-
21st September 2011, 12:04 AM
#1
Nadigar Thilagam Sivaji Ganesan Part 9
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சுவாமிநாதன்! [செப்டம்பர் 21]
இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
55 வருடங்களுக்கு முன்பு [1956] இந்த செப்டம்பர் 21 அன்று நடிகர் திலகம் "வாழ்விலே ஒரு நாள்" என்றார். அந்த நாள்தான் 16 வருடங்களுக்கு பிறகு காலத்தையும் கடந்து நிற்கும் வண்ணம் என் புகழ் பாட ஒருவன் வருவான் என்பதை அவரே சொல்லிவிட்டாரோ!
வாழ்க நீங்கள் பல்லாண்டு! அவை அனைத்தும் நடிகர் திலகத்தின் சாதனை சரித்திரத்தின் புகழ் பாடும் பல்லாண்டு!
அன்புடன்
Originally Posted by
joe
-
21st September 2011 12:04 AM
# ADS
Circuit advertisement
-
21st September 2011, 12:24 AM
#2
Senior Member
Seasoned Hubber
Happy birthday Pammallar
Dear Swamy,
Wish you many more happy returns of the day, enjoy your day.
Cheers,
Sathish
-
21st September 2011, 12:27 AM
#3
Senior Member
Seasoned Hubber
Vasu sir,
Excellent collections of our NT with musical instruments. Thanks a lot.
Murali sir, every one is looking for more post about Mr. Manian's black face, please write quickly.
Ragavendran sir, it seems I may not visit Chennai this time.
Regards,
Sathish
-
21st September 2011, 12:28 AM
#4
திரு.பார்த்தசாரதி அவர்களே,
தங்கள் வரவேற்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் எல்லோருடைய உள்ளகுமுறலும் அடியேனுக்கும் அதிகமாக உண்டு; எம்ஜியார் அவருடைய அடிவருடிகளை மிகவும் சூழ்ச்சி செய்து பயன்படுத்தி அவரது எதிரிகளை அடிக்கும் சூழ்ச்சிக்காரர்; இது அனைவரும் அறிந்ததே, அவர் எத்தனையோ பேரை வீழ்த்தி இருந்தாலும், அவருடைய ஜம்பம் நடிகர் திலகத்திடம் பலிக்கவில்லை.
அன்புடன்,
anm
-
21st September 2011, 12:47 AM
#5
திரு. கார்த்திக் அவர்களே,
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.!!!!!!
Anm
-
21st September 2011, 01:00 AM
#6
Senior Member
Veteran Hubber
Originally Posted by
Murali Srinivas
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சுவாமிநாதன்! [செப்டம்பர் 21]
இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
55 வருடங்களுக்கு முன்பு [1956] இந்த செப்டம்பர் 21 அன்று நடிகர் திலகம் "வாழ்விலே ஒரு நாள்" என்றார். அந்த நாள்தான் 16 வருடங்களுக்கு பிறகு காலத்தையும் கடந்து நிற்கும் வண்ணம் என் புகழ் பாட ஒருவன் வருவான் என்பதை அவரே சொல்லிவிட்டாரோ!
வாழ்க நீங்கள் பல்லாண்டு! அவை அனைத்தும் நடிகர் திலகத்தின் சாதனை சரித்திரத்தின் புகழ் பாடும் பல்லாண்டு!
அன்புடன்
டியர் முரளி சார்,
தாங்கள் வழங்கிய பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ! நம் ஒவ்வொருவர் இதயத்திலும் நடிகர் திலகம் தெய்வமாகக் கோயில் கொண்டுள்ளார். தாங்கள் வழங்கிய ஆசிகள், வாழ்த்துக்கள், தங்கள் ரூபத்தில் நமது நடிகர் திலகமே நமது திரிக்கு வந்து வழங்கினாற்போன்று மெய்சிலிர்க்கிறது. தங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள் !
பாசப்பெருக்கில்,
என்றென்றும் கலைதெய்வத்தின் புகழ்பாடும் குயில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
21st September 2011, 01:15 AM
#7
Senior Member
Veteran Hubber
Originally Posted by
goldstar
Dear Swamy,
Wish you many more happy returns of the day, enjoy your day.
Cheers,
Sathish
Dear goldstar Satish,
Thank You So Much !
தாங்கள் அளித்த வாழ்த்துக்களை நமது இதயதெய்வம் நடிகர் திலகம் அளித்த வாழ்த்துக்களாக எண்ணி மெய்சிலிர்க்கிறேன் !
Thank You Once Again !
With Lots & Lots of Love From,
NT Devotee,
Pammal R. Swaminathan.
-
21st September 2011, 04:33 AM
#8
Senior Member
Veteran Hubber
-
21st September 2011, 04:36 AM
#9
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
"ராஜரிஷி" பதிவுகள், கலையுலக பிரம்ம ரிஷிக்கு தாங்கள் செய்த ராஜ மரியாதை !
விழுப்புரம் வித்வான் நடிகர் திலகத்துடன் தங்களது இசைக்கச்சேரி மிகமிக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தொடரட்டும் தங்களின் இசைத்தொண்டு !
டியர் சந்திரசேகரன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
டியர் mr_karthik,
பாராட்டுக்கும், கூடுதல் செய்திகளுக்கும் கனிவான நன்றிகள் !
தாங்கள் சுட்டிக்காட்டிய [வரப்போகின்ற] ஒரு மிக முக்கிய சாதனை நிகழ்வுக்கு, நமது ராகவேந்திரன் சார் குறிப்பிட்டது போல், நமது மாடரேட்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
டியர் ராகவேந்திரன் சார்,
நமது வாசுதேவன் சார் அள்ளி அளித்த 'இசைக்கருவிகளுடன் இணையில்லாக்கலைஞர்' புகைப்படத்தொகுப்பை தாங்கள் பட்டியலாக பதிவிட்டது அருமை !
டியர் பார்த்தசாரதி சார்,
தாங்கள் வழங்கிய சிகர பாராட்டுக்கு சிரம் தாழ்த்திய நன்றி !
தங்களுடைய பொன்னான பதிவுகளை ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம் !
அன்புடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 21st September 2011 at 04:39 AM.
pammalar
-
21st September 2011, 05:12 AM
#10
Senior Member
Veteran Hubber
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
வாழ்விலே ஒருநாள்
[21.9.1956 - 21.9.2011] : 56வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 12.9.1956
'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 21.9.1956
அன்புடன்,
பம்மலார்.
Bookmarks