-
28th December 2011, 09:02 AM
#121
Senior Member
Seasoned Hubber
படம் - மாலதி
வெளியான நாள் 29.10.1970
பாடல் - கற்பனையோ கைவந்ததோ
குரல்கள் - எஸ்.பி.பாலா, பி.சுசீலா
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th December 2011 09:02 AM
# ADS
Circuit advertisement
-
28th December 2011, 08:07 PM
#122
Junior Member
Devoted Hubber
பாடல்: பொன்னுக்கென்ன அழகு
திரைப்படம்: என் மகன்
பாடியவர்கள்: TMS, P சுசீலா
நடித்தவர்கள்: சிவாஜி கணேசன், மஞ்சுளா
இசை: M S விஸ்வநாதன்
வருடம்: 1974
பாடல் வரிகள்: கண்ணதாசன்
ஒலி வடிவம் :
http://music.cooltoad.com/music/song.php?id=411989
-
3rd January 2012, 12:28 AM
#123
Senior Member
Regular Hubber
அன்பிற்கினிய நண்பர்களே,
அனைவர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இன்று இந்த இழையில் அசத்த வரும் பாடல்......
படம்: தங்கத்திலே வைரம்
பாடல்: அந்தபக்கம்தானா காதல் மயக்கம்
பின்னணி: பி.சுசீலா & எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?sozrubka8h5kekh
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
3rd January 2012, 02:28 AM
#124
Senior Member
Veteran Hubber
Really all are Rare nos.
Thank u Ragavendra, Isai rasigan and gingerbeehk.....
school days.. asaiya theatre ku poi padam partha naatkal...... ennudan irundha en brothers, cousin
thatha paati, en veedu, school friends ( ivargalidam paartha padam patri kadhai solradhu.. avanga partha padam
kadhai kaekaradhu. oh.. really romba sandhoshamana vishayam.......... andha friends ellam ipo nyabagam vandhadhu.)
Thanks for sharing dear friends...........
-
3rd January 2012, 02:34 AM
#125
Senior Member
Veteran Hubber
Malathi - one more song - Chit chit engum povom .. indha paatuku link iruka.....
-
4th January 2012, 01:38 AM
#126
Senior Member
Regular Hubber

Originally Posted by
tvsankar
Malathi - one more song - Chit chit engum povom .. indha paatuku link iruka.....
அன்பின் உஷா சங்கர்,
நீங்கள் கேட்டு தராமல் இருப்போமா? இதோ உங்கள் விருப்ப பாடல்.
படம்: மாலதி
பாடல்: சிட் சிட் சிட் எங்கே போவோம்...
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா
இசை: மெல்லிசை மன்னர்
http://www.mediafire.com/?pm5inbrclurra3t
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
4th January 2012, 07:16 PM
#127
Senior Member
Veteran Hubber
gingerbeekh,
Rare gems ellam inga matumae kidaikum. adhuvum neengalum priyavum dhan adhuku kuthagai. i know that.....
Romba thanks gb.
paatu.. afterall feelings and our Nostalgia. Tats all.............
-
4th January 2012, 11:17 PM
#128
Senior Member
Regular Hubber
அன்பின் உஷா சங்கர்,
உங்கள் அன்பான பதிலுக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள். "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்". இது ஒன்றே என் எண்ணம்.
இன்றும் ஒரு அதிகம் வலைகளில் சிக்காத பாடல் ஒன்று.
படம்: மாங்குடி மைனர்
பாடல்: என் கையில் இருப்பது
பாடியவர்: பி.சுசீலா
இசை: சந்திரபோஸ்
http://www.mediafire.com/?ww2yz2zkzem
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
5th January 2012, 10:31 AM
#129
Senior Member
Diamond Hubber
Hi Jack
thangathile vairam song nijamagave rare song. another rare song from the same film "pengalukkenroru perumai uNdu theriyAdhO kaNNaa" irundhaal upload-ungaLEn plz.
advance thanks sollitten ( kikiki.. eppadiyAvadhu upload senjE aagaNum.. aamaam )
-
5th January 2012, 06:57 PM
#130
Senior Member
Diamond Hubber
P Susheela's voice create magic.
idho inge paarungalen.
film : anadhai anandhan
lyric : kannadasan
music : K V Mahadevan
actors : Jayalalitha
year : 1970
Bookmarks