- 
	
			
				
					16th January 2012, 04:23 AM
				
			
			
				
					#71
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
 
 
- 
		
			
						
						
							16th January 2012 04:23 AM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					16th January 2012, 06:59 AM
				
			
			
				
					#72
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Bala (Karthik)  
   rajaramsgi 
 
Better than the 2005 concert, perhaps
 Take away moment -  Vivek's expression and gesture towards the end of Idhayam Oru Koyil. Priceless (and the goosebumps lady)
 
 
 சரியா சொன்னிங்க பாலா.
 
 நன்றி kamesh & rajaramsgi!! காணொளிகளை சுடச் சுட பரிமாறியதற்கு நன்றி.
 
 சுபஸ்ரீயின் தீவிரத்தால் பல இடங்களில் துதி கொஞ்சம் தூக்கலாகவே இருந்தாலும், போன நிகழ்ச்சியில் கமல் சொல்லிவிட்டு சென்றதுபோல "இந்த புகழ் பத்தவே பத்தாது!" என்ற வார்த்தைகளின் அர்த்தமும் விளங்குகிறது.
 
 இனி ஆறுவருட இடைவெளி இருக்கக் கூடாது. ஐபில் போல ஒவ்வொரு வருடமும் அல்லது குறைந்தது இருவருடங்களில் ஒரு முறை தமிழ் நாட்டில் நடக்கணும். சென்னை அல்லாது மற்ற மாநகரங்களில் நிகழணும். கோவை, மதுரை, திருச்சி.. மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் நிகழணும். மொத்தத்தில் தென்னிந்தியாவே இசை மழையில் அடிக்கடி நனையனும்.
 
 புத்தம் புது காலை - ஜானகியின் வெற்றிடம் அப்பட்டமாக தெரிகிறது. சித்ராவை விட ரீடா போன்ற கொஞ்சம் குரல் அடர்த்தியானவைகளை முயற்சித்திருக்கலாம். இன்னொரு புறத்தில் இன்னும் பாலு, யேசுதாஸ் பாடும் நிலைமையில் இருக்கிறார்கள் என்பதே பெரும் பொக்கிஷம். மலேஷியாவும் உயிரோடு இருந்து பாடும் நிலையில் இருந்திருந்தால் இன்னும் அழகு சேர்த்திருக்கும்.
 
 புத்தம் புது காலை, ஒரு ராகம் பாடலோடு, நானாக நானில்லை தாயே, கண்ணன் ஒரு கைக்குழந்தை, பருவமே போன்றவைகளை தேர்வு செய்ததில் பங்களித்த எல்லா மனிதர்களுக்கும் நன்றி.
 
 சில இடங்களில் வந்துபோகிற இசைக் குறிப்புக்கள் புதியனவாக இருக்கிறது. அருமை.
 
 ஜனனி ஜனனி பாடல் பாடும்போது ஆர்மோனியப் பெட்டியுடன் ராஜாவை மட்டும் அருகில் குவியப்படுத்தும் கேமிராக் கோணம் இனி பல காலங்களுக்கு என் மனதில் பதிந்திருக்கும். கருப்பான பின்பகுதியில் வால் நட்சத்திரமாக ஜொலிக்கிறார் இசை ராஜா! அதற்காகவே அரங்கத்தின் அந்தப்பகுதியை இருட்டாக (கருப்பு நிற) வைத்திருப்பது கைகொடுத்திருக்கிறது.
 
 தொகுத்துவழங்கிய பிரகாஷ் ராஜுக்கு பாராட்டுக்கள். ரத்தினச் சுருக்கமாக பேசுகிறார்.
 
 
 
 
				
				
				
					
						Last edited by venkkiram; 16th January 2012 at 08:14 AM.
					
					
				 சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது... 
 
 
 
 
 
- 
	
			
				
					16th January 2012, 08:51 AM
				
			
			
				
					#73
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
 
 
- 
	
			
				
					16th January 2012, 09:16 AM
				
			
			
				
					#74
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							(Walther) PPK ellaam only Janaki fossible aache. Aana, yes, present day Janaki amma kashtam...
 
