-
16th September 2011, 02:41 PM
#751
Moderator
Platinum Hubber
-
16th September 2011 02:41 PM
# ADS
Circuit advertisement
-
16th September 2011, 03:00 PM
#752
Junior Member
Junior Hubber
/நல்லா வெவரமா பேசு/ இதை p_r அடுத்த லெவலுக்கே கொண்டு போயிட்டிருக்காரு..
-
16th September 2011, 03:03 PM
#753
Senior Member
Seasoned Hubber
அட ஃபோர்ஃபாதர், ஃபோர்மதர்க்கு பிறந்த ஃபோர்ஜரி நாயே
quoting vattacheyalAlar VanduMurugan 'evvalavu deepA pOrainga'
-
16th September 2011, 04:16 PM
#754
Senior Member
Diamond Hubber
feeyaar, kalakkiteenga ponga! நல்லா வெவரமாத்தேன் பேசுரீங்க!
-
16th September 2011, 07:57 PM
#755
Senior Member
Veteran Hubber
the reference to big temples with big undiyals (tirupathi perhaps ??) is unmistakably relevant and funny!
-
19th September 2011, 11:59 AM
#756
Senior Member
Senior Hubber

Originally Posted by
tifosi
P_R, To me it's one of the thalaivar's best film. I can literally run the entire video in my head. And my favorite scene in the movie is his intro scene where he arrives from Dubai when his father was in death bed.... remember the dialogue (அதெல்லாம் வெள்ள சொல்ல முடியாதுடா). And in another scene the way he touches the பைல்வான் with a pole after he his dead, the way he touches that guy is so funny that no words can explain. ( நாயோட விளையாடு நரியோட விளையாடு... உயிரோட விளையாடலாமா)
A casual Koundamani fan may like his comedy but may not understand the nuances,. they look at the obvious top layer and enjoy, but it's the ardent followers who can understand the subtlest of emotions & voice modulation that are layered in his comedy. In fact that's what make his comedy timeless classics.
இதெல்லாம் IR ,ARR த்ரெட்டுல தான் சொல்லிட்டு திரிவாய்ங்க. அவிங்க மட்டும் என்ன copy right ownersaa? நாமளும் சொல்லுவோம் 
PR soopparappu.
aanastu, pazhaya panneer selvam getting steady. Can you pls get "புலி வாழ புடிச்சிட்டு ஒரு நாள் முழுக்கா நிக்கச்சொல் நிக்கிறேன்" from Baba?
-
19th September 2011, 09:58 PM
#757
Senior Member
Diamond Hubber
SMI.. sUrr... <for baba>
// இதெல்லாம் IR ,ARR த்ரெட்டுல தான் சொல்லிட்டு திரிவாய்ங்க. அவிங்க மட்டும் என்ன copy right ownersaa? நாமளும் சொல்லுவோம் //
-
19th September 2011, 10:40 PM
#758
Junior Member
Junior Hubber

Originally Posted by
SMI
இதெல்லாம் IR ,ARR த்ரெட்டுல தான் சொல்லிட்டு திரிவாய்ங்க. அவிங்க மட்டும் என்ன copy right ownersaa? நாமளும் சொல்லுவோம்

Lol.
இந்த wordsa அவங்க மட்டும் என்ன Germanyla போய் தனியவா கத்துகிட்டு வந்தாங்க...அவங்க Googlela போட்டு கத்துகிட்டு இருந்திருப்பாங்க நான் bingla போட்டு கத்துகிட்டேன்...என்னயா சின்ன விஷயத்தை எல்லாம் பெரிசு படுத்தர...
-
20th September 2011, 05:58 AM
#759
Junior Member
Junior Hubber

Originally Posted by
P_R
Whoa! Watched the videos fully today because of your comments. It is indeed excellent. How much I have missed earlier. I am shame.
I knew that you will like it for sure. இதை 'I am தான்' உங்களக்கு refer பண்ணதுக்கு 'I am very happy'.

Originally Posted by
P_R
Hilarious. His voice modulation, his body language are just excellent.
I find the expressions chosen to be very precise in this movie. நாய்-நரி in this case are the typical scavenging animals referred to. How appropriate they figure in a dialogue addressed to a corpse!
Now you are going into another layer (SMI.... pardon pardon) beneath which I am not aware of.... interesting though...

Originally Posted by
P_R
அதுக்குத்தானே திரியை வச்சு, ஜோதியெல்லாம் வளர்த்துகிட்டு இருக்கோம். நீங்க இன்னும் முழுசா கலந்துகிட்டு ஆழமா, நீளமா அலசணும்னு நம்ம குழுவின் சார்பா கேட்டுக்கறேன்.
நீங்க எல்லாரும் இருக்கும்போது உங்க போஸ்ட் படிக்கறதோட நிறுதிக்கனோம்... கருத்து பேசக்கூடாது. 
I am very busy, biz biz... இருந்தாலும் நீங்க request பண்ணதால நானும் ஜோதில கலந்துகிறேன்
-
20th September 2011, 04:58 PM
#760
Senior Member
Senior Hubber

Originally Posted by
P_R
நாய்-நரி in this case are the typical scavenging animals referred to. How appropriate they figure in a dialogue addressed to a corpse!

Originally Posted by
tifosi
Now you are going into another layer
When I read such comments / inferences in other places, I think "கம்போஸ் பண்றவர் எத நெனைச்சி கம்போஸ் பண்ணாரோ.. சுக்குமி ளகுதி ப்புலி ன்றது எவ்வளவு பெரிய அர்த்தம் உள்ள வாக்கியம்ன்ற அளவுக்கு பேசுறாய்ங்களே"
Even here, my first thought was naai / nari is used because of the naa starting those nouns. But considering aNNan's nuances and PR's attention to detail / interpreting capabilities, this may be right. (This is called dagalti). But as PR said this is what our thread is for. Google for Goundamani gets the Wiki page as its first result. I am unable to add our thread there. Oru nari mondha sodhanai kozhaayila porandha nayi, naa update pannadha remove pannittaan.
Bookmarks