அன்பிற்கினிய உஷா சங்கர்,
உங்கள் அன்பான உற்சாகத்திற்கு நன்றிகள்.
அடுத்தபாடல்.....அசத்தலான நடன பாடல் ஒன்று. கேட்டு ரசியுங்கள்.
படம்: எங்கிருந்தோ வந்தாள்
பாடல்: ஹலோ மை டார்லிங்
பாடியவர்கள்:சாய்பாபா & எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: மெல்லிசை மன்னர்
http://www.mediafire.com/?niqmguxyfiv
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Bookmarks