-
13th September 2011, 10:42 AM
#1691
Senior Member
Veteran Hubber

Originally Posted by
pammalar
'சிவாஜி மத'த்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என்பதனை மீண்டும் பெருமையுடன் எல்லோர் சார்பிலும் சொல்லிக் கொள்கிறேன்.
அன்பும், பாசமும் அரவணைக்கும் சொர்க்கபுரி எங்கள் சிவாஜி உலகம். .
எத்தனை உண்மை!!! I think what most of us have towards NT is not just a love of a fan towards a star....we have "DEVOTION"
-
13th September 2011 10:42 AM
# ADS
Circuit advertisement
-
13th September 2011, 10:46 AM
#1692
Senior Member
Regular Hubber
same thing will be done in nataraj also
thank u shekar
-
13th September 2011, 11:49 AM
#1693
Senior Member
Regular Hubber
pammalar sir
i am waiting for your mails
regards
kumareshanprabhu
-
13th September 2011, 02:09 PM
#1694
Senior Member
Devoted Hubber
DEAR KUMARESAN SIR,
Thankyou very much for sharing the decisions of your meeting,hope NT fans will have a gala time of their life.One more suggestion,why don't we request the distributor to release it first in lavanya and the very next week in natraj so that all the fans can enjoy the treat in both the theatres?(if the collection is good they can continue in lavanya for the second week simultaneously)
DEAR GURUSWAMY SIR,
Definitely I will send you the photos
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
13th September 2011, 02:59 PM
#1695
Senior Member
Veteran Hubber

Originally Posted by
kumareshanprabhu
pammalar sir
i am waiting for your mails
regards
kumareshanprabhu
Dear Mr.kumareshanprabhu,
Done, I have sent you a mail just now.
Regards,
Pammalar.
-
13th September 2011, 03:25 PM
#1696
Senior Member
Regular Hubber
Thanks a lot pammalar sir
dear harish
your idea is good , but we spoke to the distributors on different dates its not possible because the combination of theaters is as such natraj,Lavanya,poornima. amruth
regards
kumareshanprabhu
-
13th September 2011, 06:58 PM
#1697
Senior Member
Seasoned Hubber
டியர் குமரேஷ், ஹரீஷ் மற்றும் பெங்களூரு நண்பர்களுக்கு,
செப்.29, 1972 நாளை மீண்டும் வரவைக்கும் அருமையான சந்தர்ப்பத்தினைத் தாங்கள் பெற்றுள்ளது, உள்ளபடியே மன மகிழ்வூட்டுகிறது. இங்கு தலைவர் பிறந்த நாள் விழாக்கள் இரு நாட்களிலும் இருப்பதால் நாங்கள் அந்த வாய்ப்பை நழுவ விடுவது மிகவும் வருத்தம். என்றாலும் தாங்கள் அனைவரும் இந்த வெளியீட்டினை வெற்றிகரமாக ஆக்கி, நடிகர் திலகம் என்றுமே வசூல் மன்னர் தான் என்பதை நிரூபிக்க வாழ்த்துக்களைக் கூறுகிறேன்.
நாங்கள் அங்கில்லா விட்டாலும் நடராஜ் தியேட்டரில் வசந்த மாளிகை ரிலீஸாகும் போது அரங்கில் பேனர்கள் எப்படியிருக்கும் என்று ஒரு சிறிய கற்பனை தோன்றியது. இதோ அது படமாக உங்கள் பார்வைக்கு-

அன்புடன்
Last edited by RAGHAVENDRA; 13th September 2011 at 07:06 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th September 2011, 08:46 PM
#1698
Senior Member
Seasoned Hubber
மதராஸ் பிக்சர்ஸ் செந்தாமரை
செந்தாமரை பாடல் புத்தகத்தின் நிழற் படம்

நடிகர் திலகம் பத்மினி டூயட் பாடல், டி.எம்.எஸ். மற்றும் சுசீலா பாடியுள்ள மிகவும் இனிமையான பாடல்
பூவிருக்கு வண்டிருக்கு புரிந்து கொண்டால் போதும்
இந்தப் பாடலில் உள்ள சிறப்பு பாடலின் இறுதியில் டி.எம்.எஸ்.சின் புன்னகை ஒலி கிறங்க வைக்கும்.
இசை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
இனி மற்ற பாடல்களைப் பார்ப்போம்
கே.ஆர்.ராமசாமி பாடிய பாடமாட்டேன் என்ற பாடல்
பொன்னைத் தேடி வருவார் என்ற குழுப் பாடல் ஜிக்கி மற்றும் கோரஸ்
ஜி.கே.வெங்கடேஷ் பாடியுள்ள கனவே காதல் வாழ்வே என்ற உள்ளத்தை உருக்கும் பாடல்
சந்திரபாபு ஜமுனாராணி பாடியுள்ள தாங்காதம்மா தாங்காது என்ற மிகப் பிரபலமான பாடல்
... தொடரும்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th September 2011, 08:52 PM
#1699
Senior Member
Seasoned Hubber
பங்கு பெற்றுள்ள கலைஞர்கள்
இயக்கம் - ஏ.பீம்சிங்
கதை வசனம் - இராம. அரங்கண்ணல் (பின்னர் இவர் நடிகர் திலகத்தின் பச்சை விளக்கு திரைக்காவியத்தினை ஏவி.எம்.,முடன் இணைந்து தயாரித்தார்)
நடிக நடிகையர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, லலிதா, ராகினி, கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், சந்திரபாபு மற்றும் பலர்
தயாரிப்பு - ஏ.எல்.எஸ். குழுமத்தின் மதராஸ் பிக்சர்ஸ்.
வெளியான நாள் - 14.09.1962

கல்கி 30.09.1962 இதழில் வெளிவந்த விமர்சனம்

இத்திரைக்காவியத்தில் நாட்டியப் பேரொளி பத்மினியின் நடனம் - திருப்பாவை பாசுரமான வாரணம் ஆயிரம் - பாடியவர் பி.லீலா மற்றும் ஈஸ்வரி
இங்கே பாடல் காட்சியாக
இந்த கல்கி விமர்சனத்தை வைத்து நாம் படத்தை எடை போட முடியாது. மிகவும் அருமையான சிறந்த நடிப்பை நடிகர் திலகம் இப்படத்தில் அளித்திருப்பார். அதே போல் மெல்லிசை மன்னர்களின் இசையில் அனைத்துப் பாடல்களும் இனிமையானவை மட்டுமல்ல நெஞ்சைத் தொடுபவையும் கூட. வாரணாயிரம் பாடலை நாம் இப்போது காணொளியில் பார்க்கும் போது பத்மினி நாட்டியப் பேரொளி என்பதற்கு எந்த அளவிற்குத் தகுதியானவர் என்பதை நிரூபிப்பது மட்டுமல்ல, விமர்சனத்தில் கண்ணோட்டம் இன்னும் கொஞ்சம் திறனாய்வுடன் அமைந்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
50வது ஆண்டில் நுழையும் இத்திரைக்காவியத்திற்கு நமது மகிழ்ச்சியினைப் பகிரந்து கொள்வோம்.
அன்புடன்
Last edited by RAGHAVENDRA; 14th September 2011 at 05:56 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th September 2011, 11:15 PM
#1700
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
தங்களது உணர்வுபூர்வமான பதிவைப் படித்ததும் என் கண்கள் பனித்தன. தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் !
நாளைய [14.9.2011] காவியக் கொண்டாட்டங்கள் தங்கள் மூலம் களைகட்டத் தொடங்கிவிட்டன.
டியர் பாலா சார்,
தாங்கள் 'சுட்டி'யுள்ள புகைப்படம் சமீபத்தில் மறைந்த நடிகை காந்திமதிக்கு சிறந்த அஞ்சலி.
Dear Shakthiprabha,
Thanks for your appreciation !
அன்புடன்,
பம்மலார்.
Bookmarks