-
7th September 2011, 11:38 AM
#171
Moderator
Platinum Hubber
நன்றி சகல.
சிறுபயணங்கள் தவிர, வருஷா வருஷம் ஒரு ஒருவாரம் எங்கயாவது அப்பா அம்மாவோட போயிருவேன்.
2008ல சிங்கப்பூர், மலேசியா (கொலா லம்பூர், பெனாங்) - அப்பொ தான் நம்ம nov, ஜோ -வையெல்லாம் சந்திச்சேன்.
2009ல மைசூர், ஶ்ரீரங்கப்பட்ணா, மேலுகோட்டை, ஹாஸன், ஹளேபிடு, பேளூர், பெளவாடி, ஸ்ரவணபெலகோலா போயிருந்தோம்.
2010ல உதைபூர், ஜோத்பூர், ஜெய்ஸால்மெர், ஜெய்ப்பூர்.
2011ல தான் இன்னும் திட்டமே போடலை - ஆபீஸ் நண்பர்களோட இலங்கைல பென்டோட்டா போயிருந்தேன், அப்புறம் கர்நாடகால ரெண்டொரு இடங்கள், சமீபத்துல நெல்லை பக்கம். எல்லாம் நீட்டப்பட்ட (!) வாரயிறுதி பயணங்கள் தான்.
ஹம்பி போனதில்லை. சென்னைலேர்ந்து ஹொஸ்பெட் போகிறதுக்கு பெங்களூர்ல ரயில் மாரணும். சரியான நேரத்துல கனெக்டிங் இல்லைன்னு நினைக்கிறேன். ஹொஸ்பெட்லேர்ந்து ஹம்பி போற வழியில ஒரு 'ஜங்கிள் லாட்ஜ்' இருக்கு. மைண்ட்ல வச்சிருக்கேன் 
யாராவது ஒரிஸா போயிருக்கீங்களா? புபனேஷ்வர், கொனார்க், பூரி, ச்சிலிகா ஏரி...முடிஞ்சா பிஹார்ல புத்த கயா, சார்நாத் போகலாம்னு ஒரு திட்டம். அந்த அளவுக்கு நல்லா இருக்குமா?
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
7th September 2011 11:38 AM
# ADS
Circuit advertisement
-
7th September 2011, 06:34 PM
#172
Senior Member
Diamond Hubber
pr, thirumba Karnataka pakkam plan panningana... coorg, dharwad, gokarna idha ellaam mindla vechukkonga.
-
7th September 2011, 07:47 PM
#173
Moderator
Platinum Hubber
கூர்க் பக்கம் தான் சமீபத்துல போனேன். முடிகிரே கிட்ட (காஃபி தோட்டம் புடைசூழ் வகையறா)
கொகார்ண் கிட்டத்தட்ட கோவா இல்லை! மங்களூர் பக்கமே போனதில்லை. போகணும்.
போன வருஷம் மேற்கால போனதால, இந்தவருஷம் கிழக்குப் பக்கம் போவோமேன்னு பார்க்குறேன் 
2005ல கல்கத்தா, டார்ஜிலீங் போனேன். வடகிழக்கு பக்கம் போனதில்லை. அதெல்லாம் ஃபீச்சர் பிளான்.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
7th September 2011, 07:51 PM
#174
Senior Member
Diamond Hubber
ennaadhu mudikkieriyaa.... adhu madikkeri illa???
gokarna comes 100km before goa...
n times better place than goa... very neat... and less contaminated, popularised... u could hardly see 5% of indians there...
-
7th September 2011, 07:56 PM
#175
Moderator
Platinum Hubber

Originally Posted by
SoftSword
ennaadhu mudikkieriyaa.... adhu madikkeri illa???
dang sillip

Originally Posted by
SoftSword
... u could hardly see 5% of indians there...
Flau, veLLaiya adivarudi spotted. enna seyyalaam?
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
7th September 2011, 07:59 PM
#176
Senior Member
Diamond Hubber
edhayum varudala... this place will look more like a foreign destination'nu solla vandhaen...
especially while comparing to much crowded much overrated goa.
B_R: fletcheru jeepu spotted'ah?
-
7th September 2011, 08:08 PM
#177
Moderator
Platinum Hubber
Goa it really depends how you go.
I went on a literally backpacking tour with a friend in Jan 2008 (right after the New Years - so there was less crowd)
First day we stayed in a nice resorty place in Calangute. Wanted to have one day of - shack, shades, own beach, pool etc
Next day we went to a more ordinary place in Anjuna - but with a more lively area. That was largely because we were going to spend very little time in the hotel and were going diving and were going out to kill the evening.
The next day we move to a very cheap shack
As we were going to go diving and then local scooter roaming in Panjim city.
We had done some lonely planet research to ensure we were going to veLLaikkaara recommended hole-in-the-wall places. And every restaurant, bar we picked the only guiding principle was - it should be atleast 50% non Indian. More white the place, the greater indicator of koalty. Stood us in good stead!
So I get what you are saying.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
7th September 2011, 08:10 PM
#178
Senior Member
Senior Hubber
If any plan to Pollachi / Udumalaipettai, then try to visit Thirumoorthy Falls . Its on the way from both the places.
Suthi iyarkai ku naduvula romba arupudhamana idam. Falls la kulichitu, temple la swamy tharisanam.. super place....
-
7th September 2011, 08:12 PM
#179
Senior Member
Senior Hubber
In case of trichy, then plan to Puliancholai... another wonderful nature place with falls....
-
7th September 2011, 08:14 PM
#180
Senior Member
Diamond Hubber
okay okay...
hav any of u been to kollimalai?
enga oorukku romba pakkam... aana innum ponadhillai...
school padikkirappo kollippaavai kollimalai mandharavaadhi nu neraya references padichadhula irundhae indha edatthu mela oru curiosity....
Bookmarks