-
16th September 2011, 07:46 PM
#171
Senior Member
Diamond Hubber
.....
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
16th September 2011 07:46 PM
# ADS
Circuit advertisement
-
16th September 2011, 07:51 PM
#172
Senior Member
Diamond Hubber
ammaNi video vaakkumoolame koduthuttanga
-
16th September 2011, 07:57 PM
#173
Senior Member
Diamond Hubber

Originally Posted by
ajaybaskar
இப்பொ தான் எஸ்.பி.பி பாவம் ஸ்டூடியோ எல்லாம் வித்திருக்காரு, ஆரண்யகாண்டம் வேற ஊத்திக்கிச்சி. இப்ப இது வேறயா!! இந்தம்மா எதுக்கு மங்காத்தா பார்டிக்கு போச்சு?!? சரி போனது போச்சு, பிரச்சனை ஆனா, சும்மாவே என்ன வம்பு கிடைக்கும்னு உக்காந்திருக்குர போலீஸ் கிட்ட போகனுமா?!? சரண் அப்படின்னு சொன்னா போதாதா?!? தேவை இல்லாம பாலு பேரையும், வைபவ் வீடு(குமரகுரு
), வரலெட்சும்(சரத்குமார் பொண்ணா?) கார் டிரைவர் எல்லாரையும் ஏன் சாட்சிக்கு இழுக்குது?!? நம்ம கேப்டன் தான் இப்ப ஆளுங்கட்சி ஆச்சே அவர்கிட்ட போனா இந்த சரணை ரெண்டு தட்டு தட்டி மன்னிப்பு கேக்க வெச்சிருப்பாரில்லையா?!?
யோவ் சரண், என்னய்யா உன் டேஸ்டு?!? சுத்த வேஸ்டு யா நீ
-
16th September 2011, 08:00 PM
#174
Senior Member
Diamond Hubber
-
16th September 2011, 08:04 PM
#175
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Anban
initially, I thought paramu had written it ..
ha haaaaaaaaaaa haaaa ..Ithu thaan comedy .
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
16th September 2011, 08:06 PM
#176
Senior Member
Veteran Hubber

Originally Posted by
ajaybaskar
BTW, What are those sensible parts?

ஐய.... தோ பாருடா குழந்தைய...
-
16th September 2011, 08:12 PM
#177
Senior Member
Veteran Hubber
சோனா.... பத்தினி தெய்வமே..
உனக்கு சிலை வைக்கணும்போல இருக்கு.
ஆனா, மெரினாவுல இடம் இல்லையாமே.
-
16th September 2011, 08:23 PM
#178
Senior Member
Diamond Hubber
அவங்க என்ன பன்ணுவாங்க! ஆதரவு குடுத்த மாஜி மந்திரியும் எந்த ஜெயில்ல இருக்காரோ இல்ல எங்க பதுங்கி இருக்காரோ! அம்மணிக்கு பைனான்ஸ் கட் ஆகிடுச்சின்னு நினைக்கிறேன் அதுனால இது போல சீப் பப்ளிகுட்டி ட்ரை பண்றாங்க போல! எனக்கு சரணோட டேஸ்டின் மேல் உயர்ந்த நம்பிக்கை இருக்கு.
-
16th September 2011, 08:33 PM
#179
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
எனக்கு சரணோட டேஸ்டின் மேல் உயர்ந்த நம்பிக்கை இருக்கு.
எதுக்கு இந்த வக்காலத்து ? வெங்கட் பிரபு கூட சரணோடு சண்டை போட்டதாக இவங்க சொல்லுறாங்க .. வெங்கட் பிரபு பொய் சொல்லா புனிதர்-ன்னு உங்களுக்கு நம்பிக்கை இருந்தா அவர் இது பற்றி ஏதாவது சொல்லுறது வரை பொறுக்கலாமே ?
SS கொடுத்த ஒரு கமெண்ட் உண்மையிலேயே அதிர்ச்சியா இருக்கு . 

Originally Posted by
SoftSword
adhellaam sari...
pinna party'ku mike set katradukkaa ungala kooptaanga'nu nenacheenga?
அப்போ சரண் படுக்க கூப்பிடுவார்-ன்னு தெரிஞ்சு தயாரா போயிருக்கணும் -ங்குறீங்களா ?
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
16th September 2011, 08:41 PM
#180
Senior Member
Veteran Hubber
Bookmarks