-
8th November 2011, 12:51 PM
#991
Senior Member
Diamond Hubber
Sound like Cagney. A powerhouse bundle of energy that must have impressed NT.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
8th November 2011 12:51 PM
# ADS
Circuit advertisement
-
8th November 2011, 01:49 PM
#992
கமலின் பிறந்த நாளில், "கமல் எடுத்த நடிகர்திலகத்தின் பேட்டி" என்ற அரிய ஆவணத்தை வழங்கிய பம்மலாருக்கு நன்றி.
தேவர் மகன் படத்தின் ரசனையான காட்சியைத் தந்த வாசுதேவன் அவர்களுக்கும் நன்றி.
-
12th November 2011, 05:11 PM
#993
Senior Member
Veteran Hubber
'சிவந்த மண்'ணால் இத்திரியை செழிப்பாக்க இருந்த நேரத்தில் சிறிது இடையூறு ஏற்பட்டு விட்டது.
இடையூறுகளை வென்றெடுத்த மாடரேட்டர்களுக்கு பாராட்டுக்கள், நன்றிகள்.
டியர் பம்மலார்,
'கப்பலோட்டிய தமிழன்' விளம்பரப்பொக்கிஷங்கள் யாவும் மிகவும் அருமை. அதில் என் மனதுக்கு நெருக்கமான 1961 பேசும்படம் விளம்பரமும் இடம்பெற்றிருப்பது மகிழ வைக்கிறது. பழைய புத்தகக்கடையொன்றில் கிடைத்த அந்த இதழை பொக்கிஷங்களிலொன்றாய் வைத்திருந்தேன். எப்படியோ தொலைந்துவிட்டது. பீம்சிங்கின் 'சாந்தி விஜயம்' ஏற்கெனவே தங்கள் தயவால் கிடைத்தது. இப்போது இந்த விளம்பரம். காலப்போக்கில் தங்கள் கைங்கரியத்தால் முழு இதழும் தவணைமுறையில் என் கனினியை வந்தடையும் என்று நம்புகிறேன்.
(நான் தனிமடலில் விடுத்த வேண்டுகோளையும், அவ்வப்போது நிறைவேற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். சமயம் வாய்க்கும்போது செய்யுங்கள்)
பொக்கிஷப்பதிவுகளுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.
-
12th November 2011, 07:04 PM
#994
Senior Member
Diamond Hubber
Was really worried that the gems and the treasures in this thread would be lost because of the hack incident. Thanks again RR & NOV for reviving this and the other threads. Our utmost gratitude.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
12th November 2011, 07:12 PM
#995

Originally Posted by
groucho070
Was really worried that the gems and the treasures in this thread would be lost because of the hack incident. Thanks again RR & NOV for reviving this and the other threads. Our utmost gratitude.
Exactly. Our Heartiest Thanks to RR and NOV.
Regards
-
12th November 2011, 10:34 PM
#996
Senior Member
Veteran Hubber
அன்புள்ளங்கள் அனைவருக்கும்,
நமது ஹப்(மய்யம்) இணையதளத்துக்கு எல்லாம் வல்ல இறைவனின் அருளும், நமது இதயதெய்வம் நடிகர் திலகத்தின் அருளும் என்றென்றும் துணைநிற்கும் !
கடந்த ஐந்து நாட்களாகக் [8.11.2011 - 12.11.2011] கடுமையாகப் போராடி, புல்லர்களும்-புல்லுருவிகளும் ஏற்படுத்திய அனைத்து இடையூறுகளையும் சுவடு தெரியாமல் முறியடித்து வென்று திரும்பியுள்ள நமது பெருமதிப்பிற்குரிய மாடரேட்டர்கள் Mr.RR, Mr.NOV மற்றும் இத்தருணத்தில் அவர்களுக்கு பேருதவியாய் இருந்த அனைவருக்கும் நமது பாசமான பாராட்டுக்கள் ! வளமான வாழ்த்துக்கள் !! நெஞ்சார்ந்த நன்றிகள் !!!
அன்புடன்,
பம்மலார்.
-
12th November 2011, 11:15 PM
#997
Senior Member
Veteran Hubber
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
கப்பலோட்டிய தமிழன்
[7.11.1961 - 7.11.2011] : பொன்விழா நிறைவு : 51வது ஜெயந்தி
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
முதல் வெளியீட்டு சாதனை விளம்பரம் : The Hindu : 2.12.1961

வருவார்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
12th November 2011, 11:32 PM
#998
Senior Member
Veteran Hubber
சகோதரி சாரதா,
இதற்கு முந்தைய பதிவில் வெளிவந்துள்ள "கப்பலோட்டிய தமிழன்" சாதனை விளம்பரம் தங்கள் மனதுக்கு ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கும் என்று நம்புகிறேன். இதனைப் பதிவிடும் போது தங்களை நினைத்துக் கொண்டேதான் பதிவிட்டேன். "கப்பலோட்டிய தமிழன்", இலங்கையின் கொழும்பு 'கிங்ஸ்லி' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி வெற்றிவாகை சூடியுள்ளது. அந்த விளம்பரம் கிடைத்தவுடன் முதல் வேலையாக இங்கே இடுகை செய்கிறேன்.
தொடர்ந்து தாங்கள் அளித்து வரும் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !
தாங்கள் தனிமடலில் குறிப்பிட்டிருந்த விஷயங்கள் விரைவில் [ஓரிரு வாரங்களில்] செயலாக்கம் பெறும் !
அன்புடன்,
பம்மலார்.
-
13th November 2011, 12:02 AM
#999
Senior Member
Veteran Hubber
டியர் ஜோ சார்,
தங்களின் பாராட்டுக்கு எனது கனிவான நன்றி !
டியர் வாசுதேவன் சார்,
தங்களது பசுமையான பாராட்டுக்களுக்கு எனது பணிவான நன்றிகள் !
கலைஞானி கமல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தாங்கள் அளித்த நடிகர் திலகம்- கலைஞானி சம்பந்தப்பட்ட பதிவுகள் அருமை !
டியர் Mr.selva7,
தங்களது பாராட்டுக்கு எனது பொன்னான நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
-
13th November 2011, 01:14 AM
#1000
Junior Member
Senior Hubber

Originally Posted by
pammalar
டியர் ஜோ சார்,
தங்களின் பாராட்டுக்கு எனது கனிவான நன்றி !
டியர் வாசுதேவன் சார்,
தங்களது பசுமையான பாராட்டுக்களுக்கு எனது பணிவான நன்றிகள் !
கலைஞானி கமல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தாங்கள் அளித்த நடிகர் திலகம்- கலைஞானி சம்பந்தப்பட்ட பதிவுகள் அருமை !
டியர் Mr.selva7,
தங்களது பாராட்டுக்கு எனது பொன்னான நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
Thanks to our R R and team members for their efforts to make our thread alive. hope you will also take adequate measres to protect the contents in tact.
I wish to recollect the same old days the amount of tension we had at the time of sivandamann release for not getting suitable theatre in mount road.the same thing occured when we were about to go in for SIVANDA MANN DATES in the thrrad. thank god god and our living god NT saved us.
RAMAJAYAM USA hubber.
Last edited by Subramaniam Ramajayam; 13th November 2011 at 01:16 AM.
Bookmarks