-
24th February 2012, 10:47 AM
#901
Senior Member
Diamond Hubber
-
24th February 2012 10:47 AM
# ADS
Circuit advertisement
-
24th February 2012, 11:46 AM
#902
Senior Member
Diamond Hubber
Poor feller. A lot have passed. If he's returning, he need to reinvent himself. I always thought that even when he loses the comedic market, he would make a helluva character actor. Some of his work with lesser directors like V. Sekhar and Rama Narayanan speaks volume of his performance. Poor bloke.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
24th February 2012, 01:29 PM
#903
Senior Member
Veteran Hubber
[QUOTE=sakaLAKALAKAlaa Vallavar;819587]வடிவேலுவை பயன்படுத்துங்கள் - வைரமுத்து வேண்டுகோள்
வடிவேலு ஒரு பிறவிக் கலைஞன். உலக நடிகர்களுக்கு இணையானது அவரது உடல்மொழி. வட்டார வழக்கறிந்த மண்ணின் கலைஞன். அவரை திரையுலகம் மீண்டும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் நடிக்கவில்லை Vadivelu என்றால் நட்டம் அவருக்கல்ல, நமக்குதான் என்று கூறியிருக்கிறார் வைரமுத்து
big-hearted man vairamuthu is! But, one man's exit is another man's entry. It is indeed a loss to me if a veteran poet/lyricist like him has shorten his contribution and passed it to the younger generation absolutely no match/replacement to him (VSV, TPK Vs Nanban, VTV) whereas talented Directors, MD's & comedians are quiet abundant here.
Offlate, I am seeing Thambi Ramaiyah slowly conquering vadivelu's territory. kalakureengha Sir 
-
10th March 2012, 04:00 PM
#904
Senior Member
Diamond Hubber
http://www.tamilcinema.com/CINENEWS/...ar/090312b.asp
வடிவேலுவே... வாங்க! அழைக்கிறது அமெரிக்கா
அமெரிக்க தமிழ் சங்கத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது வடிவேலுவுக்கு. அவர் பிஸியாக இருந்தபோதெல்லாம் கூட இதே அழைப்பு வந்ததாம் பலமுறை. ஆனால் இந்த Vadiveluமுறைதான் அவரால் 'யெஸ்' சொல்ல முடிந்திருக்கிறது. காரணம் நாமெல்லாம் அறிந்ததுதான். இந்த விவகாரத்தை கிண்டி கிளறி மேலும் செப்டிக் ஆக்குவதை விட அடுத்தகட்ட செய்திக்கு போவதுதான் நல்லது.
இந்த நிகழ்ச்சிக்கு அவர் வருவதாக ஒப்புக் கொண்டாலும், விழா நடக்கும் இடம் வெள்ளை மாளிகைக்கு சற்று அருகில் என்பதால் ஏகப்பட்ட செக்யூரிடி பிராப்ளமாம். முன்னதாக வடிவேலு பற்றிய குறிப்புகளை கேட்டுவிட்டார்களாம் அதிகாரிகள்.
அதன்காரணமாக வடிவேலு நடித்த காட்சிகளை வீடியோ வடிவில் வழங்கினார்களாம் தமிழ் சங்கத்தினர். அவற்றையெல்லாம் பார்த்த அதிகாரிகள் விழுந்து விழுந்து சிரித்ததோடு முழு மனதோடு சம்மதமும் வழங்கிவிட்டார்கள்.
இதற்கிடையில் மலையாள நடிகர் முகேஷ் வடிவேலுவை சந்தித்தாராம். உங்கள் புதுப்படத்திற்காக எங்கள் நாடு வெயிட்டிங். எப்ப பிரச்சனையெல்லாம் சரி பண்ணிட்டு நடிக்கப் போறீங்க என்றாராம். அதற்கு பதில் தேடிதானே இப்போதும் அலைந்து கொண்டிருக்கிறது வைகைப்புயல்.
-
10th March 2012, 04:14 PM
#905
Senior Member
Seasoned Hubber
maappu, thanakke vachutaanda aappu...
-
11th March 2012, 09:56 PM
#906
Senior Member
Senior Hubber
aha eei at 1:20
only vadivelu can do it... 
-
11th March 2012, 10:06 PM
#907
Senior Member
Diamond Hubber
கோழையா நடிக்கவும் ஒரு தைரியம் வேணும்
முட்டாளா நடிக்கவும் ஒரு புத்திசாலித்தனம் வேணும்
அது வடிவேலு கிட்ட நெறைய இருக்கு
-
11th March 2012, 10:20 PM
#908
Senior Member
Diamond Hubber
today watched some 10 mins of "kUdi vazhnthaal kOdi nanmai"..
vadivelu did well...
whenever vivek has to share screen space with either vadivelu or annan.. he is blown away.. vivek looked like a new comer when he acts with vadivelu..
"middle class madhavan" is an exception
-
11th March 2012, 10:25 PM
#909
Senior Member
Senior Hubber
Honest,
Vivek is no comparison to vaigai puyal. Vivek has done well in many movies. But Vadivelu is another level. Comparing the best of Vadivelu and Best of vivek will give the real picture. When we take overall filmography, again no compaison whatsoever. Vivek can be compared to Thengai srinivasan, Suruli rajan, SS Chandran types. On the other hand - Vadivelu will be ranked among top three best comedians of Tamil cinema.
Coming to kavunder - look at gounds reaction to your post in your avatar..
Last edited by Saai; 11th March 2012 at 10:31 PM.
-
11th March 2012, 10:32 PM
#910
Senior Member
Diamond Hubber
Some of Vadivel's facial expression, body language, voice modulation etc all will ticle our ribs like anything, but cannot be written in words! He is truely original and phenomenal. He takes a totally different route away from Gounder and others.
Bookmarks