Woke up with hamsadhwani rag aalap of flute instrumental this gorgeous sunny Sunday morning.
எங்க சந்து டீ கடை blast இளையராஜா songs.
மலர்களே நாதஸ்வரங்கள்- malargale naadhaswarangal.....one of my favorite , early இளையராஜா masterpiece , ஹம்சத்வனி ராக்.
ஜானு's ஹம்மிங், பாட்டுக்கு பாட்டு, வாசு's honey soaked குரல்,
I am blessed to grow up with the ultimate musician ever walked on this planet!
Is this a fantastic visual for the eternal bliss or what!
கருவிழி உறங்காமல் கனவுகள் அரங்கேற இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே...
ஜானும்மா is stunning .
மன்மதன் திருகோயில் அதில் காதல் பூஜை......
joy has no bounds when வாசு joins with ஜானு 's ஆலாப்.
It's always you, Ilayaraja!
vinatha
Bookmarks