-
21st October 2011, 11:52 PM
#11
Senior Member
Senior Hubber
GM: ஏண்டா பரதேசி நாயே.. நா பாட்டுக்கு சிவனேன்னு இருந்தேன் என்கிட்டே வந்து பாம் வெடிச்சு காட்றேன்னு சொல்லி இப்படி என்ன தொட்டில் கட்டி படுக்க வச்சிட்டியேடா
S: எங்க வீர வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்
GM: இவரு கட்டபொம்மன் பேரன் இவருக்கு வீர வரலாறு வேற
GM: என்னது மரண வாக்குமூலமா .. இதுல சம்பத்தப்பட்ட நாயி பாருங்க ஜூச சப்பி சப்பி குடிக்கிது
P: அவரு அப்ரூவர் ஆயிட்டார் அதன் ஜூசு குடிக்கிறார்.. நீயும் அப்ரூவர் ஆயிட்டா ஒனக்கும் ஜூசு தருவோம் பால் தருவோம் பழம் தருவோம்
GM: அது தம்படிக்கி பிரயோஜனம் இல்லாத நாயி.. சிங்கிள் டீக்கி எல்லாம் அப்ரூவ் ஆகும்.. அந்த லிஸ்டுல என்னயும் சேர்த்துட்டிங்களா
P: கேட்ட கேள்விக்கு பதில்
GM: இன்னும் நீ கேள்வியே கேக்கலியே
S: வேதாரண்யத்துக்கு அனுப்பசொல்லி வெடிகுண்டு கொடுத்தனே அதத்தான் கேக்குறாங்க டெல் டெல்
Moral of the story: ஆராயாமல் கொள்கிற நட்பு, கடைசியில் ஒருவர் அழிவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.
இதையே தான் வள்ளுவரும்:
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும் - என்று கூறுகின்றார்.
Last edited by SMI; 21st October 2011 at 11:59 PM.
-
21st October 2011 11:52 PM
# ADS
Circuit advertisement
Bookmarks