நன்றி புளியன்.
நன்றி ஸ்மி.
ஆக்சுவா அது ஒரு தத்துவ விசாரத்துகாக எழுதுனது. புண்படுத்தாததுன்னு கேரண்டி கொடுத்தா தான் நகைச்சுவையை ரசிப்பேன்னு அடம்பிடிக்கறதைப் பத்தி....
Originally Posted by P_R
Hold yourself in high esteem
No pendings, do it now
Be innovative
Be ready for alternatives
Right things to right people
Bring the best in others
Be thankful
Keep others guessing
Try all means to achieve the end
Take things easy and move on
நன்றி புளியன்.
நன்றி ஸ்மி.
ஆக்சுவா அது ஒரு தத்துவ விசாரத்துகாக எழுதுனது. புண்படுத்தாததுன்னு கேரண்டி கொடுத்தா தான் நகைச்சுவையை ரசிப்பேன்னு அடம்பிடிக்கறதைப் பத்தி....
Originally Posted by P_R
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
வாழைப்பழத்தோல் வழுக்கி விழுபவரை பார்த்து நாம் சிரிப்பதில்லை. ஆனால் அந்த தோலை எறிந்தவர், வாங்கச் சொன்னவரிடம், கையில் இருக்கும் ஒரே பழத்தை காட்டி, மற்றொன்று, அதாவது எறியப்பட்டதுவும் இது தான் எனச் சொல்வது சிரிப்புலகின் உச்சங்களில் ஒன்று. வாங்கச் சொன்னவர் வலியை உணர்வார். தோல் வழுக்கி விழுவதை விட பெரிய வலி அது. மறக்க விரும்பியும், மறக்க முடியாமல் நிலைத்து நிற்கும் நினைவு. அதே நேரத்தில் மக்கள் மறக்க முடியாத ரசனை மிகுந்த ஒரு நினைவாக அது திகழ்கிறது.
சரி, இந்த கருத்து பரிமாற்றம் எங்க நடந்தது, லிங்கு ஏதாவது?
Enna pathi sollonumna aall computers pathhaathu
Balaji, Badri and Ashwin on GM: http://www.youtube.com/watch?v=Jv7YtKCZX-s#t=07m50s
PR presends Gounder's Corporate Life History: http://www.mayyam.com/talk/showthrea...l=1#post842728
குழந்தைகளே, இன்று ஒரு குறளை பார்ப்போமா?
புறம் கூறாமை பற்றி கூறும் போது வள்ளுவர் என்ன சொல்கிறார் தெரியுமா?
போட்டுக்கொடுத்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
பாட்டுப்படித்து பின்செல் பவர்
இதனை அண்ணன் தம் வாழ்விலே எவ்வாறு செயல் படுத்துகிறார் என்பதை இப்போது காணலாம்.
________________________________________
GM: பேரன் பேரன்னு தலைல தூக்கி வச்சிட்டு ஆடுனீங்களே, அவன் மொட்ட மாடில உக்காந்து தண்ணி அடிக்கிறான் மாமா
GG: தண்ணி அடிக்கிறானா
GM: அதுவும் தண்ணி ஊத்தாம ராவா அடிக்கிறான் மாமா
GG: அப்படியா
GM: வந்து பாருங்க மாமா
GG: நீ இங்கயே இரு. நா போயி செக் பண்றேன்
GM: வேணாம் மாமா.. மப்புல இருக்கான் குப்புன்னு ஒன்னு உட்டானா
GG: என்ன பத்தி தெரியும்ல ஒனக்கு
GM: அடேங்கப்பா பெருசு மேல போற வேகத்த பார்த்தா இன்னிக்கு அவன் கொத்து கறி தான். பொண்ணு தான் கெடைக்கல சொத்தாவது கெடைக்கட்டும்.
Raises his voice விடாதீங்க மாமா
GM : என்ன கெழவன் போயி ரெம்ப நேரம் ஆச்சு. அடின்னு சொன்னத தப்பா புரிஞ்சிகிட்டு இவனும் அடிக்க ஆரம்பிசிட்டானா? ச்சே ச்சே நம்ம கெழவன் ஜென்டில்மேன் ஆச்சே
K: ஓஹோ எந்தன் பேபி யீ யீ யீய்
டேய் காளிங்கா இங்கயா இருக்க .. மேல வந்திருந்தா கூட சேர்த்து ரெண்டு பெக் போட்ருக்கலாம்ல
ஒல்ட பாரு இருபத்தஞ்சு வருஷம் கழிச்சு அடிச்சு, கொம்பு மொளச்சிருச்சி
டேய் தாத்தாடா ரொம்ப டயர்டாடா இருக்காண்டா அவன பத்திரமா கூட்டிட்டு போயிடா படுக்க வய்யிடா
டேய் காளிங்காடா.. கூட்டிட்டு போடா
GM: அவன் எத்தன டா போட்டான் இன்னிக்கு மட்டும் நா ஒரே ஒரு டா போட்டுக்குறேன்
டேய் பார்த்து நடறா
GG: ஹான்.. என்னடா சொன்னே
GM: பார்த்து நடறான்னேன்
பளார்
GG: மரியாதையா பேசுடா
GM: இத்தன போதைலயும் (crying tone) என்ன மட்டும் அடிக்க மறந்துராதடா
_______________________________________
புறம் கூறாமை பற்றி வள்ளுவன் கூறுவான்:
பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும்
திறன் தெரிந்து கூறப்படும்
Enna pathi sollonumna aall computers pathhaathu
Balaji, Badri and Ashwin on GM: http://www.youtube.com/watch?v=Jv7YtKCZX-s#t=07m50s
PR presends Gounder's Corporate Life History: http://www.mayyam.com/talk/showthrea...l=1#post842728
kadamai thavaraadha indha thread'in kaaval dheivame
mEttukudifrom Annan - Sundar C combo
SiMI - I questioned your leadership of kazhagam once - in jest ofcourse - butto the way you have reenergised the kazhagam
.
Transferring to HQ from Mani's Pookkadai thread:You people forgot the most famous Mallu character of Mani. Well, not exactly the most famous but the actor who played it is among the most popular in this place - Gounder. The tea-kadai Nair in Pagal Nilavu leads the revolt against 'periyavar' Sathyaraj in the climax. As the crowd accosts, and entraps the Periyavar and his rapacious sons(played by Amul kids Ravi and Venu Aravind, incidentally, in a piece of miscasting). Sathyaraj defiantly points his Gun at the crowd warding off the imminent doom for a few minutes. Even as he is torn in dilemma whether to fight the crowd or not, it is our Nair who tips the scale, forcing Sathyaraj into shooting his sons and killing himself, with the following timeless verbal volley:ALukku oru vettu vettiyAl jningaL adayALam theriyAmal pOgum![]()
Last edited by Plum; 13th November 2011 at 06:50 AM.
Before the "COWARDS' ATTACK On HUB" incident, Siv.S in Pookkadai thread recalled the following worthy addition to 19thMay's song collection - from Pagal Nilavu:aNNan can speak 5 languages in local language-yA!nilavai pArththu vAnam paranju, ennE thodallE
Last edited by Plum; 13th November 2011 at 06:06 AM.
arumai naNbar 19thmay avargaLukku:
nee sollaavidil yaar solluvaar nilavE
nEril nadandhadhellAm
aha aha ahaaaa
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
Idhai munnadiye post panniyaachu![]()
Bookmarks