 Probably insane and blasphemous but "Paruvame" la Thala SPB-e feel thulyama kondu varla (as Nerd mentioned, he sounded tired). Anyway, these are just mere nitpicks. Can't wait for the next set
 
 
 
 
				
				
				
				
					"Yeah, well, you know, that's just, like, your opinion, man" 
 
 
 
 
 
- 
	
			
				
					16th January 2012, 10:11 AM
				
			
			
				
					#75
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							can't fathom Jaya tv's decision to change the order of the songs..eagerly awaiting the idhayam poguthey/poovae senpoove
						 
 
 
 
				
				
				
				
					Gaana Kalaadhara Gandharva Gaana Lola Kaliyuga Gaana Thilaga 
 Nadha Brahma Kochchappa Brother Seshappa
 
 
 
 
 
 
- 
	
			
				
					16th January 2012, 10:15 AM
				
			
			
				
					#76
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							The Hariyudan Naan folks sing very well. Their renditions during the press meet was excellent.
 
 The two people who most impressed me were the ones back to stage after personal tragedies.
 
 Raja is supremely confident in both the songs, குரல்ல அத்தனை தெளிவு. The most amazing thing is how he *knows* the respect and affection he commands. avLo periya koottAm, so many technicians and the way he controls the show, terrific. Couldn't think of any other artist who would sit with a harmonium for the first song in front of such a huge audience. அசால்ட்டு! Neither will there be an artist like this, nor would he get an audience like them.
 
 Chithra is the singer of this show so far. Perfection thy name is her. And both the songs are not hers!
 
 Lovely choices of songs so far.
 
 அங்கங்க, பாட்டு வைத்தியன், நாட்டு வைத்தியன் kinda of praises grabbed my attention.
 
 During the 2005 concert, for Janani Janani, a woman apparently from a different religion cried. That would remain as the single most defining moment in any Raja concerts for me. இதுல இன்னும் அப்படி எதுவும் வரல  
 
 
 
 
				
				
				
				
					நெலயா நில்லாது நினைவில் வரும் நெறங்களே 
 
 
 
 
 
- 
	
			
				
					16th January 2012, 10:17 AM
				
			
			
				
					#77
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Nerd  
 	P.S. The Hariyudan naan folks sounded pretty good. Would have been a huge moment in their lives. Singing in front of the God himself. Interesting reaction from Raja while listening to them   
 
 
 adhE adhE.
 
 
 
 
				
				
				
				
					நெலயா நில்லாது நினைவில் வரும் நெறங்களே 
 
 
 
 
 
- 
	
			
				
					16th January 2012, 10:26 AM
				
			
			
				
					#78
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							The girl who sang 'oru raagam paadalodu' was Surmukhi. Never heard of her or seen her before this program. While the program was on her name was announced but couldn't catch it. Some young folks sitting in front of us told us her name. She has started singing in Raja's music now.  She is part of the 'oru aramane' song in 'Prasad'. She did a very nice job in 'nee partha paarvai'.
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					16th January 2012, 10:26 AM
				
			
			
				
					#79
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							Yes, everyone did well. Especially Karthik impressed me with Vaana Mazhai PolE, excellent rendering, so difficult song to sing with lot of ups and downs and deep sangathis. If you slip anywhere, it will become abhaswaram. Well done!
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					16th January 2012, 10:52 AM
				
			
			
				
					#80
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  wizzy  
 eagerly awaiting the idhayam poguthey/poovae senpoove 
 
 
 இதயம் போகுதே பாடல் இசையமைக்கப் பட்டது எனத் தெரியவந்தவுடன் கேட்டு ரொம்ப வருடங்கள் ஆகிப்போன அந்தப்  பாடலை கேட்க ஆரம்பித்தேன். தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன். ஜென்ஸி! சும்மா சொல்லக் கூடாது. அப்போதைய காலக் கட்டங்களில் வந்த எல்லா பெண் பாடகிகளும் சோக ரசத்தை சிறந்த முறையில் வெளிப்படுத்தி பாடியிருக்கிறார்கள். ஜென்சியின் குரலில் காணப்படும் ஏக்கம் வார்த்தையில் வருணிக்க முடியாது. அவரது உச்சரிப்புப் பிழைகளைத் தாண்டியும் அந்தக் குரல் நம் காதுகளுக்கு எப்படி சென்றடையும் என்றால் பிரபஞ்ச வெளியில்   திசைமாறிப்போன ஒரு தேவதையின் குரல் தூரத்திலிருந்து நம்மை நோக்கி பாடிவருவது போல.. இன்றும் அந்த வெளியில் சஞ்சரித்துக்கொண்டே.. (ஒரு பெண்ணின் குரல் என்பதே நமக்கு மறந்துபோய் விடும்).. இயற்கை அளித்த கொடை ஜென்சியின் குரல்..
 
 
 
 
				
				
				
				
					சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது... 
 
 
 
 
 
Bookmarks