-
28th February 2012, 10:43 PM
#421
Junior Member
Devoted Hubber

Originally Posted by
app_engine
I am hearing this for the first time
I think VJ was not IR's "preferred singer" at any point of time, right from the beginning of his career. It's a fact that she was singing more of MSV / S-G songs when IR was coming up, which could be due to VJ's choice (or vice versa). However, whenever the producer / director wanted her, IR gave delicious numbers. (orE nAL unai nAn, nee kEttAl nAn mAttEn enRA, en kalyANa vaibOgam, nAnE nAnA, ennuLLil EdhO being 70's hits).
I have never read anywhere IR talking less of VJ or about any tiff between them. OTOH, I've read IR praising SJ a lot in many interviews, telling she was the one with top vidwat (apart from giving her a major % of his initial hit tunes).
Let's leave alone IR for a moment, how many songs has VJ sung during 90's - for any MD - in TFM?
Cant recall where... but i vaguely remember! but anyway, there are many songs of Janaki/Susheela that VJ sang, in dubbed versions. Needless to say, poor dubbing quality.
-
28th February 2012 10:43 PM
# ADS
Circuit advertisement
-
28th February 2012, 11:13 PM
#422
Senior Member
Devoted Hubber
-
28th February 2012, 11:29 PM
#423
Senior Member
Senior Hubber
BIG THANKS aakarsh. found few albums which i was looking in the market for long time. I got KR's Album
-
29th February 2012, 10:37 AM
#424
Senior Member
Seasoned Hubber
Menon in Twitter.
>>The music of nee thane and yetto velli will feature the voices of raja sir, yuvan and karthik>>
>>Watched spellbound, listened and was lost in happiness as raja sir recorded a song yesterday in his own voice>>
>>Karthik has sung.. Not karthik raja..>>
நெலயா நில்லாது நினைவில் வரும் நெறங்களே
-
29th February 2012, 03:18 PM
#425
Junior Member
Devoted Hubber
same news in vikatan.com
இளையராஜா + யுவன் + கார்த்திக்!
Wednesday, 29 February 2012 04:39
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் படம் 'நீதானே என் பொன்வசந்தம்'. ஜீவா, சமந்தா, சந்தானம் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்திற்கு தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார் கெளதம்.
கெளதம் மேனன் படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். முதன் முறையாக 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் பாடல்களுக்கு இளையராஜாவோடு கைகோர்த்து இருக்கிறார் கெளதம் மேனன்.
காதலர் தினத்தன்று இப்படத்தின் FIRST LOOK, YOUTUBE இணையத்தில் வெளியிட்டார்கள். படத்தின் பாடல்களுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இளையராஜா.
இந்நிலையில் பாடல்கள் குறித்து கெளதம் மேனன் தனது டிவிட்டர் இணையத்தில் " 'நீதானே என் பொன்வசந்தம் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் இளையராஜா, யுவன், கார்த்திக் பாடியுள்ளார்கள். அதைப் பார்ப்பதே பெரும் ஆனந்தமாக இருந்தது. நேற்று இளையராஜா தன் குரலில் ஒரு பாடல் பதிவு செய்தார். " என்று தெரிவித்துள்ளார்.
இளையராஜா இப்படத்தின் இசைக்காக ஹாங்கேரி நாட்டிற்கு சென்று பதிவு செய்ய உள்ளார்.
-
29th February 2012, 03:44 PM
#426
Senior Member
Seasoned Hubber
-
29th February 2012, 03:46 PM
#427
Senior Member
Seasoned Hubber
"...இளையராஜா இப்படத்தின் இசைக்காக ஹாங்கேரி நாட்டிற்கு சென்று பதிவு செய்ய உள்ளார்..."
Mmm....interesting.
thanks,
Krishnan
-
29th February 2012, 07:36 PM
#428
Senior Member
Veteran Hubber
hungary ?? so jazz again ? while entirely welcome, my hopes were on something entirely different !
-
29th February 2012, 07:46 PM
#429
Junior Member
Devoted Hubber
நீ தானே என் பொன் வசந்தத்தில் ரொம்ப சிரத்தை எடுத்து, படத்தில் லயித்து, காட்சியில் உருகி எல்லாம் ராஜா பாட்டு போட வேண்டியதில்லை.. போகிற போக்கில், ஜாலியான மூடில் பாடல் போட்டால் தேவலாம். அப்படி போட்ட பாடல்கள் தான் இன்றும் நம்மை கட்டி போட்டிருகின்றன. அவரும் யுவனும் பாடி இருக்கிறார்கள் என்பது நல்லா விஷயமா என்று தெரியவில்லை. யுவன் பாடினால் நெளிவு சுளிவு இல்லாதது போல் இருக்கிறது.
ராஜா நம்மை சுண்டி இழுக்கும் துள்ளலான டூயட் பாடல்களை தருவாரா?பிள்ளையார் பிடிக்க போய் குரங்கு பிடித்து வந்த கதையாக ஆகிடாமல் இருக்க வேண்டும் என்பதே என் கவலை.
-
29th February 2012, 07:48 PM
#430
Senior Member
Diamond Hubber
idhu ipdi irukka, most the IR's singing in yuvan's music are awesome pieces.
Bookmarks