2011 at 10:51 PM.
pammalar
-
6th September 2011 10:48 PM
# ADS
Circuit advertisement
-
6th September 2011, 11:03 PM
#1502
Senior Member
Devoted Hubber
டியர் பம்மலார் சார்,
நடிகர் திலகத்தின் நேர்காணலை படித்தேன், அவரின் உள்ளக்குமுறல்களை படிக்கும் போது இப்போதும் நெஞ்சு கனக்கின்றது.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
6th September 2011, 11:17 PM
#1503
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் மிச்சம் வைக்காத உச்சமான-உணர்ச்சிமயமான பாராட்டுப் பதிவுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள் !
நம் அனைவரது மனக்குமுறல்களையும் காட்டும் நிலைக்கண்ணாடியாக தங்களின் ஆதங்கங்கள் அமைந்துள்ளன. அவை 100/100 நியாயமானவை.
"கடமைப்பட்டிருக்கிறோம்" என்ற பெரிய பெரிய வார்த்தையெல்லாம் எதற்கு ?!
நாம் அனைவருமே நமது நடிகர் திலகத்திற்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம் !
[நடிப்புலக அதிபதியின் 'வித்யாபதி' ஸ்டில் wonderful !]
பாசத்துடன்,
பம்மலார்.
-
6th September 2011, 11:49 PM
#1504
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் விசாலமான பாராட்டுக்களுக்கு எனது விசுவாசமான நன்றிகள் !
"சரஸ்வதி சபதம்" குமுதம் விமர்சனம், அரிய பொக்கிஷம் !
அன்புடன்,
பம்மலார்.
-
6th September 2011, 11:55 PM
#1505
Senior Member
Veteran Hubber

Originally Posted by
J.Radhakrishnan
டியர் பம்மலார் சார்,
நடிகர் திலகத்தின் நேர்காணலை படித்தேன், அவரின் உள்ளக்குமுறல்களை படிக்கும் போது இப்போதும் நெஞ்சு கனக்கின்றது.
டியர் ஜேயார் சார்,
நம் எல்லோரது உள்ளமும், எண்ண ஓட்டமும் ஒன்றே !
அன்புடன்,
பம்மலார்.
-
7th September 2011, 12:27 AM
#1506
Senior Member
Veteran Hubber
ஈரோடு 'பாரதி' திரையரங்கில் சென்ற வெள்ளி [2.9.2011] முதல் புதுமைத் திலகத்தின் "புதிய பறவை" தினசரி 4 காட்சிகளாக திரையிடப்பட்டு வெற்றிவாகை சூடிவருகின்றது !
இனிக்கும் இத்தகவலை வழங்கிய அன்புள்ளங்கள் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கும், திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும் இதயங்கனிந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
7th September 2011, 03:33 AM
#1507
Senior Member
Veteran Hubber
1997-ல் அளித்த பேட்டியைப் படித்தோம் ! சரி, 1967-ல் அளித்த பேட்டியைப் படிப்போமா !!
அதற்கு அடுத்தடுத்த பதிவுகளை அன்புகூர்ந்து நோக்குங்கள் !!!
-
7th September 2011, 03:39 AM
#1508
Senior Member
Veteran Hubber
-
7th September 2011, 03:53 AM
#1509
Senior Member
Veteran Hubber
-
7th September 2011, 05:04 AM
#1510
Senior Member
Seasoned Hubber

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா,
கம்பன் வீ்ட்டில் நெய்தது கவிதையாகாமல் இருக்குமா
மோஹன் ராமன் சாருடைய அருந்தவப் புதல்வி நடிகையாகியுள்ளார்

ஜென்னிக்கு நம் அனைவரின் சார்பிலும் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks