-
5th November 2011, 10:58 PM
#11
Senior Member
Senior Hubber

Originally Posted by
P_R
நன்றி புளியன்.
நன்றி ஸ்மி.
ஆக்சுவா அது ஒரு தத்துவ விசாரத்துகாக எழுதுனது. புண்படுத்தாததுன்னு கேரண்டி கொடுத்தா தான் நகைச்சுவையை ரசிப்பேன்னு அடம்பிடிக்கறதைப் பத்தி....
வாழைப்பழத்தோல் வழுக்கி விழுபவரை பார்த்து நாம் சிரிப்பதில்லை. ஆனால் அந்த தோலை எறிந்தவர், வாங்கச் சொன்னவரிடம், கையில் இருக்கும் ஒரே பழத்தை காட்டி, மற்றொன்று, அதாவது எறியப்பட்டதுவும் இது தான் எனச் சொல்வது சிரிப்புலகின் உச்சங்களில் ஒன்று. வாங்கச் சொன்னவர் வலியை உணர்வார். தோல் வழுக்கி விழுவதை விட பெரிய வலி அது. மறக்க விரும்பியும், மறக்க முடியாமல் நிலைத்து நிற்கும் நினைவு. அதே நேரத்தில் மக்கள் மறக்க முடியாத ரசனை மிகுந்த ஒரு நினைவாக அது திகழ்கிறது.
சரி, இந்த கருத்து பரிமாற்றம் எங்க நடந்தது, லிங்கு ஏதாவது?
-
5th November 2011 10:58 PM
# ADS
Circuit advertisement
Bookmarks