-
16th February 2012, 11:44 PM
#201
Senior Member
Regular Hubber
அன்பு நண்பர் பரமசிவன்,
அருமையான பாடல்களை வீடியோ வடிவில் இந்த இழையில் உங்கள் பங்களிப்பாக தருவதற்கு நன்றிகள் கோடி. தொடர்ந்தும் தாருங்கள்.
இந்த சிறியவனின் பங்களிப்பாக நீங்கள் கொடுத்த "நூல்வேலி" படத்தின் இனிமையான பாடல் mp3 வடிவில் இங்கே...
படம்: நூல்வேலி
பாடல்: தேரோட்டம் ஆனந்த செண்பக
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
http://www.mediafire.com/?kwvwmhgc7fnzfhi
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
16th February 2012 11:44 PM
# ADS
Circuit advertisement
-
16th February 2012, 11:45 PM
#202
Senior Member
Regular Hubber
அன்பின் நண்பர்களே,
மீண்டும் ஒரு அசத்தலான "பலகுரல்" பாடல் இந்த இழையை அலங்கரிக்க வருகிறது.
படம்: குப்பத்து ராஜா
பாடல்: கொடிகட்டி பறக்குதடா
பின்னணி: டி.எம்.சௌந்தரராஜன்,மலேசியா வாசுதேவன்,எல்.ஆர்.ஈஸ்வரி & மனோரமா குழுவினர்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
http://www.mediafire.com/?6de5wx2675y2d8y
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
19th February 2012, 02:17 PM
#203
Junior Member
Devoted Hubber
பாடல்: உன்னை நான் பார்த்தது
திரைப்படம்: பட்டிக்காட்டு ராஜா
பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியம்
நடித்தவர்கள்: கமல் ஹாசன் , ஜெயசித்ரா
வருடம்: 1975
இசை: சங்கர் கணேஷ்
ஒலி வடிவம்:
music.cooltoad.com/music/song.php?id=521735
-
22nd February 2012, 06:33 PM
#204
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gingerbeehk
அன்பு நண்பர் பரமசிவன்,
அருமையான பாடல்களை வீடியோ வடிவில் இந்த இழையில் உங்கள் பங்களிப்பாக தருவதற்கு நன்றிகள் கோடி. தொடர்ந்தும் தாருங்கள்.
இந்த சிறியவனின் பங்களிப்பாக நீங்கள் கொடுத்த "நூல்வேலி" படத்தின் இனிமையான பாடல் mp3 வடிவில் இங்கே...
Nandri Jack 
Naan ungalai vida siriyavan 
I shall post more song!
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
22nd February 2012, 06:34 PM
#205
Senior Member
Diamond Hubber
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
22nd February 2012, 06:35 PM
#206
Senior Member
Diamond Hubber
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
23rd February 2012, 12:46 AM
#207
Senior Member
Regular Hubber
சபாஷ்...நண்பர் பரமசிவன், அசத்துறீங்க. நீங்கள் வீடியோ வடிவில் கொடுத்த பாடல்களை, என்னிடம் இருப்பதை நான் ஆடியோ வடிவில் கொடுக்கிறேன். அதற்க்கு முன்பாக ஒரு இனிய காதல் கீதம். காலங்கள் பல கடந்து கேட்கும்போதுதான் என்ன ஒரு இனிமை..!!!தரம் கொஞ்சம் குறைவுதான். சமாளித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே..
படம்:அவள் ஒரு அதிசயம்
பாடல்: சொர்க்கத்தை பார்க்கிறேன்
பாடியவர்கள்: எஸ்.பி.பி & வாணிஜெயராம்
இசை: விஜய பாஸ்கர்
http://www.mediafire.com/?k6w1atajlcaf9i5
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
23rd February 2012, 08:54 AM
#208
Senior Member
Diamond Hubber
Hi Jack.. thankoooooooooo !
maRupadiyum asathureenga.. sorgathai parka mudiyavittaalum ketka mudinjadhu.. appadiye... he he... "adi kaNmaNi .. vaNNa painkiLi" paattu irundha aLLi vidungaLEn...
PS... nanda en nila.... nice song.. SPB mentioned that this may be the tamil film song with loooooongest pallavi .. ( pallavi appadinna ethu varaikkum appadinnu limit therinja aaraaichi seyyalaam )
veLuthu kattunga..
Last edited by madhu; 23rd February 2012 at 08:57 AM.
-
23rd February 2012, 03:59 PM
#209
Senior Member
Diamond Hubber

Originally Posted by
madhu
PS... nanda en nila.... nice song.. SPB mentioned that this may be the tamil film song with loooooongest pallavi .. ( pallavi appadinna ethu varaikkum appadinnu limit therinja aaraaichi seyyalaam )
veLuthu kattunga..
Yes, an amzing song indeed
I always sing this , very romantic one of the best ghazal like song in Tamil!
Nandri Jack for your nice comments
Pls visit this thread as well
http://www.mayyam.com/talk/showthrea...284#post819284
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
23rd February 2012, 04:33 PM
#210
Senior Member
Diamond Hubber
One of my Favourite SPB sir song

Bookmarks