-
9th September 2011, 11:22 PM
#731
Senior Member
Senior Hubber

Originally Posted by
ajithfederer
Kounder in kadhalar dhinam. His introduction music is "I am a Barbie girl"

. Chinni as side vaayan.
Thanks AF. Thats a terrific scene
ரொம்ப அழகா இருப்பா.. ஆனா மடங்க மாட்டேங்குறா
ஏன் அவள இரும்புல செஞ்சிட்டாங்களா
வருஷத்துக்கு நாப்பது MBA மாணவர்கள நான்தான் உருவாக்கி அனுப்பிக்கிட்ருக்கேன். இந்த புரபசர் டேனியல் இல்லையேல் இந்தியாவுல தொழில் மொடக்கோம்
வாடா மாண்டி. ஓ.. வாங்க மாண்டி சார் 
ஒலக அழகுகள எல்லாம் ஒட்டு மொத்தமா சேத்த மாதிரி இருக்கு இந்த மூஞ்சி
நா ஒங்களுக்கு மச்சா.. நீங்க எனக்கு மச்சா .. எடயில என்ன பச்சா
Highlight of the scene is aNNan's typing style. IIRC this had a special mention in Kumudam review during the movie release.
-
9th September 2011 11:22 PM
# ADS
Circuit advertisement
-
9th September 2011, 11:26 PM
#732
Senior Member
Senior Hubber

Originally Posted by
P_R
Saw the uzhaippALi kalyANa maNdapa scene today.
When chasing away the husband (innikku oru naaL family illainu nenachukka dA) for a seat he says: "periya Abbotsbury-la kalyANam paNNavan"
For those not in the know, Abbotsbury is the premier kalyANa Mandapam in Chennai, located behind aNNA aRivAlayam.
So, the philosopher has laid it out clear that, the location of wedding is a vitally important determinant in the future family that may arise out of the union

Attention To detail
-
9th September 2011, 11:30 PM
#733
Senior Member
Senior Hubber

Originally Posted by
HonestRaj
goundamani tells "shayari"

GM: ennada adhu thellavari..

(TV aanasta vidaathinga)
-
9th September 2011, 11:31 PM
#734
Senior Member
Senior Hubber

Originally Posted by
thellavaari
உன்னால இப்ப அவன பேச வைக்க முடியுமா?
சார் உத்தரவு குடுத்தீங்கன்னா பாடவே வைக்கிறன்
டூ இட்..
டூயட் பாடனும்ன்னா ஒரு பொண்ணு வேணும்ங்க
Thanks TV. IIRC this was quoted in one of our threads earlier too
-
9th September 2011, 11:36 PM
#735
Senior Member
Senior Hubber

Originally Posted by
thellavaari
இந்தி பண்டிட் அவர்களின் கவுத..
ஏக் விஸ்வநாதன்
தோ விஸ்வநாதன்
ஏக் தோ விஸ்வநாதன்
தீன் விஸ்வநாதன்
ச்சார் விஸ்வநாதன்
ஏக் தோ தீன் ச்சார் விஸ்வநாதன்
எம்.எஸ் விஸ்வநாதன்
நீங்க இந்தில பெரிய பண்டிட்டாமே
அச்சாடா
P: திருவிளையாடல் படம் பாத்திருக்கீங்களா?
VAM: Brrrr
-
9th September 2011, 11:44 PM
#736
Senior Member
Senior Hubber
From Facebook
-
9th September 2011, 11:48 PM
#737
Senior Member
Senior Hubber
http://www.cineikons.com/%E0%AE%95%E...E%B2%E0%AF%8D/
கவுண்டமணி – செந்தில் ஜோடி தமிழ் சினிமாவில் லாரல்-ஹார்டி போல் இருந்த காமெடி நடிகர்கள் ஆவர். சில தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்கள் திரைத்துறையிலிருந்து ஒதுங்கி இருந்தாலும், அவர்களுக்குள்ளான அண்ணன் தம்பி என்ற பாச அழைப்பு இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கவுண்டமணியை நிஜ வாழ்க்கையில் “அண்ணன்” என்றே அழைக்கும் செந்தில், அதற்குரிய தகுதியை தன் வாழ்வில் எப்போதும் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் தன் வீட்டு வாசல் கதவை வாஸ்து முறையில் மாற்றி அமைத்து, அதன் புகுவிழாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
விழாவுக்கு வந்த கவுண்டமணி, “”ஏண்டா… இப்படியெல்லாம் செய்தால் நமக்கு மீண்டும் சினிமா வாய்ப்புகள் கிடைத்து விடுமா என்ன?” என்று அங்கேயும் செந்திலைக் கலாய்த்துவிட்டார். அதை குழந்தை சிரிப்பை தவழ விட்ட செந்தில் “அப்படி எல்லாம் ஒண்ணுமில்லண்ணே’’ என்றார்.
-
12th September 2011, 08:49 AM
#738
Senior Member
Platinum Hubber
This paper roast
-
12th September 2011, 09:00 AM
#739
Senior Member
Diamond Hubber

Originally Posted by
SMI
“”ஏண்டா… இப்படியெல்லாம் செய்தால் நமக்கு மீண்டும் சினிமா வாய்ப்புகள் கிடைத்து விடுமா என்ன?” .
I wonder it's lack of offers, or aNNan simply wanting retirement?
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
14th September 2011, 08:41 PM
#740
Senior Member
Diamond Hubber
ஓஷோவும் கவுண்டமணியும்...
அப்புறம் என்ன கமென்ட் அடித்தார் என்பதை கேட்டால், சந்தானம் நிஜ கவுண்டராகி, நிஜ கவுண்டர் செந்திலாகும் அபாயம் நேரிடலாம் என்பதால் நாக்கை மடக்கி அமைதி கொள்க!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks