Scene 2 - Dialogue
Inspects the surroundings
GM: பையன் உயிரோட இருக்கானா
GM: தம்பி அழுடா....அம்மா செத்துப்போயிட்டா அழணும்...அதாண்டா சட்டம் !
GM: டேய் நான் துபாய் போகணும்டா...அதுக்காகவாவது அழுடா
Throws his stick aside
GM: என்னடா அழ மாட்டேங்குறான்....ஓங்கி அப்பிரட்டுமா
This is why he is the philosopher - how much more bluntly can one define one's relationship with the world?
S: ஐயையோ...அதெல்லாம் வேண்டாம்....டெக்கினிக்கா அழ வைங்க
GM: தம்பி, மீனுன்னு இருந்தா தண்ணிய விட்டு வெளிய வந்து ஒரு நாளைக்கு மனுசனுக்கு உணவு ஆயித்தான் தீரணும் (??!!)
S: த்சு த்சு த்சு த்சு த்சு
GM: அதே மாதிரி..மனுசன்ன்னு இருந்தா என்னிக்காவது ஒரு நாளைக்கு மண்ணுக்கு போய்த்தான் ஆகணும்
S: ஓஹோ (points to the sky)
GM: ராஜா...டேய் அழுடா..(grabs his chin gently)..டேய் அழுடா...(shakes his head violently)...டேய் அழுடா
(gives up and resorts to divine invocation)
GM: Maestro-oooooo!
(Note the perfection in pronouncing maestro)
Bookmarks