-
24th January 2012, 12:45 AM
#81
Senior Member
Regular Hubber
அன்பின் நண்பர் மது,
இனிமையான் ஒரு பாடலை கேட்டிருக்கிறீர்கள். உங்கள் விருப்ப "வேலும் மயிலும் துணை" படத்திலிருந்து "பாண்டிய மன்னனின்" பாடல் இங்கே உங்களுக்காக...ஆடியோ வடிவில் தருவதில் மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும் சந்தோஷம்தானே?
வீடியோ வடிவத்தை நண்பர்கள் ராகவேந்தர் அல்லது இசை ரசிகன் தந்து அசத்துவார்கள்.
படம்: வேலும் மயிலும் துணை
பாடல்: பாண்டிய மன்னனின் ராஜகுமாரி
பாடியவர்கள்: வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?z3mebcsdly6uj8s
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Last edited by gingerbeehk; 24th January 2012 at 01:33 AM.
-
24th January 2012 12:45 AM
# ADS
Circuit advertisement
-
24th January 2012, 01:38 AM
#82
Senior Member
Regular Hubber
தொடரும் பாடல்....
படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
பாடல்: கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
பாடியவர்: லதா ரஜினிகாந்த்
இசை: இளையராஜா
http://www.mediafire.com/?3t9ezmlqxzh
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
24th January 2012, 05:38 AM
#83
Senior Member
Diamond Hubber
Hi Jack..
kaNdippaga audio k(odthu)idaithu vida adhiga vaaipu irukkum enru theriyum.
nanri nanri nanri.
-
25th January 2012, 01:20 AM
#84
Senior Member
Regular Hubber

Originally Posted by
madhu
Hi Jack..
kaNdippaga audio k(odthu)idaithu vida adhiga vaaipu irukkum enru theriyum.
nanri nanri nanri.
பாசமிகு நண்பர் மது,
உங்கள் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காமல் பாடல் கொடுக்க முடிந்தமைக்கு சந்தோசப்படுகிறேன். வேறு ஏதும் பாடல்கள் தேவை என்றாலும் தயங்காமல் கேளுங்கள். கண்டிப்பாக தர முயற்சிக்கிறேன்.
பிரியமிகு நண்பன்,
ஜாக்
-
25th January 2012, 01:28 AM
#85
Senior Member
Regular Hubber
நண்பர்களே,
தொடரும் பாடல்... சக்கரை போன்ற இனிய குரல்களில், தேன் தடவியது போன்ற அருமையான இசையில் இதயம் மயக்கும் ஒரு பாடல்.
படம்: தர்மராஜா
பாடல்: கிக்கிகிக்கி கிளியக்கோய்
பாடியவர்கள்: எஸ்.பி.பி & வாணிஜெயராம்
இசை: மெல்லிசை மன்னர்
http://www.mediafire.com/?8tjgmym0g2q
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
25th January 2012, 01:37 AM
#86
Senior Member
Regular Hubber
நண்பர்களே,
மனதை கொள்ளைகொள்ளும் மற்றுமொரு இனிய பாடல்.....
படம்: காற்றுக்கென்ன வேலி
பாடல்: சின்ன சின்ன மேகம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & அனிதா
இசை: சிவாஜி ராஜா
http://www.mediafire.com/?d13tamgwkqy
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Last edited by gingerbeehk; 25th January 2012 at 11:32 PM.
-
25th January 2012, 09:24 PM
#87
Junior Member
Devoted Hubber
ஜாக், சின்ன சின்ன மேகம் பாடிய பெண் குரல் அனிதா, பாடலை இயற்றியவர் பஞ்சு அருணாசலம்.
-
25th January 2012, 11:32 PM
#88
Senior Member
Regular Hubber

Originally Posted by
Isai Rasigan
ஜாக், சின்ன சின்ன மேகம் பாடிய பெண் குரல் அனிதா, பாடலை இயற்றியவர் பஞ்சு அருணாசலம்.
இசை ரசிகன், தகவலுக்கு நன்றிகள். பெண் குரல் பெயரையும் பதிவில் இணைத்து விட்டேன்.
என்றும் அன்புடன்,
ஜாக்
-
26th January 2012, 12:33 AM
#89
Senior Member
Regular Hubber
பாசமிகு நண்பர்களே,
தொடரும் பாடல்....அசத்தலான வரிகளுடன் சூப்பரான இசையும் கலந்த, கலக்கல் பாடல் ஒன்று. கிடைப்பதர்க்கரிய பாடலும் கூட...
படம்: கல்யாண காலம்
பாடல்: வாழும் சமுதாயமே
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?oemj5efxz2spbf3
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
27th January 2012, 08:39 PM
#90
Junior Member
Devoted Hubber
இந்தப்பாடலை கேட்கும் போதெல்லாம் நாமே ஒரு கிராமத்தில் இருப்பது போல் தோன்றும். புது முகங்களைக்கொண்டு தயாரித்த இப்படத்தில் நடித்தவர்கள் மீண்டும் சோபிக்கவேயில்லை
பாடல்: ஊத காத்து வீசையில
திரைப்படம்: கிராமத்து அத்தியாயம்
பாடியவர்கள்: எஸ் ஜானகி, பி ஜெயச்சந்திரன்
நடித்தவர்கள்: நந்தகுமார், கிருஷ்ணகுமாரி
வருடம்: 1980
இசை: இளையராஜா
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=518629
Bookmarks