Quote Originally Posted by lathaji View Post
நாமக்கல் கவிஞர் உரை
அந்தணர்கள் ஓதும் வேதம் முதலிய ஞான நூல்களின் அறிவு மக்களிடையே பரவுவதற்கும், அதனால் நாட்டில் அறங்கள் சரியாக நடப்பதற்கும் ...............................

வேதம் முதலிய ஞான நூல்கள் மக்களிடையே பரப்பப் படவேண்டும் என்று எந்த முற்கால அறிஞரும் முனைந்து நின்றதாகத் தெரியவில்லை. வேதங்களை வேதியர் ஓதவேண்டும், அதனால் நோய் நொடிகள் பண முடை என்ற பல இன்னல்கள் நீங்கவேண்டும், நல்வாழ்வு பெறவேண்டும் என்று செயல்பட்டனர். உரையின் இந்தப் பகுதி, உரையாசிரியரின் சொந்தக் கொள்கையே யன்றி, ஆசிரியர் வள்ளுவனாரின் குறட்கருத்தன்று.

It is also not clear which and what "vetham" is being referred to.